Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
""நண்பரே! இனி நீங்கள் பயணம் செய்யலாம். நான் விடைபெறுகிறேன். இதோ போகும் இந்த பாதையில் போனீர்களானால் நாளை மாலைக்குள் சூரத் துறை முகத்துக்குப் போய் விடலாம்.""நண்பனே! இறைவனின் அருளினால் தான் என்னுடைய நட்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கொள்ளைக்காரனான இந்த குலாம் முகமதுவின் இருப்பிடத்தை அறிந்தவர்கள் இதுவரை யாரும் உயிரோடு திரும்பியதில்லை. ஆகவே, என்னைப் பற்றிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
பக்கத்து ஊரில் ஓர் இழவு. இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போயினர். அங்கே ஒரு பந்தலின் கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி வைத்து, பலருடைய பார்வையிலும் படும்படி வைத்திருந்தனர்.இழவுக்குப் போன இரண்டு பெண்களும் மாறி மாறி எதிர் எதிராக அமர்ந்து பல பெண்களோடு சேர்ந்து அழத் தொடங்கினர். அதில் ஒருத்தி, பந்தலில் கொத்துக் கொத்தாய்ப் பாகற்காய் காய்த்துத் தொங்குவதைப் பார்த்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
ஹரிஷ் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் அவனுடைய தமிழாசிரியர் கட்டுரைப் போட்டியொன்றை வைத்திருந் தார். "ஒற்றுமையின் வலிமை' என்பது கட்டுரையின் தலைப்பாகும். யார் நன்றாக எழுதிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குப் பேனா ஒன்றைப் பரிசாகத் தருவதாகக் கூறியிருந்தார்.ஹரிஷ் கட்டுரை எழுதுவதற்கு ஆர்வம் கொண்டான். மனதில் ஆர்வம் இருந்ததே ஒழிய எப்படி எழுதுவது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
மரணம் என்பது இயற்கை. எந்த மனிதனும், உலகில் பிறந்த எந்த உயிரினங்களும் தப்பவே முடியாத ஒன்று.ஆனால், உலகையே உலுக்கிய சர்வாதிகாரி ஹிட்லர், இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய உத்தம தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போன்றோரின் மரணம் இன்றுவரை சந்தேகத்திற்கு இடமான வகையிலேயே இருந்து வருகிறது.அவர்கள் உண்மையிலேயே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
தோட்டத்தின் ஓரத்தில் பச்சைப் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. இரண்டு ஆடுகள் அந்தப் பச்சைப் பயிர்களை எல்லாம் நன்கு ருசித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தன.அப்போது அந்தப் பச்சை பயிர்களின் இடையே வெட்டுக் கிளியானது அப்படியும், இப்படியுமாகப் பறந்து கொண்டிருந்தது. இரண்டு ஆடுகளும் அந்த வெட்டுக் கிளியைப் பார்த்து ஆத்திரமடைந்தன.""வெட்டுக்கிளியே, நாங்கள் இரை தேடுகிற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
விஞ்ஞானச் சாதனைகளையெல்லாம் அதற் கென்றே ஆராய்ச்சி செய்து அரும்பாடுபட்ட விஞ்ஞானிகள் மட்டுமே சாதித்தனர் என்று சொல்லிவிடுவதற்கில்லை. சில நேரங்களில் பாமர மக்களும் சாதனை படைத்திருக் கின்றனர் என்பதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன.மின்விளக்கு கண்டுபிடிக்கப்படாத காலத்தில் எண்ணெய் விளக்குகள் தாம் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர், ஒரு காலத்தில் நிலக்கரி ஆவியால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
அரபு நாட்டில் அறிவு நிறைந்த அமைச்சர் ஒருவர் இருந்தார்.இளைஞன் ஒருவன் அவ்வப்போது அரசவைக்கு வருவான். அரசரிடம் உரிமையுடன் பணம் கேட்பான். அவன் கேட்ட தொகையை அரசரும் கொடுத்து அனுப்புவார்.இப்படியே பலமுறை நடந்தது.அன்றும் அரசவைக்கு வந்தான் அவன்.""அரசே! எனக்கு நூறு பொற்காசுகள் வேண்டும்,'' என்று அதிகாரத்துடன் கேட்டான்.அங்கிருந்த அமைச்சர் இதைக் கேட்டு எரிச்சல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சக்தி இதில்தான்!கோடை காலம் வந்தாலே வித, விதமான குளிர்பான விளம்பரங்கள் களை கட்டும். இதில் உண்மையான இயற்கை குளிர்பானங்களை நாம் மறந்து விடுகிறோம்.ஏழைகளின் சக்தி என்று கருதப்படும் நீர் ஆகாரமாக இன்றுவரை திகழ்வது பழைய சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை மறுநாள் தயிருடன் சேர்த்து சாப்பிடுவது தான். அதில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
ஒருமுறை சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளோடு, வல்லபாய் படேலும், ஜே.சி.குமரப்பாவும் உணவருந்தினர். உணவில் வேப்பிலை சட்னி பரிமாறப்பட்டிருந்தது.வேப்பிலை சட்னி சாப்பிட்டுப் பழக்கப்பட்ட காந்திஜி, எவ்வித சிரமுமின்றி அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கசப்பான அதை எப்படி சாப்பிடுவது என யோசித்துக் கொண்டிருந்தார் படேல்.இதைக் கவனித்த காந்திஜி படேலை நோக்கி, ""என்ன ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
கோழியின் இரைப்பையில் சிறு சிறு கற்கள் நிறைய உண்டு. கோழியின் வயிற்றில் மட்டும் ஏன் இது போன்ற கற்கள் இருக்கின்றன?கோழி தனது தீனியை உண்ணும் போது மிகச்சிறிய கற்களையும் உடன் சேர்த்து விழுங்கி விடுகின்றன. உண்ணப்பட்ட தீனி இரைப்பையில் நன்கு அரைபட்டு ஜீரணமாவதற்கு சற்று அதிகமான உராய்வு கிடைக்க வேண்டும் என்றே கோழிகள் இக்கற்களை விழுங்குகின்றன என்று அறிவியலார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
அறிவியலின் அதிவேக வளர்ச்சி காரணமாக அடுத்த தலைமுறையினர் சுற்றுலா சென்றால் நிலவு, செவ்வாய் என்று வேற்றுக் கிரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று நம்பலாம். தற்போது சுமார் 100 கோடி ரூபாய் கொடுத்தால் விண்வெளி சுற்றுலா செல்ல முடியும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா அனுப்பும் விண்கலனில் பயணம் செய்து விண்வெளியில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று தங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X