Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
சென்றவாரம்: தளபதியின் ஒற்றர்களிடம் சிக்கிய வாண்டுவின் அம்மாவை மீட்ட சின்ன தம்பி, தன் அம்மா மற்றும் வாண்டுவுடன் ஓர் அடர்ந்த காட்டில் தஞ்சமடைந்தான். இனி-""அய்யோ பெரியம்மா நாம் இந்த பைத்தியத்திடம் சிக்க போகிறோம்!'' என்று வாண்டு பயந்தான்.""பேசாமல் இரு. மனிதர்களில் இவன் உயர் ரகம்தான் சமாளிப்போம்!''அதற்குள் அவன் வந்து விட்டான்.""அம்மணி அருமையாக பேசினீர்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
மகேந்திரவர்மன் ஒரு பெரிய நாட்டின் அரசன். அவன் ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இருந்தன. அவற்றை எல்லாம் அவன் தன் வீரத்தால் சேர்த்தான். அவனுக்கு மூன்று ஆண்மக்கள் இருந்தனர். மூவரும் மூன்று விதமானவர்கள். அவர்கள் நோக்கையும், போக்கையும் பார்த்து மகேந்திரவர்மன் மிகுந்த கவலை கொண்டான்."தான் அரும்பாடுபட்டு விஸ்தரித்து வைத்திருக்கும் இந்த நாடு, தனக்குப்பின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
அரிகோவின் செயலைக் கண்டு திடுக்கிட்ட அவரது மனைவி, கையில் உடையுடன் அரிகோவை விரட்டிக் கொண்டு ஓட, இந்தக் களே பரத்தில் ஊரே கூடி விட்டது.பின்னர் இந்த விவகாரத்தை மலை மீதிருக்கும் தேவாலயத்திற்குக் கொண்டு சென்றார். அவரது கனவைக் கேட்ட பாதிரியார் பெனிடோ திடுக் கிட்டார். ஆவிகளுக்கு இணங்கிப் போவது திருச்சபைக்கு விரோதமானது என்று எச்சரித்தார்.இதனால் அரிகோவிற்கு சற்று பயம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
உளுந்தூர் பேட்டை தோப்பில் ஏராளமான கொய்யா மரங்கள் இருந்தன. அந்த கொய்யா மரம் ஒன்றில் அணில் வசித்து வந்தது.ஒருநாள், கொய்யா மரத்தில் அமர்ந்தபடி நன்கு கனிந்த கொய்யாப்பழம் ஒன்றினை சாப்பிட்டுக் கொண்டிருந்தது அணில்.அந்த நேரத்தில் தோப்பினுள் குரங்கு ஒன்று நுழைந்தது. கொய்யாமரத்தில் இருந்த கொய்யாப்பழங்களை எல்லாம் பார்த்ததும் மிகவும் ஆச்சர்யமடைந்தது.உடனே அது தன் கண்ணில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
கிருஷ்ணதேவராயருக்குத் திடீரென்று ஒரு விபரீதமான ஆசை ஏற்பட்டது. தனது அமைச்சர் அப்பாஜியை அழைத்து, ""நம் தலைநகரான விஜயநகரை இன்று முழுவதும் நன்றாக சுற்றிப் பார்த்து, ஆறு அடிமுட்டாள்களின் முகவரியை தெரிந்து கொண்டு இன்று இரவுக்குள் நீங்கள் வரவேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.அப்பாஜிக்கு இது குழப்பமான உத்தரவாக இருந்தது.""முட்டாள்களின் முகவரி எதற்கு மன்னா?'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
பாம்பு கடிச்சிட்டா, உடனே கடிச்ச இடத்துக்கு கொஞ்சம் மேலே துணியக் கிழிச்சு கொஞ்சம் இறுக்கமாக ஒரு கட்டு போட்டுடணும். கொழுஞ்சி இலையை பறிச்சுகிட்டு வந்து அரச்சு ஒரு எலுமிச்சம் பழஅளவு உள்ளே கொடுத்திடணும். விஷம் முறிஞ்சிவிடும். அப்புறம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க.கொழுஞ்சி இலை கிடைக்கலைன்னா எருக்கம் இலையைக் கிள்ளி 3 சொட்டு பாலை எடுத்து கொஞ்சம் தண்ணியிலே கலந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 19,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X