Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
சென்னை, மேற்கு மாம்பலம், ஸ்ரீசீதாராம் வித்யாலயாவில், 1990ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மகாத்மா நினைவு தினத்தன்று காலை, 11:00 மணிக்கு அஞ்சலி செலுத்த சங்கு ஊதினர். வகுப்பறையில் இருந்த இடத்திலேயே கண் மூடி, அடுத்தமுறை, சங்கு ஒலிக்கும் வரை மவுனமாக நிற்க வேண்டும். நானும், அதுபோல் நின்றேன். மனதுக்குள் குறும்புத்தனம் எட்டிப்பார்க்க, 'மற்றவர்களும் கண்ணை மூடியுள்ளனரா' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், இந்து மேல்நிலைப் பள்ளியில், 1998ல், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்த போது திடுக்கிட்டேன். அது, இருபாலரும் படிக்கும் பள்ளி. அதுவரை, பெண்களுக்கான பிரத்யேக பள்ளியிலேயே படித்ததால், மாணவர்களைக் கண்டு பயந்து நடுங்கியபடி இருந்தேன். வகுப்பில் நுழையும் போதே, கைகள் படபடக்கும்; கேள்வி கேட்டால் வியர்த்து கொட்டும். இதைக் கண்ட வகுப்பாசிரியர் குணசேகரன், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
தேனி மாவட்டம், கம்பம், ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப் பள்ளியில், 2002ல், மேல்நிலை முதலாம் ஆண்டு சேர்ந்த போது, பயந்து நடுங்கிக்கொண்டிருந்தேன்; பலரும் என் போலவே நடுங்கியதைக் கண்டேன். எங்கள் தாவரவியல் ஆசிரியர் அகமது சலீம், தெளிவாக பாடம் நடத்துவார். உற்சாகம் கொள்ளும் வகையில் அறிவுரைகள் சொல்வார். பயந்திருந்தவர்களை அழைத்து, 'கவனம் செலுத்தி, புரிந்து படித்தால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த வினு, மதுவுக்கு விசித்திர அனுபவங்கள் ஏற்பட்டன. அவ்வப்போது மர்மமாக தோன்றி, எச்சரித்து வந்த கொளஞ்சி பற்றி, கொள்ளு தாத்தா கடுமையாக எச்சரித்தார். இனி -'கொளஞ்சி விஷயத்துல ஜாக்கிரதையாவே இருக்கிறோம்...' வினு, மதுவின் வாக்குறுதியால், தாத்தாவின் முகத்தில் திருப்தி தெரிந்தது. தீவிரமாக யோசித்த மது, 'கெட்ட ஆவிகள் மனுஷரை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
தாளம்பட்டி கிராமத்தில் வசித்த செல்லம்மாள் தம்பதியரின் இளையமகன் மணி. சரியான சோம்பேறி; எப்போதும், 'எனக்கு நேரமே இல்லை...' என்றே கூறுவான். பள்ளியில், 10ம் வகுப்பு படித்த அவனது காலாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியலை பார்த்த அப்பா, 'என்னடா, ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருக்கிற...' என்றார்.'வர வர நிறைய வீட்டுப்பாடமா கொடுக்குறாங்க... படிக்க நேரமே இல்லைப்பா...' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
உடலில், வியர்வைக்கு உள்ள முக்கியத்துவம் சளிக்கும் உண்டு. ஆரோக்கிய உடல், சளியை உருவாக்கியபடியே இருக்கும். அதை உற்பத்தி செய்யும் திசுக்கள், வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை, குடல் போன்ற உள் உறுப்புகளில் உட்பூச்சு போல் அமைந்துள்ளன.சளியில், நொதி, புரதம், உயிரணுக்கள் நிறைந்துள்ளன. இயற்கையாக விளையும் பொருட்களை, சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகும்.ஆனால், சமைத்த, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, பிரிஸ்டல் நகரைச் சேர்ந்த ஓவியன் ஜேம்ஸ் பிக்ஸ். சிறந்த புகைப்பட கலைஞனாகவும் இருந்தான். அவன் வரைந்த ஓவியங்களுக்கு மகத்தான வரவேற்பு இருந்தது. புகழின் உச்சியை தொட்டு விட எண்ணி இரவு, பகலாக உழைத்து வந்தான். ஒரு நாள், நகர வீதியில் நடந்து கொண்டிருந்தான். கவனம், வீதியில் நடப்போர் மீதும், அந்தி வானில் ஜொலித்த சூரியன் மீதும் பதிந்திருந்தது. இரட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
வீட்டுக்குள் கண்காணிப்பு!உலகையே கைக்குள் அடக்கும், அலைபேசி கருவி வந்து விட்டாலும், 'டிவி' மீதான மோகம் குறைந்தபாடில்லை. தொழில் நுட்பத்தில், எல்.சி.டி., என்ற திரவ படிக பிம்பம், எல்.இ.டி., என்ற ஒளிக்குமிழ் துவங்கி, இணையதளத்துடன் இணைந்த, 'ஸ்மார்ட் டிவி' என, காலத்திற்கேற்ப வளர்ச்சி கண்டு வருகிறது தொலைக்காட்சி கருவி.அமெரிக்காவில், மாபெரும் தள்ளுபடி விற்பனை நாட்களை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
காட்டில், குட்டி முயல் ஒன்று தத்தி தத்தி சென்று கொண்டிருந்தது. தாவிக் குதித்து பசும் புல்லைத் தேடியது. அப்போது, 'உதவி... உதவி... என்னைக் காப்பாற்றுங்களேன்...' என்ற பரிதாப குரல் கேட்டது.இரக்க சுபாவமுள்ள முயல் நின்று நிதானித்தது. குரல் வரும் திசையை நோக்கி, 'யார் வேதனைக் குரல் எழுப்புறது... இதோ வருகிறேன்...' என்றபடி ஓடியது.புதரின் அருகே கண்ட காட்சியால், திடுக்கிட்டது முயல்; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
தேவையான பொருட்கள்:பாசிப்பருப்பு - 1 கப்பால் - 1 கப்தேன் - 1 தேக்கரண்டிநாட்டுச் சர்க்கரை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாசிப் பருப்பை, நீரில், ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்; பின், நீரை வடித்து, பால் சேர்த்து வேக விடவும். நன்கு வெந்த பின், பொடியாக்கிய நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.இந்த கலவை சூடு ஆறியபின், தேன் கலக்கவும். சுவையும், மணமும் மிக்க, 'இனிப்பு பால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
அடர்ந்த காட்டில் முயல் குட்டி ஒன்று அச்சமின்றி, குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. அதை கண்டதும், 'உனக்கு பயமே இல்லையா... இப்படி விளையாடுகிறாயே...' என்றது எறும்பு.'காட்டு பூனையைப் பார்த்தால் பயப்படுவேன்...' என்றது.காட்டு பூனையிடம், 'நீ யாரைக் கண்டால் பயப்படுவாய்...' என கேட்டது எறும்பு.'நரியைப் பார்த்தால் பயம்...' என்றது.நரியிடம், அதே கேள்வியைக் கேட்டதும், 'கரடியைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
என் வயது, 80; குடும்பத்தலைவி. சனிக்கிழமை காலை, சிறுவர்மலர் இதழுக்காக காத்திருப்பேன். அதை காணும்போது ஏற்படும் மகிழ்ச்சியை, வார்த்தைகளில் வடிக்க இயலாது!சிறுவர்மலர் இதழில் முதலில் படிப்பது, அங்குராசுவின் கட்டுரைப் பகுதியை தான்; பின், கதை, கட்டுரை என அனைத்தையும் படித்து அலசி ஆராய்வேன். பள்ளி நாட்களை நினைவுப்படுத்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' உணர்வுகளால் நிரம்பியுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
அன்புமிக்க தாய் பிளாரான்சுக்கு...இளங்கலை, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நான். பாடங்களை நன்றாக படிப்பேன்; கதை எழுதுவேன்; உதவி செய்யும் மனப்பான்மை அதிகம்.பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, பலமுறை என் மதிய உணவை கொடுத்திருக்கிறேன்; முதியவர்கள் பணம் கேட்டால், சேமித்த தொகையை தயங்காமல் வழங்கி விடுவேன்.எல்லாருக்கும் உதவணும்; அதற்காக ஒரு வேலைக்கு போகணும்; படிக்கும் போதே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X