Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
இதுவரை: குருகுல படிப்பு முடித்த இளவரசிக்கு போர்பயிற்சி கொடுக்கும் பொறுப்பை அரசர் அமைச்சரிடம் ஒப்படைத்தார் இனி-உடனே தம்மைக் காண வருமாறு போர் பாசறையைச் சேர்ந்த பயிற்சியாளர்களை வரச் செய்தார் அமைச்சர் அறிவுமதி. சிலம்பாட்டத்தில் சிறந்த சிவநேசன், வில் வித்தையில் சிறந்த வில்லாளன், வாட்போரில் சிறந்த வடிவழகன், குதிரையேற்றத்தில் சிறந்த குணாளன், யானையேற்றத்தில் சிறந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
மலையடிவாரத்தை ஒட்டிய புல்வெளியில் ஏராளமான ஆடுகள் புற்களை மேய்ந்து வந்தன. அந்த ஆடுகளை எல்லாம் சிறுவன் சுந்தர் பார்த்து வந்தான். ஆடுகளை மேயவிட்டுவிட்டு களைப்பினால் அந்தப் புல்வெளியில் படுத்தபடி கண்மூடினான். சிறிது நேரத்தில் கண்களை மூடியபடி நன்றாகத் தூங்கிவிட்டான். அவன் கண்விழித்துப்பார்த்தபோது, நேரமும் இருட்டிவிட்டது. புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
இயற்கையிலேயே மனிதர்கள், வேட்டைக்காரர்கள். நமது சரித்திரத்திற்கு முந்தைய காலத்து மூதாதையர்கள் தம் வயிற்றுப்பாட்டிற்கு பெரிதும் நம்பியது காட்டிலிருந்த பெரும் உணவைத்தான். இன்றும் உலகின் சில பகுதிகளில், அப்படித்தான் இருக்கிறது.நாம் எங்கு வாழ்கிறோம் என்றாலும் நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதி காட்டு உயிரினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கடல், ஒரு கணக்கிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
வந்தேமாதம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!காலணிகளை இப்படி அணி!அலங்காரத்துக்குக்கென்று காலணிகள் அணிவதை விட வசதிக்கேற்ற காலணிகளை அணிந்து கொள்வதுதான் சிறந்தது. தினசரி உபயோகத்துக்கு தட்டையான அடிப்பாகம் கொண்ட செருப்புகளும், ஷூக்களும்தான் பெஸ்ட். விசேஷங்கள், விழா போன்ற தருணங்களுக்கு ஹீல்ஸ் வகை காலணிகளை அணியலாம். அப்போதும் "பாய்ன்டட் ஹீல்ஸ்' வகைகளை தவிர்த்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
ஒரு காட்டில் பல விதமான விலங்குகள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த விலங்குகளுக்கிடையே ஒரு கொழுத்த மான் வாழ்ந்து கொண்டிருந்தது. நல்ல உயரமாகவும், சதைப் பிடிப்புடனும் இருந்ததால் அந்தக் காட்டில் வசிக்கும் விலங்கினங்களுள், தானே அதிக பலசாலி என்ற இறுமாப்பு அந்த மானுக்கு உண்டு.மான் குட்டிகளையும், முயல் போன்று பலவீனமான பயந்த விலங்குகளையும் மான் அடிக்கடி விரட்டியடிக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
சீன அரசில் உயர் பதவியில் இருந்தவர் சென்காய் ஜென் குரு. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சக அதிகாரி ஒருவனின் மனைவி மீது ஆசை கொண்டு விட்டார். கண்மூடித்தனமான மயக்கத்தில் அந்த அதிகாரியைக் கொலை செய்யவும் அவர் தயக்கவில்லை.பெண்ணின் அழகு மனிதர்களை அந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கும். அவரும், அவளும் ஊரைவிட்டே ஓடிப்போனார்கள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவர்கள் கண்காணாத தொலைவில் வாழத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
நண்பன் குகன், தானே படகினைச் செலுத்திக் கங்கையைக் கடந்து எதிர்க்கரை சேர்ந்தான். ராமன் முதலிய மூவரும் படகிலிருந்து இறங்கினர். அப்போது ராமன் தன் நண்பன் குகனை நோக்கி, ""சித்திரகூட மலைக்குச் செல்லும் வழியாது?'' என்று கேட்டான்.சித்திரகூட மலைக்குச் செல்லும் வழியை காட்டினான் குகன். ஆனால், ராமனைத் தனியே விடுவதற்கு மனமில்லாதவனாய், ""நானும் உடன் வருவேன்!'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜான் ஆல்வுட். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 40 தர்பூசணி பழங்களை தலையால் உடைத்து சாதனைப்படைத்தார். 2010-ல் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற "சின்சிலா வாட்டர் மெலன்' விழாவில் இந்த சாதனையை படைத்தார்.மேரிகியூரி முதன் முறையாக இரண்டு நோபல் பரிசுகளை வென்று புகழ்பெற்ற ஒரு பெண்மணி. ஆனால், இவர் படிக்கும் காலத்தில், நாட்டிலுள்ள கிராக்கோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
தெருவில் மிக ஆக்ரோசமாக ஓடி வந்த மாட்டைப் பார்த்த ஒரு சிறுவன். முதலில் பயந்தாலும் கழுத்தில் கயிறு தொங்குவதைப் பார்த்ததும் தைரியம் கொண்டு மாட்டின் கழுத்திலுள்ள கயிற்றை எடுத்து அருகிலுள்ள மரத்தில் மூன்று நான்கு முறை சுற்றினான். உடனே மாட்டின் உரிமையாளரை தேடி சென்றான். காரணம், மாடு தப்பி செல்ல முடியாது என்பதை அவன் அறிவான். ஏன் மாடு தப்பி செல்லவில்லை?இங்கே உராய்வு விசை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2011 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X