Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
திண்டுக்கல், காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளியில், 1977ல், 4ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்...வகுப்பில் முதல் மாத தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தேன். வகுப்பாசிரியை புஷ்பம், பெற்றோரை அழைத்து வர கூறினார். அம்மாவை அழைத்து சென்றபோது, 'வீட்டுப் பாடத்தை முறையாக பயற்சி செய்தால், அதிக மதிப்பெண் பெறலாம்...' என, அறிவுரைத்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
குடும்பத்தில் ஆறு குழந்தைகளில் மூத்தவள் நான். சென்னை, பல்லாவரம், புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 11ம் வகுப்பில் நானே முயன்று சேர்ந்தேன். பெற்றோர் மளிகைக்கடை நடத்தி வந்தனர். தினமும் அதிகாலை எழுந்து, வீடு, கடைக்கு உரிய பணிகளை முடித்து, பள்ளி செல்வேன். மேல்நிலையில் கற்ற இரண்டு ஆண்டும் விடுப்பே எடுத்ததில்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்து மதிப்பெண் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
கோவை மாவட்டம், லட்சுமி நாயக்கன் பாளையம், எஸ்.ஆர்.என்.வி. உயர்நிலைப் பள்ளியில், 1959ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். ஒருநாள் பகல், தமிழ் வகுப்பு முடியும் முன், 'டிபன்பாக்ஸ்' திறந்து சாப்பிட ஆரம்பித்தோம்.இதைக்கண்ட தலைமை ஆசிரியர் வெலிங்டன், கடுமையாக எச்சரித்து, ஆளுக்கு ஒரு பிரம்படி கொடுத்தார். எனக்கு மட்டும் இரண்டு அடிகள் தந்து, 'நன்றாக படித்தால் மட்டும் போதாது... ஒழுக்கம் மிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
சென்றவாரம்: விடுமுறையில் பழைய குற்றால மாளிகைக்கு வந்தனர் இரட்டையரான வினுவும், மதுவும். அங்கு மர்மங்களை கண்டனர். அவற்றை அறிய முயன்ற போது, கத்தியுடன் பாய்ந்தாள் பங்களாவில் சமையல் செய்யும் பெண். இனி -கத்தியுடன், செண்பா பாய்ந்ததைக் கண்டு, 'கொல்ல வருகிறாளோ' என பயந்து மதுவும், வினுவும் கண்களை இறுக மூடினர்; கை, கால்கள் நடுங்கின. திகிலுற்றவர்களுக்கு இனிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
தேவையான பொருட்கள்:முறுக்கு மாவு - 500 கிராம்ஓமவல்லி இலை, முருங்கை கீரை, கருவேப்பிலை, துளசி - தலா, 1 கைப்பிடிபச்சை மிளகாய் - 2நெய் - 2 தேக்கரண்டிஎள், உப்பு - சிறிதளவுஎண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:ஓமவல்லி, முருங்கை, கருவேப்பிலை, துளசி இலைகளை, பச்சை மிளகாயுடன் நன்றாக அரைக்கவும். அந்த கலவையில் சுடுநீர் கலந்து வடிகட்டவும். முறுக்கு மாவுடன் எள், உப்பு, நெய் கலந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
பக்கத்து வீட்டு கிருபாகரன் தாத்தா, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தார். அவருக்கு, நிறைய பேரக்குழந்தைகள். அவர்களுடன் விளையாட, அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர், சிறுமியர் வந்து விடுவர். அனைவருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பார் தாத்தா. பல்வேறு மொழிகளையும் சொல்லிக் கொடுப்பார். கதைகள் வேறு கூறுவார். குழந்தைகள் ஆர்வமாக அவர் சொல்வதை கேட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
மஞ்சள் நிறத்தில், ஒளிமிக்க அழகுடன் காட்சிதரும், 'ஆம்பர்' உண்மையில் அரக்கு மரத்தின் பிசினால் உருவான தொல்பொருள் ஆகும். மரத்திலிருந்து உதிரும் பிசின், சிறு தாவரம், பூச்சிகளுடன் இணைந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின், கல் போல் இறுகி கிடக்கும். கிட்டத்தட்ட, 12 கோடி ஆண்டுகள் பழமையான ஆம்பர் கூட கிடைத்துள்ளது. வியப்பு தரும் இந்த ஆம்பரை, ஐந்து வகையாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரிலிருந்து, 80வது கிலோமீட்டரில் பாண்டவலினி குகைகள் உள்ளன. இவற்றை, திரிரஷ்மி லேனி எனவும் அழைக்கின்றனர். மராட்டிய மொழியில், 'லேனி' என்றால் குகை என பொருள். இங்கு, 24 குகைகள் உள்ளன.திரிரஷ்மி மலை அடிவாரத்தில் இருந்து, குகைகளை சென்றடைய படிகட்டுகள் உள்ளன. கி.மு., 1 முதல் கி.பி., 5ம் நுாற்றாண்டுக்குள் இவை உருவாக்கப் பட்டிருக்கலாம் என, வல்லுனர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
தாவரங்களில் புதிர்களை ஆராய்ந்து, விந்தைகளை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. சுருக்கமாக, டி.ஆர்.சேஷாத்திரி என்பர். திருச்சி மாவட்டம், குளித்தலையில், பிப்., 3, 1900ல் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். பள்ளி படிப்பை திருச்சியில் முடித்தார். ஆன்மிகம் மற்றும் அறிவியலில் நாட்டம் கொண்டார்.சென்னை, மாநிலக் கல்லுாரியில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
மலர்விழிக்கு, படிப்பது என்றால் வேப்பங்காய் தின்பது மாதிரி கசக்கும். பள்ளி கிளம்பும் போது தான் வயிறு வலிக்கும்; காய்ச்சல் வருவது போல் இருக்கும். 'இன்னிக்கு ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கிறேனே...' என்று தினமும் கெஞ்சுவாள். கண்டிப்பு நிறைந்தவர் அம்மா. எப்படி நடித்து கொஞ்சினாலும் விடுப்பு எடுக்க அனுமதிக்க மாட்டார். அன்று காலை, வழக்கம் போல முகத்தை துாக்கியபடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
நம் அண்டை நாடான நேபாளத்தில் சித்வான் தேசிய பூங்கா மிகவும் புகழ்பெற்றது. இது, சிவாலிக் மலைத் தொடரில், 93 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளது. கண்டகி, ரப்தி ஆறுகளை பெற்றது. உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கா, 1984ல் அங்கீகரித்தது. இந்த பூங்காவின் தெற்கே வால்மிகி தேசிய பூங்கா உள்ளது.பூங்காவில் பைன், சால் மரங்கள், 70 சதவீதம் அளவு உள்ளன; உலகிலே, உயரமான புற்களை இங்கு காணலாம்.ஒற்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
நோய்க்கு இடங்கொடேல்!உணவை, மருந்து போல் உண்ட காலம் மாறிவிட்டது. இன்று மருந்தை உணவு போல் உட்கொள்ளும் நிலை நிலவுகிறது. இது ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. உணவுப் பழக்கத்தை முறைப்படுத்திக் கொண்டால் நலமுடன் வாழலாம். உலகில், சமையல் முறை வேகமாக மாறி வருகிறது. சமைக்கும் பழக்கமே பல குடும்பங்களில் இல்லை. வீட்டில் சமைக்கும் உணவு தான் ஆரோக்கியம் தரும். காய்கறி, தானியம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டிக்கு...நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன்; வகுப்பில், முதல் மதிப்பெண் வாங்குவேன்; மிக அழகாக தமிழ் வாசிப்பேன். தமிழில், நுாறு சதவீதம் மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெறுகிறேன். என் ஆசை எல்லாம் ஒன்று தான் ஆன்டி.வருங்காலத்தில், தலைசிறந்த தமிழ் ஆசிரியராக வேண்டும் என்பதே! இதைப் பற்றி, என் தமிழாசிரியரிடம் தெரிவித்த போது, 'வேண்டாம்... அந்த பணிக்கு மதிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
என் வயது, 62; தினமலர் நாளிதழ் தினமும் எங்கள் வீட்டில் மலர்கிறது. வாரந்தோறும், சிறுவர்மலர் இதழ் இதயத்தில் வாசம் செய்கிறது. கணவரை இழந்த எனக்கு, கவலையை மறக்க உற்ற துணையாக விளங்குகிறது. பள்ளிப்பருவ நினைவுகளை துாண்டுகிறது, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி. பண்புடன் அறிவை மேம்படுத்தி, நற்பாதை காட்டும் நீதிக்கதைகள். பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும், 'இளஸ் மனஸ்' பகுதி, அறிவுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X