Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
இதுவரை: தன் அத்தை கூறியதையும் பொருட்படுத்தாமல் பரசுராமனின் கடைக்கு வேலைக்கு போனாள் வனிதா. அங்கு பரசுராமன் தேடிய பார்சல் கிடைத்தது. இனி -சில வினாடிகள் ஏதோ யோசித்த பரசுராமன், பிறகு ஒரு காகிதத்தில் கோஸ்வாமியின் விலாசத்தை எழுதி அதையும், பார்சலையும் வனிதாவிடம் கொடுத்தார். பிறகு பஸ் கட்டணத்துக்காக மட்டுமல்லாமல், அவள் செய்யப் போகும் பணிக்காகவும், ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
முன்னொரு காலத்தில் கருங்குழி என்ற ஊரில் பொன்னன் என்ற இளைஞன் இருந்தான். வறுமையில் வாடிய அவன், பிழைப்பு தேடிப் பக்கத்து நாட்டிற்குப் புறப்பட்டான். நீண்ட தொலைவு நடந்ததால் களைப்படைந்தான். ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கத் தொடங்கினான். யாரோ பேசும் குரல் கேட்டு அவனுக்கு விழிப்பு வந்தது. நாலா பக்கமும் பார்த்தான். யாரும் இல்லை.தூங்க முயன்ற அவனுக்கு, மீண்டும் பேச்சுக் குரல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
பூக்கள் மற்றும் விதைகள் இல்லாமலேயே பல தாவரங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. அதோடு சில விதை தாவரங்கள், இரு வழியில் இன விருத்தி செய்கின்றன. சில தாவரங்களில் புதிய சிறிய செடி, தாய் தாவரத்தின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து புறப்படுகிறது. சில தாவரங்களோ இலைகளிலிருந்து கிளம்பு கிறது. வேறு சில தாவரங்களில் புதிய சந்ததியின் தாவரம் அதன் பூமிக்கடியில் தண்டிலிருந்து கிளம்புகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
சாமைப் பார்த்து அந்தப் பெண் ""திருடன்... திருடன்!'' என்று கூச்சலிட்டாள்!சைக்கிளின் முன்னால் குனிந்தபடி, வெகுவேகமாகப் பெடல் செய்து பறந்து கொண்டிருந்த சாம், "க்ரீச்' என்று சடன் பிரேக் போட்டு சைக்கிளை நிறுத்தி, அப்படியே ஒரு ஒடி ஒடித்து அந்தப் பெண்ணின் அருகில் சைக்கிளைச் சாய்த்து, ஒரு காலைத் தரையில் ஊன்றி நின்றான்.""என்னைப் பார்த்தா திருடன் என்று கத்தினீர்கள்?'' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பள்ளிக்கு போகும் பிள்ளைகள்!ஸ்கூல் சேப்டி பத்தி உங்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதோடு, பயிற்சியும் கொடுங்கள். உங்களைப் பார்த்து குழந்தைங்க நிறைய கத்துப்பாங்க. அதனால், வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் போடுறது, மிதமான வேகத்தை கடைப்பிடிக்கறது, சிக்னல் பாலோ பண்றது, போன் பேசாம வண்டி ஓட்டறதுன்னு நீங்க முதல்ல டிராபிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
முதலாவதாக அரங்கத்தின் நடுவில் கொசு வந்து நின்றது. தன் தாவும் திறமையைக் காட்ட நினைத்தது.அங்கிருந்து வேகமாக உயரே பறந்தது. வடிவத்தில் சிறியதாக இருந்த அது, பறந்ததை யாரும் கவனிக்கவில்லை.சிறிது நேரத்திற்குப் பின் கீழே வந்தது.""ஆ எவ்வளவு உயரம் தாவினேன்?'' என்று பெருமையுடன் சொன்னது.அது பொய் சொல்வதாக நினைத்த கூட்டத்தினர், ""நீ தாவவே இல்லை. தாவியதாகச் சொல்வதை நாங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
ஒருசமயம் பல்லவ நாட்டு அரசன் வீரர்களுடன் படகில் சென்று கொண்டிருந்தான். வேலையாள் ஒருவனும் அந்தப் படகில் இருந்தான். இதற்கு முன் அவன் படகில் பயணம் செய்ததும் இல்லை; கடலைப் பார்த்ததும் இல்லை. இதனால், கடலையும், படகையும் பார்த்து நடுங்கினான்.அலைகளில் படகு மேலே ஏறி இறங்குவது, அவன் நடுக்கத்தை அதிகப்படுத்தியது. ""அரசே! என்னை விட்டு விடுங்கள். எங்காவது சென்று விடுகிறேன்,'' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
தங்கக் கட்டிகளை அஸ்திவாரமாகப் போட்டு ஒரு கோட்டையை எழுப்பினார் ஒரு மன்னர். அவர் ஒரு இந்திய மன்னர். அந்தக் கோட்டை இன்றும் உள்ளது. அது எது தெரியுமா? பூனா நகரின் அருகிலுள்ள புரந்தர் என்னும் கோட்டை. இதைக் கட்டியவர் பேடார் ராஜா. 1290-ல் இங்கு கோட்டை எழுப்பத் திட்டமிட்ட போது, கட்டடக்கலை வல்லுநர்கள், அது சதுப்பு நிலம் அங்கு கட்டடம் எழுப்பினால், இடிந்து விழும் என்றனர். கவலையோடு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில், "ஆல்கே' என்னும் சிறு தாவரத்தை வளர்க்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகளும், சஹாரா பாலைவனத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும், பாலை வனத்தில் வீசும் கடுமையான சூரிய ஒளி சக்தி மூலம் அதிகமான மின் ஆற்றலைப் பெற முடியும் என்று நிரூபித்துள்ளனர். இந்த மின் ஆற்றல் மூலம் பாலைவனப் பகுதியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X