Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
தொடர் - 2""ஓ!''கடைசியாக, அந்த ஆறாவது குட்டி சிலைக்கு, அவனிடம் தொப்பியே இல்லை. என்ன செய்வது என்று சற்றே குழம்பியவன், சட்டென்று, தன் மேல் போர்த்திக் கொண்டிருந்த தன் கிழிந்த அங்கியை உருவி, நாலாக மடித்து, அந்த குட்டி சிலையை, தலையோடு கால் இழுத்து போர்த்திவிட்டு, ""இனிமே இந்த ஊதல்காற்று உன்னை ஒன்றுமே செய்யாது,'' என்று மனநிறைவோடு சொல்லி, வணங்கி விடைபெற்றான்.வீடு திரும்பும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
விதவிதமான மரப்பட்டைகள்! ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
அனிருத்தா! ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு!திருடனின் விடுமுறை விளையாட்டு!இங்கிலாந்தில் ஒரு வீட்டுக்குள் திருடன் ஒருத்தன் புகை போக்கி வழியாக நுழைய முயற்சி பண்ணினான். ஆனால், உள்ள மாட்டிக்கிட்டான். கீழேயும் இறங்க முடியவில்லை; மேலேயும் ஏற முடியவில்லை. போலீஸ் வந்து பிடித்துவிட்டது. அப்போ அந்த திருடன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? "நண்பர்களோட ஒளிஞ்சி பிடிச்சி விளையாடிகிட்டு இருந்தேன். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
தொடர் - 2சூரசேனன் டில்லி பேரரசையோ, ஆப்கானிஸ்தான் அரசையோ எதிர்க்க முடியாமல், தான் இழந்த பகுதிகளை நினைத்து ஏங்கினான். அதனால், அரண்மனைக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தான். காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லையன்றோ!தாரா 15 வயதை எட்டிப் பிடித்தாள். மணப்பருவம் எய்திய அவள் மீது எழில் கோலமிட்டது. கண்டவரை கவர்ந்திழுக்கும் கட்டழகு மேனியில் பளிச்சிட்டது. பருவமெனும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
தாய் சொல்லைத் தட்டாத சிறுவன். ""மகனே! கூடத்திலிருக்கும் பானையிலிருந்து சிறிது கோதுமை மாவு எடுத்து வா... உனக்கு ரொட்டி சுட்டுத் தருகிறேன்,'' என்றாள். பையன் கூடத்திற்கு ஓடி பானையைத் திறந்து கோதுமை மாவை எடுத்துத் தட்டில் வைத்துக்கொண்டு வந்தான்.அப்போது பலத்த காற்று வீசியது. அவன் தட்டில் கொண்டுவந்த கோதுமை மாவு அனைத்தும் காற்றில் பறந்து போய்விட்டது. பையன் காற்றைச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
திலகர்! ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
பண்ணையார் தனஞ்செயனிடம் ஏராளமான கம்பளி ஆடுகள் வளர்ந்து வந்தன. அந்த ஆடுகளை எல்லாம் மேய்ப்பதற்கு சரியான ஆளைத்தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரான்சிஸ் என்பவன், பண்ணையாரிடம் வேலை கேட்டுச் சென்றது மிகவும் வசதியாகப்படவே, பண்ணையில் உள்ள ஆடுகளை மேய்க்கும்படி கூறினார்.ஒருநாள் கூட தவறாமல் ஆடுகளை ஓட்டிச் சென்று, அருகே இருக்கும் புல்வெளியில் மேய்த்து வந்தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
ஒரு பண்ணையாரிடம், வேலைக்காரன் ஒருவன் இருந்தான். எதைச் சொன்னாலும் எதிர்க்கேள்வி போடாமல் அதைச் செய்ய மாட்டான். இல்லாத சந்தேகங்களை எழுப்புவான்.ஒரு நபரைப் பார்த்துவிட்டு வா என்றால், "அவர் இல்லாவிட்டால் என்ன செய்வது? வெளியூர் சென்றிருந்தால் அவர் வருகிற வரை இருந்து பார்த்துவிட்டு வருவதா? எத்தனை நாள் தங்குவது?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குழப்புவான்."இவனோடு பெரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
வாத்து முட்டைகளுடன் அன்னப்பறவை ஒன்றின் முட்டையும் கலந்துவிட்டது. இதை அறியாத வாத்து எல்லா முட்டைகளையும் அடை காத்தது. முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவந்தன.ஒரு குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதையும், அழகாக நடப்பதையும் கண்டு தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் பொறாமை கொண்டன.எப்பொழுதும் அதைக் குறை சொல்லிக் கொண்டே இருந்தன. அவற்றின் தொல்லை தாங்காமல் தவித்தது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010 IST
ஹோட்ஜா! ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X