Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
இதுவரை: அமைச்சர் அறிவுமதி ஏற்பாட்டில் பூங்குழலி போர்பயிற்சி பெற பயிற்சிக்கூடம் வந்தாள். இனி-பூங்குழலி போராயுதங்களில் பயற்சிபெற ராஜகுருவால் நாள் குறிக்கப்பட்டது . அன்று அரண்மனை விழாக்கோலம் பூண்டது. அரசப் பிரதாணிகள் ஒவ்வொருவராக, ஆயுதப் பயிற்சிக்கூடத்துக்கு வரத் தொடங்கினர். மக்களும், தங்கள் மேகநாட்டின் எதிர்கால இளவரசி பூங்குழலி, போராயுதங்களின் பயிற்சியை பெறுவதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
ஒரு ஊரிலே நல்ல குணமுள்ள ஒரு மனிதன் தனது மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு ஒரே மகன். அந்தச் சிறுவன் எப்போது பார்த்தாலும் தண்ணீரிலேயே விளையாடிக் கொண்டிருப்பான். எங்கே தண்ணீரை அவன் கண்டாலும் உடனேயே அங்கே விளையாடுவதற்காக நின்றுவிடுவான். குளத்தைக் கண்டால் அந்த இடத்தைவிட்டு நீங்கவே மாட்டான்.சிறுவன் இப்போது இளைஞன் ஆகிவிட்டான். அவனை ஒரு சிறந்த மாலுமியிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
கடல் ஒரு இரைச்சல் மிக்க இடம். பலவகையான மீன்களும் நண்டு போன்ற ஒட்டிலிகளும் உணவையும் காதலையும் தேடி அலையும் போது பல வகையான ஒலிகளை எழுப்புகின்றன. பிற பிராணிகளை வேட்டையாடி வாழ்கிற "ஸ்குவிட்' போன்ற ஒரு பிராணிக்கு இந்த ஒலிகளை உணர்ந்து புரிந்து கொள்கிற திறமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமே. எந்த ஒலி எந்தப் பிராணியிடமிருந்து வருகிறது என்பதைத் தெரிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!பாட்சி - காஸ்ட்சி சாக்கி!சாக்லெட்டுகள் இப்போது ஏராளமாக விற்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், அனைத்து வயதினரும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுகின்றனர். லெபனான் நாட்டை சேர்ந்த சாக்லெட் தயாரிப்பாளரான பாட்சி, உலகிலேயே விலை மிகுந்த சாக்லெட்டுகள் தயாரித்து விற்பவர் . இவர் விற்ற 2008 ஆம் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
முன்னொரு காலத்தில் ஒரு மலை உச்சியில், முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.அப்போது அந்த வழியாக ஒரு நோய் போய்க் கொண்டிருந்தது. அதை அறிந்த முனிவர், ""நோயே... நோயே நீ எங்கே போகிறாய்?'' என்று கேட்டார்.""சிறிது தொலைவில், ஒரு கோவில் உள்ளது. அங்கே பெரிய திருவிழா நடைபெறும். அங்கே சென்றால் காலரா நோயினால் ஆயிரக் கணக்கான பேரைச் சாகடிக்கலாம் என்று போய்க் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த அணிகலன்களைத் திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். விழித்த வீரர்கள் அவர்களைத் துரத்தத் தொடங்கினர். தப்பிக்க நினைத்த திருடர்கள் அருகில் இருந்த காட்டிற்குள் நுழைந்தனர். வீரர்களும் அவர்களை விடவில்லை. அங்கே ஓரிடத்தில் மாண்டவ்யர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். தியானத்தில் இருந்த அவர் கழுத்தில் விலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
பல்லவ நாட்டுப் படைத் தலைவர் அவர். பல போர்க்களங்களில் தன் வீரத்தால் நாட்டிற்கு வெற்றி தேடித் தந்தவர். மாவீரரான அவர் பெயரைக் கேட்டால் எதிரிகள் அஞ்சி நடுங்குவர். இதனால் மிகுந்த தற்பெருமை கொண்டிருந்தார் அவர்.அந்த நாட்டில் காட்டிற்கு நடுவே துறவிகள் மடம் ஒன்று இருந்தது. அங்கே சில நாட்கள் தங்கிப் புத்துணர்ச்சி பெற விரும்பினார் அவர். அந்த மடத்திற்குச் சென்று தங்கினார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
ஒரு ஊரில் சிறிய குடும்பம் ஒன்று இருந்தது. அதில் கணவன், மனைவி, மகள், மகன் ஆகிய நால்வரும் மகிழ்ச்சியுடனும், பாசத்துடனும் வாழ்ந்து வந்தனர். சந்தைக்குப் போன தாய் திராட்சைக்குலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தாள். அதை தன் மகளிடம் கொடுத்தாள்.அதில் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டுச் சுவைத்ததும், தன் தம்பியின் நினைவு வந்தது. உடனே தம்பியிடம் கொடுத்தாள். அவன் ஒரு பழத்தைச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
பால் அல்லது பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிட்டால் சளி அல்லது இருமல் வரும்.சரி: இது தவறான எண்ணம். பால் சாளியை உண்டு பண்ணாது. பால் குடிக்கும் போது பாலில் உள்ள கொழுப்பு தொண்டையில் ஒட்டுவதால் சளி போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது சளி அல்ல; சிறிது நேரத்தில் இந்த கொழுப்பு மறைந்து விடும்.பாரிஸிலுள்ள ஈபிள் டவர் சூரிய ஒளி படும் போது நீண்டுவிடுகிறது.சரி: வெப்பத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
ஒருமுறை பெர்கின் என்ற மாணவன் மலேசியாவுக்கு கை கண்ட மருந்தான கொய்னாவைச் செயற்கை முறையில் தயாரிக்க முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டிருந்தான். ஒருநாள் அனலில் இட்டு அவன் சோதித்துக் கொண்டிருந்த பொருள் அதிகமாக எரிந்து கருகி விட்டது. ஆத்திரமடைந்த அவன் அதைத் தூக்கி எறிந்தான். அருகிலிருந்த நீர்த்தொட்டிக்குள் போய் விழுந்தது. உடனே தொட்டி நீர் முழுவதும் கருநீலமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
தேவையான பொருட்கள்: கார்ட்போர்டு பேப்பர், கத்தரிகோல், கலர்கள், பசை.செய்முறை:1) ஒரு சதுர வடிவ சார்ட் பேப்பரை எடுத்துக் கொள்ளவும். படம் 1ன் படி முக்கோண வடிவில் மடக்கவும்.2) இப்போது நாய்குட்டியின் காதுகளாக படம்-2ன் படி முக்கோணத்தின் இருமுனை களையும் முன்பக்கமாக மடிக்கவும்.3) நாய்குட்டியின் நெற்றி மற்றும் நாடியாக படம் 3ன்படி பின்பக்கம் மடிக்கவும்.4) கலர்கள்களைப் பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
"லிப்ட்' என்கிற சாதனம் மட்டும் கண்டுப்பிடிக்கப்படாமலிருந்தால் பலமாடிக் கட்டடங்களை நாம் பார்க்கவே முடியாது. உயரமான மாடிகளுக்குச் செல்ல கிறிஸ்து காலத்திற்கு முந்தியே சில எந்திர ஏற்பாடுகள் இருந்தாலும், இப்போது புழக்கத்திலுள்ள லிப்டின் மாதிரி வடிவம் 1852-ஆம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியவர் எலீஷா கிரேல்ஸ் ஓட்ஸ் என்பவர்.இவர் உருவாக்கிய முதல் லிப்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X