Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
பலகாரக் கடைக்காரனுக்கு புத்திர பாக்கியம் இல்லையே என்பது நீண்ட நாள் கவலை. அதனால், பக்ருதீன் தன்னிடம் வந்தது இறைவனின் கருணா கடாட்சத்தில், அவனுக்காக பக்ருதீன் அனுப்பப்பட்டதாக எண்ணி மகிழ்ந்தான். இந்த நிலையில் அவன் தனது அவல நிலை பற்றிச் சொன்னதும் கடைக்காரன், ""தம்பி நீ இனி எதற்கும் கவலைப்படாதே... எனக்கு ஏனோ புத்திர பாக்கியம் இல்லை. இறைவனே கருணை கூர்ந்து எனக்கு மகனாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
முன்னொரு காலத்தில், அழகிரி என்ற நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு அழகு வாய்ந்த மகள் ஒருத்தி இருந்தாள். யார் என்ன பேசினாலும் அவள் குறுக்கிடுவாள். இடக்கு, முடக்கான கேள்விகள் கேட்பாள். எப்படிப்பட்ட அறிஞராலும் அவள் கேள்விக்குப் பதில் தர முடியாது. இதனால் தன்னைச் சிறந்த அறிவாளி என்று நினைத்தாள்.தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்த அரசன், இது குறித்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
பழங்கால ரோமானிய உலகத்தை பற்றிய சில செய்திகளை பார்ப்போமா !தனி மனிதனாய் வீரம் காட்டியவர்!ரோமானியர்கள் தங்களை ஆண்ட இடரஸ்கேன் ராஜாக்களை சீற்றம் அடைய செய்தனர். முக்கியமாய் கடைசி ராஜாவான டார்குனினஸ் ஸீபர்பஸ். அவன் தன்னை "டார்குன் பெருமைக்குரியவன்' என்று கூறி கொண்டான். ஆனால், அவன் அத்தனை பெருமையுடையவனாய் மக்களால் கருதப்படவில்லை. அவனுடைய கதை ஒரு ரோமானிய சரித்திர ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
முன்னொரு காலத்தில், மன்னர் தினமும் காலை, மாலையில் தோட்டத்தில் உலாவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் மன்னரின் காலில் நெருஞ்சி முள் குத்திவிட்டது. அன்று முதல் மன்னர் எங்கு நடந்தாலும் அவருக்கு முன் பாதையில் கனமான கம்பளம் விரிக்கப்படும். மன்னர் அதில்தான் நடந்து செல்வார். மன்னர் நடக்க, நடக்க பின்னால் கம்பளத்தை சுருட்டிக் கொண்டே வருவார்கள். இன்றும் அதுதான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பதினாறாம் நூற்றாண்டில் பாதம் பதித்த கிழங்கு!சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்து போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அந்த கிழங்குக்கு அல்ல, நமக்குதான்.ஏனெனில், அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம், இதன் மாவுச்சத்தை கிழங்கு முற்றியதும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
ஒரு ஊரில் ரொம்ப ஏழையான ஒரு வாத்து மேய்க்கிறவன் இருந்தான். அவன் தினமும் கடவுளிடம், ""என்னிடம் கருணை காட்ட மாட்டாயா?'' என்று வேண்டுவான்.ஒருநாள் கடவுள் அவன் முன் தோன்றி, ""அப்பனே! இந்த வாத்து நாளையிலிருந்து தினம் ஒரு பொன்முட்டையிடும்!'' என்று கூறி மறைந்தார்.வாத்துக்காரனுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. சந்தோஷத்தில் திக்குமுக்காடினான். ஏனென்றால், அந்தக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
பொதுவாக "சேற்றில் முளைத்த செந்தாமரை' என்று தாமரையை சொல்வர். தாமரை சேற்றில் முளைத்தாலும் தன்னைத்தானே அழகாக தூய்மைப் படுத்திக் கொள்ளும் , சரியான சுத்தக்காரி தெரியுமா?தாமரை இலையில் காணப்படும் கெட்டியான மெழுகுப்பூச்சு, அதன் மீது படியும் பாக்டீரியா, தூசு, அழுக்கு போன்றவற்றை அதில் ஒட்டிகொள்ள விடாமல் செய்கிறது. மழை பெய்யும் போது இலையின் மீது பட்டும்படாமல் இருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
நாம் எழுதும்போது வார்த்தைகளுக்கு நடுவில், இடைவெளி விட்டும், கமா, கோலன், செமிகோலன் ஆச்சரியகுறி, கேள்விக்குறி, போன்றவற்றையும் உபயோகப்படுத்துகிறோம் இல்லையா செல்லூஸ்...இத்தகைய பழக்கத்தை கொண்டு வந்தவர்கள் யார் தெரியுமா பட்டூஸ்?வார்த்தைகளுக்கு நடுவே இடைவெளி விடும் வழக்கத்தை கிரேக்கர்கள்தான் கொண்டுவந்தனர். அதே போல் கமா, கோலன், செமிகோலன் பழக்கத்தையும் அவர்களே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
பொதுவாக விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தும் போது கடைசி நிமிடத்தை 10,9,8 என்று இறங்கு வரிசையில் எண்ணுவர். இப்பழக்கம் எப்படி வந்தது என்று தெரியுமா பட்டூஸ்!ஜெர்மானிய திரைப்பட இயக்குனர் பிரிட்ஜ் லேங் என்பவர், 1928ல் "பை ராக்கெட் டூ தி மூன்' என்ற அவருடைய படத்தில் முதல் முதலில் இப்படி எண்களை இறங்கு வரிசையில் எண்ணுவதை அறிமுகப்படுத்தினார். எண்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X