Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
நான், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... அரையாண்டு பரீட்சையில், அனைத்து பாடங்களிலும், மதிப்பெண் குறைவு.'அப்பாவிடம் எப்படி, 'ரிப்போர்ட்'ல் கையெழுத்து வாங்க போகிறேன்' என பயந்த போது, என் வகுப்பு தோழன், சவுந்தரராகவன் உதவிக்கு வந்தான். அவனும், அனைத்து பாடங்களிலும் மதிப்பெண் குறைவு.அதனால், 'ரிப்போர்ட்'ல் கணிசமாய் மதிப்பெண் போட்டு, அப்பாவிடம் கையெழுத்து வாங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
கும்பகோணத்திலுள்ள, செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...வகுப்பில் நாங்கள் எதாவது தப்பு செய்துவிட்டால், எங்கள் வகுப்பாசிரியை, வித்தியாசமாக தண்டனை தருவார்.அதாவது, 'நிமிட்டாம் பழம் வேண்டுமா, குச்சி ஐஸ் வேண்டுமா' என கேட்பார். நிமிட்டாம் பழம் என்றால், நறுக்கென்று கன்னத்தில் கிள்ளுவார். குச்சி ஐஸ் என்றால், பிரம்பால், அடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
சென்னை, மடிப்பாக்கத்திலுள்ள, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்ச்சி...ஆண்டு விழாவில், ராமாயணம் நாடகம் நடந்தது. அதில், 'மிதிலை'யில் நடந்த சுயம்வர நிகழ்வில், சிவதனுஷ் வில்லை ஒடிக்க முடியாத இளவரசனாக நடித்தேன்.வில்லை எடுப்பதற்கு முன், 'சிவதனுஷ் என்ன, அதற்குமேல் வலிமையுள்ள வில்லையும் நொடிக்குள் ஒடிப்பேன்' என்று உணர்ச்சியுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
சென்றவாரம்-: மைத்ரேயியை, எப்படி கண்டுபிடிப்பது என்று மந்திரியிடம் கேட்டார் மகாராணி! இனி -''உங்களிடம் உள்ள பெண்கள் கூட்டத்தை அனுப்பி, 'மைத்ரேயியை, உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவருக்கு, நிறைய சன்மானம் உண்டு' என்று அறிவியுங்கள். இந்த கெடு முடிய, இன்னும், மூன்று நாட்கள் இருக்கிறது. அதற்குள் அவளை பிடித்து, அவளை தனி அறையில் பூட்டி வையுங்கள். நான் வந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வானத்தில் விளம்பரம்!'டிஜிட்டல் பேனர்' விளம்பர கலாசாரம் தற்போது புகழ்பெற்று விளங்குகிறது. அதுபோல, எதிர்காலத்தில், அந்தரத்தில் ஒளிரும் சிற்பங்களே, மிகச் சிறந்த கவனத்தை ஈர்க்கும் யுத்தியாக விளங்கப் போகிறது. இதற்கான ஒத்திகை, கனடாவில் சமீபத்தில் நடந்தது. 'மென்சிற்பங்கள்' எனப்படும் தற்காலிக சிற்பங்களை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
ஹலோ குட்மார்னிங் எவ்ரிபடி!என்ன சொல்லித் தந்தாலும், அதை ஆர்வமுடன் கற்பதும், இன்னும் அதை குறித்து நிறைய சொல்லித்தாங்க என்று கேட்கும் மாணவர்களை, நான் இங்குதான் பார்க்கிறேன். காரணம், என்னுடைய மாணவர்கள், 10 வயது முதல் 90 வயது வரை உள்ளதால், இப்படி கேட்கிறீர்களோ... சரி பாடத்துக்கு போலாம்...பிழையின்றி எப்படி பேசுவது என்று பார்க்கிறோம் இல்லையா... அதில் இன்னும் சில வாக்கியங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
அகில இந்திய அளவில், மேற்கு வங்காளத்தில், எட்டு வயது குழந்தைகளுக்கு இடையே நடந்த ஸ்கேட்டிங் போட்டியில், திருத்தணி பகுதியை சேர்ந்த, நான்கு வயது குழந்தை முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர், தென்னரசு - சசிகலா தம்பதியின் குழந்தை, டி.கலையன்பன். நான்கு வயதான கலையன்பன், கடந்த, மே 17ம் தேதி முதல், 19ம் தேதி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
வெதரம்பட்டி என்னும் கிராமத்தில், ஒரு முதியவரும், அவர் மனைவியும் வசித்து வந்தனர். எப்போதும் சிடுசிடுப்புடன், கணவரை திட்டிக் கொண்டே இருப்பாள் கிழவி.காலை எழுந்தது முதல், இரவு தூங்கச் செல்வது வரை, ஏதேனும் வேலைகள் ஏவிக்கொண்டே இருப்பாள். கிழவரும், எல்லா வேலைகளையும், முகம் சுளிக்காமல் செய்து முடிப்பார்.கிழவிக்கு, தன் ஆசைக்கு தக்கபடி, கணவர் சம்பாதிக்கவில்லை என்ற கோபம். எனவே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
முன்பெல்லாம் வங்கியில் பணம் எடுக்க வேண்டுமென்றால், 'பாஸ்புக்' எனப்படும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து கொண்டு, கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று தான் பணம் எடுக்க முடியும். அதுவும் வங்கியின் வேலை நேரத்தில் மட்டும் தான், பணத்தை எடுக்க முடியும். வேலை நேரம் முடிந்து விட்டாலோ, விடுமுறை நாட்களிலோ பணத்தை எடுக்க முடியாது; காத்திருக்க வேண்டும். கடந்த, 15 ஆண்டுகளில் இது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி...மதுரையிலுள்ள, குக்கிராமத்தை சேர்ந்தவன். +2 முடித்து, மருத்துவ உயர் கல்விக்காக, முயற்சி செய்து கொண்டிருக்கும் மாணவன். நிறைய மதிப்பெண்களை எதிர்பார்த்து கடைசியில், 82 சதவீதமே பெற்று, என் வாழ்க்கை கனவான மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியாமல், மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.இந்த மதிப்பெண்களை வைத்து, நான் எப்படி மருத்துவர் ஆவது. என் பெற்றோர் மிகுந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
வட மாவட்டங்களில், வெல்லம் என்பதை தென்பகுதி மக்கள் சக்கரைக்கட்டி அல்லது கட்டிச் சக்கரை என்பர். பனை வெல்லத்தை பேச்சு வழக்கில் கருப்பட்டி என்பர்.இது எப்படி கிடைக்கிறது தெரியுமா குட்டீஸ்... பதனீரை காய்ச்சி, பாகாக மாற்றினால் பனங்கருப்பட்டி தயாராகிவிடும். ஒரு கிலோ பனங்கருப்பட்டி தயாரிக்க, 7.5 லிட்டர் பதனீர் தேவை. நன்கு பேணி வளர்க்கப்பட்ட பனைமரம், ஒரு ஆண்டிற்கு, 60 கிலோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
கடந்த, 15 ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகையை வரவேற்பது போல், நாங்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும், 'சிறுவர்மலர்' இதழுக்காக காத்திருப்போம்.அதில் வெளிவரும் அனைத்து பகுதிகளையும் விரும்பி படிப்பேன். கடைசி பக்கத்தை படிக்கும்போது, 'இன்னும் பல பக்கங்கள் இருந்தால், நன்றாக இருக்குமே' என்று மனம் ஏங்குவது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.காய்கறி சட்னி!தேவையான பொருட்கள்:கடலை பருப்பு - 1 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
வெயில் காலத்தில் உடம்பிலுள்ள தண்ணீர், வியர்வையாக வெளிவருவதால், நமக்கு தாகம் ஏற்படுகிறது. அடிக்கடி தண்ணீர் குடிக்கிறோம். கடைகளில் விற்கும் குளிர்பானங்களை வாங்கி குடிக்கிறோம்.குளிர்பானங்களில், ரசாயன கலவைகள் கலந்திருப்பதால், அவை வயிற்றுக்கு, கெடுதலையே செய்கின்றன.உடம்பின் உஷ்ணத்தை, எக்காலத்திலும், ஒரே அளவாக வைக்க, இயற்கை தரும், சுத்தமான, ஆரோக்கிய பானம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X