Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
நாராயண நம்பூதிரியின் கோபம் தணிந்ததும் தன் மகனிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக வருந்தினார். அவன் தங்கையைத் தேடக் கிளம்பிக் கொண்டிருக்கும் செய்தி அறிந்து, வழிச் செலவுக்காக ஏராளமான பொற்காசுகள் அடங்கிய மூட்டையைத் தம் காரியாதிகாரி மூலம் கொடுத்தனுப்பினார். சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படியும் ரகசியமாக உத்தரவிட்டார்.மகேஷ் மிகச்சிறந்த குதிரை மீது தன் பயணத்தைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
பூனைக்கு ஒரே சந்தோஷம். குரங்கு அதற்கு நண்பனாகக் கிடைத்ததால், அது தனக்குத் தெரிந்த எல்லாரிடமும் போய் பெருமையடித்துக் கொண்டது.குரங்கு மரத்தில் குதிப்பது, குட்டிக் கரணம் போடுவது, இரண்டு கால்களால் நிற்பது, நடப்பது இவற்றையெல்லாம் அழகாகக் கூறி ஆனந்தம் அடைந்தது பூனை.""ஒரு நாள் என் வீட்டிற்கு நீங்கள் வர வேண்டும்,'' என்று ஆசையாகக் குரங்கைக் கூப்பிட்டது பூனை .""உன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
பூரான்ஸ் தேசத்தில் "இல் எ விலாய்னெ' என்ற மாவட்டத்தில் "டுபேன்போட்' என்னும் சிற்றூர் உள்ளது. சுமார் ஆயிரத்து நானூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் "டுசெல்டிக்ட்' என்னும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.பாரம்பரியமிக்க இந்த மக்களின் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இவர்களது முக்கியத் தொழில் சூனியம், வசியம் போன்றவை வைத்து மந்திர தந்திரங்கள் செய்வது.அநேகமாக, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
அவர் பெயர் ஜோசப் பிரீஸ்ட்லி. 1733ல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில் ஓர் ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்து, ஏழு வயதிலேயே தந்தையை இழந்து அத்தையின் அரவணைப்பில் படித்து, பட்டம் பெற்றுப் பாதிரியாராக ஆனார். பல மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றாலும் தட்டுத் தடுமாறித்தான் பேசுவார்.ஒரு சிறு தேவாலயம் அவரைப் பாதிரியாராக ஏற்றுக் கொண்டது. அது வருமானமில்லாத தேவாலயம். வாரத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!"மை' பெருமை!19-ம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி. அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது எழுதுவதற்காக பயன்படுத்தும் "மை'தான். சுமார் 4,600 ஆண்டுகளுக்கு (கி.மு.2,600) முன்பு சீனர்களால் "மை' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
சுரேஷும், ரவியும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தனர்.சுரேஷுக்கு கணிதம் என்றால் வேப்பங்காய் போல் கசந்தது. மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். கணிதப் பாடத்தில் மட்டும் விருப்பம் இல்லை.ரவிக்கு கணிதப்பாடம் தேனாய் இனித்தது. ஆனால், இலக்கணத்தில் அவன் மனம் ஈடுபாடு காட்டவில்லை.இலக்கணம் தவிர, மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.ரவிக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
ஒரு கிராமத்தில் சின்னா என்ற சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தான். அவனிடம் ஓர் உண்டியல் இருந்தது. ஆற்றங்கரை ஓரமுள்ள ஈரக் களிமண்னை உருண்டையாக உருட்டி, அதை உண்டி வில்லில் வைத்துக் குறி பார்த்து மாங்காய், கொய்யா போன்ற பழங்களை அடித்து வீழ்த்துவான். அப்படி ஒரு சமயம் உண்டி வில்லால் அடிக்கும் போது, அது மாமரத்திலிருந்த ஆந்தை உடலைத் தாக்கி விட்டது. ஆந்தைக்கு வலி தாங்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
இந்தப் பறவைக்கு ஆக்கிரமிக்கும் பார்வையும், கொடுமையான வளைந்த அலகும் உண்டு. இது தொடர்ந்து வேட்டையாடுகிற திறமை கொண்டது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரை தப்பிச் செல்ல முயன்றால், அந்த இரையால் தப்பவே முடியாது. திரும்பியோ அல்லது முறுக்கினாலும் அது தப்ப முடியாது. அத்தனை பொல்லாத பறவை. சுழற்காற்றை எதிர்த்துச் செல்லும் சில பறவைகளில் இதுவும் ஒன்று. இதனுடைய உணவானது புதிதாகக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
கோடைக்காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா செல்வதைப் போல, விண்வெளிக்கும் சுற்றுலா செல்லும் காலம் விரைவில் வர இருக்கிறது. விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று வந்த நிலைமை மாறி, சாதாரண மனிதர்களையும் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.அமெரிக்க நிறுவனம் ஒன்று இதற்கான சோதனைக்காக ஆளில்லாத விண்வெளி ஓடம் ஒன்றைக் கடந்த வருடம் அனுப்பி இருந்தது. இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X