Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
இதுவரை: திருடர்களை பிடிக்க தகவல் கொடுத்த வனிதாவை அனைவரும் பாராட்டியதோடு, தக்க சன்மானமும் கொடுத்து போலீசார் அழைத்துச் சென்றனர். இனி-""வனிதா என்ன இது, போலீசோடு வந்திருக்கே? என்ன தகராறு?'' என்று கடுகடுத்தாள்.""தகராறு ஏதுமில்லையம்மா... போலீசைக் கண்டாலே வேறு எண்ணம் ஏதும் தோன்றுவ தில்லை உங்களுக்கெல்லாம். திருடர்களைப் பிடிக்க இந்தப் பெண் உதவினாள். இவள் திறமைக்காக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
""நான் சொன்னதைக் கேட்டதால் இதுவரை உனக்கு நன்மை ஏற்பட்டதா? தீமை ஏற்பட்டதா? என்னுடன் வருவதா இல்லையா? என்பதை நீயே முடிவு செய்துகொள். உன்னை வற்புறுத்த மாட்டேன்,'' என்றான் குள்ளன்.அவன் குரலில் ஏக்கம் தெரிந்தது.""நான் உன்னுடன் வருகிறேன். எது நடந்தாலும் நடக்கட்டும்,'' என்றான் பொன்னன்.மறுநாள் பொழுது விடிந்தது. அரசனிடம் சென்ற அவன், ""அரசே! உலக அனுபவம் பெறுவதற்காகப் பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
""மூன்று வெள்ளை மொச்சைகளைப் பெற எத்தனை கருப்பு மொச்சைகள் தேவைப்படும்?'' என்று கிண்டலான கேள்வி கேட்கப் பட்டது இன்னொரு பையனிடம். இவன் பெயர் சேரா கால்பர்ன்.ஜார்ஜைப் போலவே, இவனும் டக்கென்று பதில் கூறினான். ""மூன்று. அவைகளைத் தோலுரித்தால்!''சேராவும் கணிதத் திறமைக் காட்சிகளை நடத்தினான். மக்கள் சில வேளையில் அசட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்பர். ஆனால், சேரா அதனால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
ஜனகராஜபுரம் என்னும் நாட்டை ஜனகராஜ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனும் ஓர் மன்னன் தான். அவன் பெயர் கேகயன். அவன் கேகயபுரம் என்னும் நாட்டை ஆண்டு வந்தான்.ஜனகராஜ் மிகவும் கோபக்காரன்; கேகயன் மிகவும் பொறுமைசாலி; இருவரும் வல்லமையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். என்றாலும் அவர்கள் நண்பர் களாக இருந்ததே பெரிய விஷயம்.ஜனகராஜபுரத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தந்தி சுருக்கம்!புகழ்மிக்க பத்திரிகை ஆசிரியர் புலிட்சர் தம் இளம் வயதில் ஒரு பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார். இதழின் ஆசிரியரிடம், "சுருக்கமாக எழுதுவது எப்படி' என்று கேட்டார்.அதற்கு ஆசிரியர், "கூற வேண்டியதை எல்லாம் எழுதிக்கொள், அதை இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு உன் சொந்த செலவில் தந்தி அடிப்பதாக வைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
கோபி குதிபோட்டுக் கொண்டு ஓடினான். அவன் கையில் முழுசாக பத்து ரூபாய் இருந்தன. ஊரிலிருந்து வந்திருந்த அவன் மாமா அவனுக்குப் பரிசாகக் கொடுத்த ரூபாய் அது. நேரே ராவுத்தர் கடையை நோக்கி ஓடினான் கோபி. அவனுக்குப் பிடித்த மசாலா பாப்கார்ன் அங்குதானே கிடைக்கும்?கடையில் கூட்டமில்லை. ராவுத்தர் மட்டும் கல்லாப் பெட்டியின் அடியில், பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். கோபியைக் கண்டதும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
காட்டை அடுத்து மலைக்கோட்டை என்ற சிற்றூர் இருந்தது. அங்கே ஒரு உழவன் வாழ்ந்து வந்தான். அவன் மான் ஒன்றை அன்பாக வளர்த்து வந்தான். அந்த மானும், அவனிடம் அன்பாக இருந்தது. வேலை முடிந்து அவன் வீட்டிற்கு வருவான். அவனை வரவேற்க, மான் துள்ளிக் குதித்தபடியே ஓடி வரும். அவனைச் சுற்றி, சுற்றி வந்து தன் மகிழ்ச்சியைக் காட்டும்.அவனும் அதைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுவான். அன்றும் வழக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2013 IST
ஒரு குழிக்குள் ஒரு ஓணான் விழுந்து விட்டது. விழுந்த ஓணான் வயதான ஓணான். ஒரே நேரத்தில், அதிக தூரம் ஏறமுடியாத ஓணான். கால்பிடிப்புச் சரியாக இல்லாமல், அடிக்கடி சறுக்கி விழுந்தது.அந்த ஓணான் மேலே வர முயன்றது. குழியின் ஆழம் இருபது மீட்டர். ஓணான் ஒருமணி நேரத்துக்கு இரண்டு மீட்டர் தூரம் ஏறும். பிறகு< ஓய்வு எடுக்கும். அந்த நேரத்தில் உறுதியாகப் பிடித்துக்கொண்டு நிற்க ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X