Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
தொடர் - 1டோக்கியோவை அடுத்த சிறிய கிராமம் அது. அங்கே ஒரு வயதான தம்பதி வசித்து வந்தனர். பாவம், மிகவும் ஏழைகள்... ஏழ்மையானவராயினும், மிகவும் நேர்மையானவர்கள்.மனைவி எம்பிராய்டரி வேலை செய்வதில் மிகவும் கெட்டிக்காரி. மிக அழகாக பூவேலைகள் செய்த ஸ்கார்ப், அழகிய மேஜை விரிப்புகள், கைக்குட்டைகள் என்று விதவிதமான வண்ண நூல்களில் எம்பிராய்டரி செய்து, கணவரிடம் விற்பனைக்குக் கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
டோன்ட் கேர் மாஸ்டர்!படுவேகமாய் நீச்சலடிக்கும் துருவக் கரடிகள் ஆர்க்டிக் பிரதேசத்தில் வசிக் கின்றன. அப்பா! இதன் உடம்பு இருக்கே... மிகப் பெரியது. ஆர்க்டிக் விலங்கு களிலேயே மிகவும் வலிமையானது இந்த துருவக்கரடிகள். வேறெந்த விலங்கும் இதைத் தாக்க முடியாது.பனிக்கால மத்தியில் குட்டிகளை ஈனும். பனிபடர்ந்த குகைகளில் வசிக்கும். பிரச வித்த கரடி, தனது குட்டிகளுக்குப் பால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
தொடர் - 1""அப்பா! நான் வந்து எவ்வளவு நேரமாக நிற்கிறேன். அதைக் கூட கவனிக்காமல் அப்படி என்ன யோசனை!'' என்ற குரல் கேட்டுச் சூரசேனன் தன் பார்வையை மீட்டுக் குரல் வந்த திக்கைப் பார்த்தான்.பன்னிரண்டு வயது சிறுமி தாரா, போர் வீரனைப் போல் ஆணுடை தரித்து, தலையில் தலைப்பாகையுடன் நின்றாள். அவள் ஆணுடையில் மறைந்திருந்த போதும் பெண்மைக்குரிய எழிலும், களைவீசும் ஒளிமுகமும், மென்மை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
டார்ஸியர்!டார்ஸியர் கிழக்கு ஆசியாவில் வாழ்கிறது. உரோமங்களற்ற உடம்பு, வால் நுனியில் மட்டும் உரோமம் இருக்கும். கைகள் இறுகப் பற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையது. நீண்ட கால்கள், குதிக்கும் திறன் கொண்டவை. இதன் கண்கள் அசாதாரண ஒளி கொண்டவை. இதன் காதுகள், திருகிய அமைப்புடன் கூடிய மெல்லிய காதுகள். இரவில் சிறிய பூச்சிகளையும், ஊர்ந்து செல்லும் மிகச்சிறிய பிராணிகளையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
தாவரங்கள் பூச்சிகளை உண்ணுமா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது.சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறு இருந்தது. ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்க வில்லை. தாகம் மிகவும் வாட்டி வதைத்தது.இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று பார்த்தது. ஓர் இடத்தில் பெரிய கிணறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
1பொதுவாக சினிமா நடிகைகள், அழகிகளுடன் ஞானிகளோ, அறிஞர்களோ கூட செல்ல மாட்டார்கள். ஏன் தெரியுமா குட்டீஸ்? கதையை படியுங்க புரியும்.ஒரு சமயம் குருகுஸ் என்ற சீன ஞானி சீனாவின் தலைநகருக்கு வந்தபோது அவரை வரவேற்க இளவரசியார் வந்தார். முதல் பல்லக்கில் அழகே உருவான இளவரசி அமர்ந்திருந்தார்.இரண்டாவது பல்லக்கில் ஞானி அமர்ந்திருந்தார். இளவரசியை வழியில் போவோர் வருவோர் அனைவரும் அவளையே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
சொரிஜியும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு!கலாம் காலம்!இந்தியாவின் நீர்வள ஆதாரம், எரிபொருள் பயன்பாடு பற்றி அவர் கூறியது...ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை சரியாக பராமரிப்பது, கால்வாய்களை முறையாக தூர் வாருவது மற்றும் நதிகளை இணைப்பதன் மூலம், நீர்வள ஆதாரத்தை பாதுகாத்து கொள்ளலாம்.வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
முன்னொரு காலத்தில் கள்ளுபட்டி என்ற ஊரில் சுந்தரம், பாலன் என்ற இருவர் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொண்டனர். சுந்தரம் ஒரு பொருள் வாங்கினால் எப்பாடுபட்டாவது அதை விட சிறப்பான பொருளை பாலன் வாங்குவான். இப்படி பொறாமையில் ஒருவர் ஒருவரை மிஞ்சிவிடுவர்.எப்படியாவது பெருஞ்செல்வம் பெற வேண்டுமென்று நினைத்தான் பாலன். குளத்தின் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
முன்னொரு காலத்தில் ஒரு குரு தன் சீடர்களுடன் வசித்து வந்தார். ஒருநாள் குரு அரசாங்க வீரர்களால் கைது செய்யப்பட்டார் என்றறிந்தபோது, அவரது சீடர்கள் அதிர்ந்து போயினர். எப்பேர்ப்பட்ட ஞானி! அவரா இப்படி? ஒருக்காலும் இருக்காது. இது ஏதோ வீண்பழி! என்று தான் அவர்கள் நினைத்தனர். ஆனால், விசாரணையில், அந்தக் குரு தானே முன் வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டார். வேறு வழியின்றி நீதிபதியும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2010 IST
ஹோட்ஜா! ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X