Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார், அரசு மேல்நிலைப்பள்ளியில், 2000ல், 11ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!அன்று பிற்பகல் முதல் பாடவேளையில் வேதியியல் வகுப்பு. ஆசிரியர் விடுப்பு என்பதால், தாமதமாக சென்றேன். பிரதியாக கணித ஆசிரியர் கருணாகரன் முன் கூட்டியே வந்து, பாடம் நடத்தி கொண்டிருந்தார். தயங்கியபடி வெளியே நின்றிருந்தேன். பாடத்தை முடித்து வெளியேறியவர், 'ஏன் வகுப்புக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
கடலுார் மாவட்டம், சிதம்பரம், பண்ணப்பட்டு, திருவள்ளுவர் பாடசாலையில், 1967ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளி வளாகத்தில் தினமும் பிரார்த்தனை கூட்டம் நடக்கும். வகுப்பு ஆசிரியர் அரங்கநாதன், முறையாக பங்கேற்க வைப்பார். பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் மாணவ, மாணவியரில் ஒருவரை மேடைக்கு அழைத்து, தெரிந்த குறள் ஒன்றைக் கூற சொல்வார் தலைமை ஆசிரியர். தவறில்லாமல் ஒப்பிக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
மதுரை, பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளியில், 1978ல், 9ம் வகுப்பில் சேர்ந்த போது மாணவ,மாணவியர் இடையே பொறாமை நிலவியது. இதை போட்டியாக மாற்ற, ஆங்கில ஆசிரியை காளியம்மா முயற்சி எடுத்தார். பள்ளி வளாகத்தில் காய், கனி தோட்டம் அமைக்க தனித்தனியே இடம் ஒதுக்கினார். அதில், கடுமையாக உழைத்தோம். பொறாமை மறைந்து போட்டி வளர்ந்தது. பசுமை பொங்கும் வகையில் செடி, கொடிகள் வளர்த்தோம். அது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த இரட்டையரான வினுவும், மதுவும் மர்மங்களை கண்டு துப்பறிய முயன்றனர். அருவியில் குளித்த போது, ரயிலில் எச்சரித்த கொளஞ்சியை கண்டு திடுக்கிட்டான் வினு. இனி -குளிப்பதை நிறுத்தி, அரக்க பரக்க ஓடினான் வினு; உடம்பிலும், தலையிலும் சொட்டச் சொட்ட ஈரம்; பாறையில் ஏறிய போது, 'தம்பி... அங்கே போகாத... ஈரப்பாறை வழுக்கும்...' என்றது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
மூங்கில் காட்டில், மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தன முயல்கள். அந்த வழியே சென்ற நரிக்கு, இது எரிச்சல் தந்தது. 'உருவத்தில் சிறிதாக இருக்குதுங்க; எவ்வளவு திமிரா ஆட்டம் போடுது பாரு...' என, புலம்பியபடி ஓடியது.எதிரே பாடியபடி வந்தது மான். அதனிடம், 'அண்ணே... காட்டில் நான் ஒருத்தன் இருக்குறது யாருக்கும் தெரியவில்லை...யாருமே என்னை மதிக்க மாட்டேங்கிறீங்களே...' என்றது.நரிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெயின், அமெரிக்காவில், 1835ல் பிறந்தார்; இவரது இயற்பெயர் சாமுவேல் லாவ்கார்ன் கிளமன்ஸ். நகைச்சுவையை மையமாக வைத்து, கதை, கட்டுரைகள் எழுதி புகழ் பெற்றார்.இளமை காலத்தில், அச்சுக்கோர்க்கும் தொழிலில் ஈடுபட்டார்; பின், கப்பல்களுக்கு வழிகாட்டியாகவும், சுரங்கத்திலும் பணிபுரிந்தார். அதன் பின் தான், எழுத்தாளரானார்.'டாம் சாயர்' என்ற சிறுவன் பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
மேற்காசிய நாடான ஈரானில் உள்ளது, 'லுட்' பாலைவனம். இது, 52 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவுள்ளது. இங்குள்ள, 'கேன்டம் பேரியான்' என்ற பகுதியில், 2005ல், 70.7 டிகிரி வெப்பம் நிலவியது; உலகிலே அதிக வெப்பம் நிலவும் பகுதியாக கணிக்கப்பட்டுள்ளது. இதை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது, யுனஸ்கோ நிறுவனம்.ஆப்ரிக்க நாடான லிபியா, எலாசிசியா நகரில் செப்டம்பர் 13, 1922ல், 58 டிகிரி வெப்பம் நிலவியது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
ஏடன் நாட்டை, மன்னர் முகிலேசன், சீரும், சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். அவரது முதன்மை மந்திரி கானவர்மன். மன்னருக்கு உற்ற தோழராகவும் விளங்கினார். தவறாக வழிகாட்டிய அதிகாரிகளை கண்டறிந்து தடுத்தார். முறையற்ற வழியில் செல்வம் சேர்க்க முயன்றவர்களை மன்னர் அறிய செய்தார். அதனால், அவரை பழி வாங்க காத்திருந்தவர்கள் ஏராளம்.கானவர்மன் மிகவும் சிந்தித்து செயலாற்றுபவர். சிந்தனையை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
காலையில் வீட்டு வாசலில் அமர்ந்து, தினமலர் நாளிதழை படிப்பேன். கடந்த, 22 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். சனிக்கிழமையன்று, சிறுவர்மலர் இதழை என்னை சுற்றி அமரும் சிறுவர், சிறுமியர் கவனமாக படிப்பதை கவனித்து வருகிறேன். சிறுகதை, விலங்கு கதைகள் அறிவு திறனை வளர்க்கின்றன. பள்ளி அனுபவங்களை, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி ஞாபகப்படுத்துகிறது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், 'இளஸ்... ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
வெப்ப மயக்கம்!வெயில் அதிகரிக்கும் நேரத்தில் பகல் பயணங்களின் போது மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் மயக்கம் மற்றும் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவருக்கு, உடனடியாக, முதலுதவி தர வேண்டும். அப்போது தான், உயிரைக் காப்பாற்ற முடியும்.முதலுதவி விவரம்:வெயிலால் பாதிக்கப்பட்டவரை, நல்ல நிழல் உள்ள இடத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அணிந்திருக்கும் ஆடைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
வயலில் கரும்பை வெட்டி, மாட்டு வண்டியில் ஏற்றினார் விவசாயி. வெல்லம் காய்ச்சும் ஆலைக்கு எடுத்து வந்து இறங்கி, சிறிது ஓய்வெடுத்தார்.அப்போது மாட்டு வண்டியின் சக்கரம் கேலியாக சிரித்தபடி, 'வண்டி பாகங்களிலே நாம் இருவரும் தான் பெரிய உருவம்; சரியாக உருளவில்லை என்றால், கரும்பு இங்கு வந்திருக்க முடியுமா... அச்சாணிகளை பார், ஒருவேலையும் செய்யாமல் சோம்பேறியாய் பொழுதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
அன்பு அம்மாவுக்கு... கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் படிக்கும் மாணவன் நான். குடும்பத்தில் மூத்தவன். தம்பி, தங்கை இருக்கின்றனர். அப்பா, கூலி தொழிலாளியாக உள்ளார். அவரது சம்பாத்தியத்தில் தான் குடும்பம் இயங்குகிறது. என் படிப்பு நிறைவடையப் போகிறது; அடுத்தது என்ன செய்வது என்று தெரியவில்லை. மேற்படிப்பிற்கு போதுமான மதிப்பெண்ணும் இல்லை; ஆங்கிலமும் சரியாக வராது. சொந்த திறமை ஏதும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
தேவையான பொருட்கள்:செம்பருத்தி பூ - 10தண்ணீர் - 3 கப்எலுமிச்சம் பழம் - 1சர்க்கரை - தேவையான அளவு.செய்முறை:பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி, அடுப்பை அணைத்து விடவும்.செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு கலக்கவும். வண்ணமயமான ஆரஞ்சு நிறத்தில் கலவை மாறும். தேவையான சர்க்கரை கலக்கவும். சுவைமிக்க 'செம்பருத்தி பூ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X