Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
நான், 1960ல், திருச்செந்துார், பூச்சிக்காடு கிராமத்து இந்து ஆரம்ப பாடசாலையில், ஏழாம் வகுப்பு படித்த போது, நடந்த சுவையான சம்பவம்!சமூக அறிவியல் பாட ஆசிரியர் சற்குணராஜ் சிறந்த ஆசிரியர்; கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் வல்லவர். பள்ளியில், ஒவ்வொரு மாதமும் மாணவர் மன்றம் நடைபெறும். அப்போது, கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்; அன்று, பண்ணையாராக கணேசன் என்ற மாணவனும், வேலைக்காரனாக நானும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
என் வயது, 67; நான், 1968ல், ஒன்பதாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! ஒரு நாள், என் தாத்தா இறந்து விட்டதாக விடுப்பு விண்ணப்பம் கொடுத்து, விடுமுறை வாங்கினேன். வீட்டில், 'ஏன் பள்ளிக்கு செல்லவில்லை...' என கேட்டதற்கு, 'ஆசிரியர் இறந்துட்டார்; அதனால, பள்ளி விடுமுறை...' என கூறி விட்டேன்.என் துரதிர்ஷ்டம், அன்று மாலையே, என் வகுப்பாசிரியரும், தாத்தாவும் கடைத் தெருவில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
கடந்த, 1958ல், சென்னை, புதுக் கல்லுாரியில் படித்த போது, நிகழ்ந்த சம்பவம்; மலரும் நினைவு இது! என் வயது, 81. தமிழ் வகுப்பில், எந்த மாணவனும், ஆங்கில வார்த்தையை உச்சரிக்காமல், தமிழில் தான் பேச வேண்டும்; பேராசிரியர் மிகவும் கண்டிப்பான மனிதர். பாடம் நடத்திகொண்டிருந்த போது, சங்கர் என்ற மாணவன், 15 நிமிடங்கள் தாமதமாக வந்து, அவருடைய அனுமதிக்காக காத்திருந்தான். 'என் அன்புக்குரிய மாணவனே... ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
சென்றவாரம்: இடுகாட்டில் இருந்த சப்போட்டா மரத்தின் கீழ் நின்றனர் நண்பர்கள். இனி - சப்போட்டா மரத்தின் கீழே, மூவரும் நின்றனர்.மரத்தை முழுவதுமாக நோட்டம் விட்டான் டேவிட். ஏகப்பட்ட பழங்கள் இருந்தன. 'இது மிகவும் உயர்ரக சப்போட்டா பழ மரம்!' என்பதை புரிந்து கொண்டான்.''டேய் ராமு எனக்கு ஒரு சந்தேகம்...நந்தவனத்துல, பூச்செடிகளையும், பழம் தரும் மரங்களையும் உருவாக்கியவர் உங்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
பாமயன் முட்டாள் என்றால், அவன் தம்பி மெய்யப்பன் முட்டாளுக்கெல்லாம் முட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு நாள் -பாமயனுக்கு திருமணம் முடிந்தது; கீர்த்தி அவன் மனைவியானாள்; பாமயன் நல்ல உயரம்.கூலி வேலை செய்தாவது, மகளைக் காப்பாற்றி விடுவான் என்று எண்ணி, பெற்றோர் பெண்ணைக் கொடுத்தனர்.பாமயன் முட்டாள் தானே தவிர, சோறு தண்ணிக்கு அவன் வீட்டில் குறைச்சல் இல்லை. 'முட்டாளுக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
அமெரிக்காவுக்கு, கொலம்பியா என்று தான் பெயரிட்டிருக்க வேண்டும். கொலம்பஸ் தான், முதன் முதலில், அந்த புதிய உலகத்தை கண்டார். அவருக்கு, சாமர்த்தியம் போதாதது; வாய்ப்பந்தல் போடத் தெரியாது. இந்த குணங்கள் எல்லாம் வெஸ்பூஸியிடம் இருந்தன. கொலம்பஸ் பட்ட பாட்டிற்கெல்லாம், பலன் அனுபவித்து சுகப்பட்டார் அமெரிகோ வெஸ்பூஸி!இவர் யார்...கொலம்பஸ், மேற்கொண்ட கடல் பயணத்துக்கு, வேண்டிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
சந்தனும், கார்த்திக்கும், எட்டாம் வகுப்பு படித்தனர். சந்தன் படிப்பில் கெட்டிக்காரன்; அனைத்துப் பாடங்களிலும் முதலிடம் பெறுவான். ஆசிரியர்கள் அவனை பாராட்டி, பரிசு கொடுப்பர்.சந்தன் மிகவும் ஏழை; அவன் தந்தை விவசாயி; உடுத்திக் கொள்ள, நல்ல துணிமணி கிடையாது; பல நாட்கள் பட்டினியாகவே பள்ளிக்கு வருவான்.கார்த்தியோ, பணக்கார வீட்டுப் பையன்; மிகவும் துஷ்டன்; படிப்பில் மகா மக்கு; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!உயிர் காற்று!ஆக்ஸிஜனை கண்டுப்பிடித்த, ஜோசப் பிரிஸ்ட்லி, தன் வாழ்நாளில், 150க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்; அவற்றில், மிக முக்கியமானது ஆக்சிஜனை கண்டறிந்தது தான்.ஒரு நாள், சிவப்பு நிற பவுடர் ஒன்றை, ஒரு கண்ணாடிக் குடுவையில் போட்டு சூடாக்கினார் பிரிஸ்ட்லி. அதிலிருந்து, ஒரு வாயு கிளம்பியது. எரியும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிக் கொண்டது. ஒரே மகன் என்பதால், ரொம்ப செல்லம் ஆன்டி; என்ன கேட்டாலும் கிடைக்கும்; நன்கு படிப்பேன். எல்லாருடைய பிரச்னைக்கும் நீங்கள் பதில் சொல்லும் விதம், எனக்கு ரொம்ப பிடிக்கும். என் பெற்றோர், குறட்டை விடுவது எனக்கு ரொம்ப பிரச்னையா இருக்கு ஆன்டி.இரண்டு பேருக்கும் நடுவுல தான், தூங்குவேன். இருவருமே பயங்கரமா கொறட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
கடந்த, டிச., 9, 2016 சிறுவர்மலர் இதழில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி, தனலட்சுமியின் சாதனையைப் பாராட்டி, 'ஸ்டூடன்ட்ஸ் க்ரவுன்' பகுதியில், 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.இச்செய்தியைப் படித்த, மதுரை வாசகி ஜானகி, பள்ளி நிர்வாகத்துடன் பேசியதோடு, மகன் கார்த்திகேயனுடன் சென்று, மாணவி தனலட்சுமியின் சாதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
என் தாத்தா, ராஜகோபால் ஓய்வு பெற்ற ஆசிரியர்; வயது, 93; மாணவர்களுக்கும், பேரக் குழந்தைக்களுக்கும், நல்ல கதைகளை சொல்வதில் வல்லவர். பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை விரும்பி படித்து வருவதோடு, அவர் படித்ததை, எங்களுக்கும் சொல்லுவார். 'இன்று, என்ன கிழமை...' என, தினமும் கேட்டபடியே இருப்பார். வெள்ளியன்று, சிறுவர்மலர் அவரிடம் கொடுத்து விட்டால் போதும், சிறு குழந்தை போல ஆகிவிடுவதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
காண்டா மிருகத்தின் கொம்பு, மனிதனுக்கு ஊட்டம் அளிக்க வல்லது என்பது கிராம மக்கள் நம்பிக்கை. விஞ்ஞானம் இதைப் பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால், காண்டாமிருகத்தின் கொம்பை, பொடி செய்து பானமாகத் தயார் செய்து பயன்படுத்துகின்றனர்.முற்காலத்தில், காண்டாமிருக கொம்பாலான கோப்பையை அரசர்கள் உபயோகித்தனர். விஷம் கலந்த எந்த திரவத்தையும், இதில் ஊற்றினால், நிறம் மாறி விடும். அதனால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
தேவையானப் பொருட்கள்:பாகற்காய் - 5தக்காளி - 2இஞ்சி - 1 துண்டுமிளகாய் - 5வெங்காயம், தேங்காய், பூண்டு - தேவையான அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - தேவையான அளவுகடலை எண்ணெய் - 1 தேக்கரண்டிஉப்பு - 1 தேவையானஅளவுகடுகு - சிறிதளவு.செய்முறை:பாகற்காய், தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை, நன்கு பொடிப் பொடியாக வெட்டவும். அடுப்பில், வாணலியை வைத்து, தேவையான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X