Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
என் பெயர் சுந்தரமூர்த்தி. நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது, கோடை விடுமுறை காலங்களில் கூட்டுறவு சொசைட்டியில் பதனீர் பாக்கெட்டுகளை (பிளாட்பாரத்தில்) டிரை சைக்கிளில் விற்பனை செய்வேன். கமிஷன் பணம் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு குறைவில்லாமல் கிடைக்கும். இப்பணத்தில் பள்ளி கட்டணம், புத்தகம் வாங்கிக் கொள்வேன்.ஒருநாள், வகுப்பு ஆசிரியர் மாணவர்களை பார்த்து, 'ஒவ்வொருவரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
இது 60 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். அப்போது நான், தம்பி, தங்கை மூவரும் ஈரோட்டில் உள்ள முனிசிபல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். அன்று பள்ளி விட்டவுடன் வழக்கம்போல், வீட்டுக்குப் புறப்பட்ட நாங்கள், பள்ளியின் வாசலை ஒட்டி வளர்ந்திருந்த செடிகளுக்கிடையில் கொலுசு ஒன்று கிடப்பதைப் பார்த்தோம். 'இது கண்டிப்பாக நம்ப ஸ்கூல் பிள்ளைகளுடையதாகத்தான் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
பறவைக் கூட்டத்தினிடையே, தர்பாருக்குள் நுழைந்த வழுக்கைத் தலையனைக் கண்ட சுல்தானுக்கு வியப்பினால் பேச்சே வரவில்லை. அடுத்த வினாடி அத்தனை பறவைகளும் கலகலவென்று இனிமையான ஒலி எழுப்பியபடி அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மரங்களில் போய் உட்கார்ந்து பாடலாயின.''சுல்தான் அவர்களே! உங்கள் நிபந்தனையை நிறைவேற்றி விட்டேன். உங்கள் மகளை எனக்கு மனைவியாக்குங்கள்,'' என்றான் கண்ணாடித் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
ஹலோ மாணவர்களே... இந்த வாரம் ரொம்ப மிரண்டுபோய் காத்திருக்கீங்களா... குட்டீஸ் மட்டுமல்ல... பெரியவர்கள், உங்க மம்மீஸ்ல சில பேர், தாத்தா, பாட்டிகள் என அனைவரும் வர்ஷி மிஸ்... வர்ஷி மிஸ் என அன்பை பொழிவது எனக்கு ரொம்ப, 'குஷி'யா இருக்கு.ஒரு மம்மி எழுதியிருந்தாங்க... 'எனக்கு, 'இங்கிலீஷ்' தெரியலைன்னு என் பிள்ளைகள் ரொம்ப கிண்டல் செய்வாங்க... இனி, 'வர்ஷி' மிஸ் இருப்பதால் கவலை இல்லை' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
சமீபத்தில் லக்னோவில் நடந்த எட்டாவது சர்வதேச குழந்தைகளுக்கான திரைப்பட திருவிழாவில், இந்தியா சார்பில் திரையிடப்பட்ட இரண்டு படங்களில், தமிழகத்தில் இருந்து சென்ற, 'இமு' படமும் ஒன்று.உலகம் முழுவதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட படங்களை பல பிரபலங்கள், பள்ளிக்குழந்தைகளுடன் பார்த்து ரசித்தனர். ஜப்பான் நாட்டு படம் ஒன்று சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு மூன்று லட்ச ரூபாய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
ஹாய் ஜெனி ஆன்டி... எனக்கு 'சிறுவர்மலர் இதழ்' ரொம்ப பிடிக்கும். இங்கு உங்களிடம் கேட்கும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு சொல்றீங்க ஆன்டி. ஸோ, என் பிரச்னைக்கு ஒரு, 'அட்வைஸ்' கொடுங்க ப்ளீஸ். நான் புகழ் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு, 'புக்ஸ்' படிப்பது ரொம்பவே பிடிக்கும். அதனால், சிறுவர்மலர் இதழை போல, தற்போது வேறு ஒரு இதழை படித்தேன். அதில், வரும் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
சீனாவிலுள்ள, 'காங்டாங்' மாகாணத்திலுள்ளது, 'ஷண்டே' என்ற சிறிய கிராமம். இக்கிராமம் மட்டும் சிறியதே ஒழிய, இதன் பெருமை மிகவும் பாராட்டுதலுக்குரியது.இக்கிராமத்தில் வசிக்கும் பெண்மணிகள் அனைவருமே, 'திருமணமே வேண்டாம்' என்ற மிகவும் அழுத்தமான கொள்கையுடன், உலகமே பெருமைப்படும்படியாக, மிகத் தூய்மையான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.பெண்கள் என்றால் அவர்கள் இனவிருத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
தேவையான பொருள்கள்: வேப்பங்கொழுந்து - 15 எண்ணிக்கை; வெல்லம் - 5 கிராம்; உளுத்தம் பருப்பு - 10 கிராம்; பச்சை மிளகாய் - ஒன்று; பூண்டு - 3 பல்; எண்ணெய் - தேவையான அளவு; புளி , உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - தேவையான அளவு.செய்முறை: முதலில் வேப்பங்கொழுந்தை எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு வெல்லம், மிளகாய், பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் பித்தம் தணியும்; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
'ஹென்றி ஸ்மித்' என்பவர் லண்டனைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரர். வெள்ளியினால் வேலைப்பாடமைந்த பொருள்களைச் செய்பவர். இவர் பத்து வருடங்கள் ஒரு வினோதமான வாழ்க்கையை மேற்கொண்டார். நாடோடிப் பிச்சைக்காரனைப் போலப் கந்தலுடை உடுத்தி பத்து வருடங்கள் இங்கிலாந்து தேசம் முழுவதும் நடந்தே திரிந்தார். தான் விஜயம் செய்த ஒவ்வொரு நகரத்துக்கும் 5 ஆயிரம் பவுன்கள் நன்கொடை வழங்கினார். ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
மரணம் என்பது நம் வாழ்வில் அற்புதத் தருணம். மரணம் இயற்கையாகவும், எதிர்பாராத விபத்துக்களாலும், நோயாலும் ஏற்படலாம். சென்ற நூற்றாண்டு வரை இதயத்துடிப்பு நின்றுவிட்டால் மரணம் என்று அறியப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய அறிவியல் முன்னேற்றம் ஒரு மனிதன் மரணமடைவது இதயத்துடிப்பு நிற்பதால் அல்ல. ஏனெனில், செயற்கை சுவாசம் மற்றும் மின் அதிர்ச்சி, நெஞ்சு பகுதியை அழுத்தி விடுதல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
கிறிஸ்து பிறப்பதற்கு முன் பெர்சியாவின் மாமன்னனாக விளங்கிய சிறப்பு வாய்ந்த 'டாரியாஸ்' (கி.மு.521 - 485) என்ற மன்னன் தான் அது. அவனது அரசுரிமையை ஒரு குதிரை வாங்கிக் கொடுத்தது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? பெர்சியாவின் மன்னன் 'ஸ்மர்டிஸ்' இறந்ததும், அரியணைக்குப் பலத்த போட்டி ஏற்பட்டது. முடிவிலே போட்டியிட்ட எழுவருக்குமிடையே ஒரு பந்தயம் வைக்கப்பட்டது. அரச பதவிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X