Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
விருதுநகர், கே.வி.எஸ். உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது, தலைமை ஆசிரியர், சுப்பையாவை, ஊரில் பார்த்தால், அனைவரும் கையெடுத்துக் கும்பிடுவர்; அவ்வளவு, மதிப்பு, மரியாதை மிக்கவர்.அந்த ஊர் பண்ணையாரின் மாட்டுப் பண்ணையில், வேலை செய்து வந்தார் என் அப்பா. ஒருநாள், பணிமுடிந்து சைக்கிளில் திரும்பிய போது, டூவீலர் மோதி இடுப்பு எலும்பு சேதாரமானது. அவரை, மருத்துவமனையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
ஓசூர் அருகே, சூளகிரி உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! இருபாலரும் படிக்கும் பள்ளி அது. ஒரு நாள், இரண்டாவது பாடவேளை துவங்கியது. ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, சரித்திர பாடம் நடத்த எத்தனித்தார். அப்போது, எனக்குப் பின்னால், சேவல் கூவியது. ஆசிரியரும், நாங்களும் ஆச்சரியமுடன் திரும்பி பார்த்தோம். மாணவி ஜானகி, குனிந்து, அரிசி குருணையை ஒரு சேவலுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம் இது. எங்கள் பள்ளி, மாணவ, மாணவியரை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். முதலில், தொட்ட பெட்டா சென்றோம்; பின், முதுமலை வனவிலங்கு சரணாலயத்துக்கு சென்றோம். அங்குள்ள மிருகங்களை காட்டிய எங்கள் வகுப்பு ஆசிரியர், 'யானைகளிடம், பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்; சிங்கத்திடம், கம்பீரத்தை கற்றுக்கொள்ள வேண்டும்; முயலிடம், வேகத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
சென்றவாரம்: பெரிய ராஜா அறைக்குள் காளியப்பன் சென்றான். சிறிது நேரத்தில், அந்த அறையில் இருந்து ராமுவின் தந்தை கோவிந்த நாத சிம்மர் வெ ளியே வந்தார். திகிலடைந்த சிறுவர்கள் ஓட்டம் பிடித்தனர். இனி - ''டேய் ராமு, டேவிட் எங்கடா ஓடறீங்க... நான் இங்கதான் இருக்கேன்; வாங்க,'' என்றான் ஆசாத்.இருவரும், திரும்பி பார்த்தனர். அவன் நின்றது, நந்தவனத்துக்கும், இடுகாட்டுக்கும் இடைப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
கீழை நாடுகளில், கொட்டி கிடக்கும் செல்வத்தை கொண்டு வர, ஐரோப்பியர் கடல் பயணங்களில் ஆர்வம் காட்டினர். உலகம் உருண்டை என்று, நம்பியவர் ஜான் கபாட். கடலில் ஒரு இடத்தில் பயணத்தை துவங்கினால், துவங்கிய இடத்துக்கே, மீண்டும் வந்து விடலாம் என்று நம்பியவர். புதிய நிலப்பரப்புகளை காணும் ஆர்வமும், வேகமும், அவரிடம் இருந்தது. முஸ்லீம்களின் புனித ஸ்தலமான, மெக்காவுக்கு போன, கபாட், துார ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
வடநாட்டில் பொருட்களை விற்பனை செய்வதற்காக, மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார் ஒரு வியாபாரி. அடர்ந்த காட்டில், மாட்டுக் காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டு விட்டது. அதனால், மேற்கொண்டு வண்டியை இழுத்துச் செல்ல முடியவில்லை.எவ்வளவோ முயன்றும், மாட்டை குணப்படுத்த முடியவில்லை. எனவே, தலைச்சுமையாக பொருட்களை, பக்கத்து கிராமத்தில் வியாபாரம் செய்தார்.சில தினங்களில் மாடு குணமாகி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!கழுகோடு குடியிருப்பு!அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலை கழுகு. இதை, பெரும்பாலான அமெரிக்கர்கள், பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அமெரிக்காவின் வடமேற்கு பகுதில் உள்ள அனலாஸ்கா தீவில் மட்டுமே, அதிகம் உள்ளன. இந்த தீவில், 2,000 பேருடன் அழகான, 600 வெண்தலை கழுகுகளும், உள்ளன. இங்குள்ளவர்கள், கழுகுகளை ஆச்சரியமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி... இரண்டு ஆண்டுகளாய், சிறுவர்மலர் வாசகி. 'இளஸ்... மனஸ்...' பகுதியை, தவறாமல் படிப்பேன். இதில் கூறப்படும் பெரும்பாலான அறிவுரைகள், எனக்கு பொருந்தும். தற்போது, நடந்த, பத்தாம் வகுப்பு தேர்வில், 401 மதிப்பெண் பெற்றுள்ளேன். என் பெற்றோர், என்னை, 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தினர். எங்கள் உறவினரின் மகள், கடந்த ஆண்டு, 460 மதிப்பெண் பெற்றார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
தேவையானப் பொருட்கள்:முட்டை - 5வெண்ணெய் - 1 தேக்கரண்டிபெரிய வெங்காயம் - 2உருளைக்கிழங்கு - 2குடைமிளகாய் - 1கொத்தமல்லி தழை,மிளகுப்பொடி - சிறிதளவுஎண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:முட்டைகளை உடைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்றாக அடித்து கலக்கவும். அத்துடன், ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, மசித்து முட்டை கலவையில் சேர்க்கவும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
இரவு சாப்பாடு தாமதமானால்...தற்போது, வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மற்றும் முன்னேற முழு மூச்சுடன், உழைப்பவர்களின், இரவு உணவு நேரம் இரவு, 10:00 மணிக்கு மேல் ஆகிறது. வழக்கமாக, அனைத்து வேலைகளையும் முடித்து இரவு, 10:30 அல்லது, 11:00 மணிக்கு வயிறு முட்ட உண்டு துாங்கப் போகிறவர்களும் உண்டு.இது, உடல் நலத்துக்கு உகந்ததல்ல என, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்படி, தொடர்ந்து உண்டால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X