Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கடலூர் துறைமுகப்பட்டினத்தில் தூய தாவீது உயர்நிலைப்பள்ளி மிகப் பிரபலமானது.ஒருநாள்-சரித்திர வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எங்கள் பள்ளியை ஒட்டினாற்போல் ஒரு தேவாலயம்; இதே பள்ளி வளாகத்தில் ஆங்கிலேய பிரபு 'ராபர்ட் கிளைவ்' தங்கியிருந்த வீடும் உள்ளது. எனவே, அடிக்கடி பல ஆங்கிலேயர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
எங்கள் ஊர் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது. எங்கள் வகுப்பு ஆசிரியர் மதிய உணவு உண்டபின், இரண்டு மணிக்கு வகுப்பிற்கு வந்தவுடன் சிறிது நேரம் தூங்கி விடுவது வழக்கம். அன்றும் ஆசிரியர் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று கல்வி அதிகாரி ஒருவர் வந்து விட்டார். அவர் மிகவும் கண்டிப்பானவர்; ஐந்து நிமிடங்கள் ஆசிரியரின் அருகிலேயே நின்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
என் பெயர் ராஜலஷ்மி கவுரி சங்கர். வயது 73. முப்பது வருடங்களாக தினமலர் வாசகர்கள் நாங்கள். என்னுடைய பிள்ளைகள் படித்த பள்ளியில் ஆங்கிலம், இந்தி இரண்டும் இருந்தது. பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமல் போய் விடுமே... என்ன செய்வது என்று ரொம்ப கவலைப்பட்டேன். அப்போதுதான் சிறுவர்மலர் இதழ் ஆரம்பித்தனர். தமிழ் சொல்லித் தருவதற்காக, என் குழந்தைகளுக்கு சிறுவர்மலர் இதழை அறிமுகம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
முன்னொரு காலத்தில் பூஞ்சோலை என்னும் நாட்டை தூமகேது என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு மேனகா என்ற மனைவியும், வீரசேனன், சுந்தரசேனன், சந்திரசேனன் என்ற மூன்று மகன்களும் இருந்தனர். மூவரும் திருமண வயதை அடைந்தவர்கள்; வில் வித்தையில் சிறந்தவர்கள்.மூன்று மகன்களையும் அழைத்து, ''இளவரசர்களே! உங்கள் மூவருக்கும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்ய உள்ளேன்.''இந்நகரின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
ஹலோ... மாணவாஸ்... இது என்ன பாஷை மிஸ் என்று விழிக்கிறீர்களா? இதுக்குப் பேர்தான், 'தங்லீஷ்.' அது வேணாம் உங்களுக்கு? போனவாரம் கொடுத்த 'ஹோம் ஒர்க்ஸ்' எல்லாம் முடிச்சீங்களா? என்ன சைலண்ட் ஆ... இருக்கீங்க? முடிச்சிட்டீங்களா குட்... குட்...கடந்தவாரம், Believe என்ற வினைச் சொல்லை வைத்து நிகழ்கால வாக்கியத்தை அமைத்தோம் அல்லவா? அதே வினைச்சொல்லை கொண்டு இறந்த கால, எதிர்கால வாக்கியங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
துறவி நண்டின் முன்பகுதி கடினமான நண்டு ஷெல்லை உடையது. அதற்கு இடுக்கியும் உண்டு. மற்றும் இரு ஜோடி பின்னங்கால்களும் உள்ளன. அதன் உடலின் பின்பகுதி மிருதுவாகவும், வளைத்தும் காணப்படும். இது ஏனென்றால், காலியாக உள்ள நத்தையின் ஓட்டினுள் சென்று தங்குவதற்கு வசதியாக இருக்கும். துறவி நண்டு பெரிதாகும் போது, தன் ஓட்டினை மாற்றியாக வேண்டும். அது பெரிய ஓட்டினை அடையும்போது பின்நோக்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
கடல் நண்டு மற்றும் சிங்க இரால்கள் நீடிக்கப்பட்ட நண்டுவகைகள் ஆகும். அதன் உடலின் பின் பகுதியில், வயிறு உள்ளது. பின்னால் இருந்து அவை வாலினை போல காட்சியளிக்கும். அவை கீழிருப்பதற்கு பதிலாக அவ்வாறாக இருக்கும்.சிங்க இரால் கடல் நண்டின் உடலில் நடுப்பகுதியில் நான்கு ஜோடி நடக்கும் கால்கள் உள்ளன. அவை மிகப்பெரியதாகும். மிக பலமான இடுக்கிகளை கொண்டது. சில வகைகளில் ஒரு இடுக்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
சிகப்பு தகடு இராலானது பவழப்பாறைகளில் தங்கிவருகின்றன. அதன் பிரகாசமான வண்ணங்கள் அவைகளின் சேவைகளை காண்பிக்கின்றன. சிறிய வகை ஒட்டுண்ணிகளை எடுத்து கொண்டு பெரிய விலங்குகளையும், மீன்களையும், ஒட்டுண்ணிகளிட மிருந்து காக்கின்றன. இராவிற்கு உணவு கிடைத்தவுடன் மீன்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
நாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். சில பழமொழிகளை மட்டும், தவறுதலாக பயன்படுத்துகிறோம். அந்த பழமொழிகள் எவை என்பதை இங்கே பார்க்கலாமா?* 'ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு' என்பதை பேச்சு வழக்கில் பலர் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். இது முற்றிலும் தவறு.'ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு' என்பதே சரி.* அடுத்து, 'படிச்சவன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
கோவில் கோபுரத்தில் புறா ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் அந்தப் புறாவானது கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குப்பைத் தொட்டியைப் பார்த்தது.குப்பைத் தொட்டியில் நாயானது எச்சில் இலையை நக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அந்த நாய் கோபுரத்தின் அருகே படுக்க வந்தது.புறாவானது நாயை அருவருப்பாகப் பார்த்து, ''நாயே! இனிமேல் நீ கோபுரத்தின் அருகே கீழே படுக்காதே! எச்சிலைச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, சகோதரன் சம்பத் எழுதுவது. மாணவ, மாணவியரை அன்பால் திருத்தும் உன்னதப் பணியை செய்து வருகிறீர்கள். மிக்க நன்றி.உங்களிடம் என்னுடைய நீண்ட நாள் மனக்குறையை கொட்ட விரும்புகிறேன். நான் குக்கிராமத்தில் வசிக்கிறேன். நிறைய சொத்து, பத்துக்கள் உண்டு. பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளேன். எனவே, அவற்றை ஆள ஒரு ஆண் வாரிசு இல்லையே... என்பது தான் என்னுடைய மனக்குறை. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ரிஷி ஒருவர் வாழ்ந்து வந்தார். அக்காட்டில் வசிக்கக் கூடிய மிகப் பெரிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி, யானை, பாம்பு போன்றவை மிக சாதாரணமாக அவர் அருகில் வருவதும், போவதுமாக இருந்தன. அவ்விலங்குகளின் மொழியைக் கூட அவர் அறிந்திருந்தார்.ஒருநாள்-பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு நாய், முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கு வந்த பிறகு ஏனோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X