Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
இதுவரை: கிரேக்க நாட்டு மன்னராவதில் போட்டி ஏற்பட்டது. மாமன்னர் பிலிப் கொல்லப்பட்டார். இனி-அரியணை காலியானதும் கிளியோபாட்ரா தன் மகனை அரசனாக்கத் துடித்தாள்; அவளுடைய மகனோ பாவம் அப்பாவிச் சிறுவன். நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டு அலெக்ஸாண்டர் சும்மாயிருக்கவில்லை. தனது அரசுரிமையை அடுத்தவர்கள் பறிக்க நினைக்கலாமா... தடுக்க யார் வந்தாலும் சரி ஒழித்துக்கட்டாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
முன்னொரு காலத்தில் ஊரைத் தாண்டியதும் மயானப் பகுதி ஒன்று இருந்தது. அந்தத் தெருவில் செல்பவர் ஒவ்வொருவரும் இறந்து போயினர். அப்படி அவர்கள் மரணம் அடைவதற்கு காரணம் ஒரு பாம்பு கடித்ததினால்தான் என்று சிலர் கூறினர். ஆனால், வேறு சிலர், தேள் அவர்களைக் கொட்டியதால்தான் அவர்கள் இறக்க நேரிட்டது என்று கூறினர்.ஆனால், பாம்போ, தேளோ எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றினால் அத்தெருவில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
"ஸ்பைடர் மேன்' வரிசையில் அடுத்து வர இருப்பது "தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' அமெரிக்காவின் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியிருக்கிறது.குழந்தைகள் உலகில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டாரான "ஸ்பைடர் மேன்' சார்ந்த கற்பனையில் எத்தனை படங்கள் வந்தாலும் அசராமல் ஆதரிக்கின்றனர் குழந்தைகள். அதே நேரம் அது அவர்களைக் கவரும்படி இருக்க வேண்டும். ஆண்ட்ரூ கார்பீல்டு ஸ்பைடர் மேனாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
ஹென்றி போர்டுக்கு சிறு வயதில் இருந்தே கார் செய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். உலகிலேயே பெரிய கார் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும். ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை தர வேண்டும். அவர்களுக்கு நல்ல சம்பளம் தந்து, மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று அவர் மனதில் நிறைய கனவுகள்.ஆனால், 16வது வயதிலேயே அவர் வேலைக்குப் போக வேண்டிய நிலை. 39 வயது வரை அவர் பல தொழிற்சாலை களில் வேலை பார்த்தார். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!டிமாண்டான படிப்பு!ஜப்பானில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டது சுனாமி. அந்த அழிவுகளை விட ஜப்பான் அரசு கலங்கிப் போயிருப்பது, அங்குள்ள அணு உலைகளில் இருந்து கசியும் விஷவாயுக்களைக் கண்டுதான். இதுவரை ஆறு லட்சம் மக்களை அப்புறப்படுத்தியிருக்கின்றனர். உலகிலேயே அணு உலைகள் அதிகம் உள்ள மூன்றாவது நாடு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
முன்னொரு காலத்தில் அலாஸ்பூர் என்ற ஊரில், மாநகருக்கு வெளியே சத்திரம் ஒன்று இருந்தது. அங்கே நிறைய பயணிகள் தங்கி இருந்தனர். வெளியே மழை பெய்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த பெரியவர் ஒருவர், ""நம்மால் எங்கும் வெளியே செல்ல முடியாது. எல்லாரும் பல ஊர்களில் இருந்து வந்திருப்பீர்கள். உங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லுங்கள். பொழுது இனிமையாக செல்லும்,'' என்றார்.""நான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
பறவைகளுள் வித்தியாசமான பறவை கிவி. இதற்கு சிறகுகள் கிடையாது. இது நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும். இவற்றிற்கு சிறகுகளுக்கு பதில் ரோமங்கள் இருக்கும்; பூனையை போல் கத்தும்; மரத்தின் மேல் கூடு கட்டி வாழாது; பூமிக்கடியில் பள்ளம் தோண்டி முட்டையிடும்; அந்த முட்டையின் எடை, பறவையின் எடையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும்; ஆண் பறவை தான் அடைகாக்கும்; நீண்ட அலகின் நுனியிலேயே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
காலை நேரத்தை A.M என்றும், மதியத்திற்கு பின்வரும் நேரத்தை P.M என்றும் சொல்கிறோம் இல்லையா... இது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கம் எப்படி வந்தது என்று தெரியுமா பட்டூஸ்! MERIDIES (மெரிடிஸ்) என்பது லத்தீன் மொழி. இதற்கு "நடுப்பகல்' என்று அர்த்தம். சூரியன் நடுப்பகலில் தான் உச்சிக்கு வரும். எனவே, நேரத்தை இதை வைத்து இரண்டாக பிரித்தனர். மேலும், லத்தீன் மொழியில் "Ante' என்றால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
நாம் பிறந்த வருடத்தை வைத்து, நம்முடைய வயதை கணக்கிடுவோம்தானே குட்டீஸ். இதே போல், மரங்களின் வயதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?பொதுவாக, ஒரு மரத்தின் அடிப் பகுதியை குறுக்காக வெட்டினால், அதன் நடுப்பகுதியில் இருந்து வெளிவட்டம் வரை அடுக்கடுக்காக பல வளையங்கள் காணப்படும். இந்த வளையத்தை எண்ணி அந்த மரத்தின் வயதை கணக்கிடலாம். அதாவது, மரத்திற்கு ஒரு வயது ஏறும்போது, மரத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
மீன்களில் "பிரான்ஹா' என்பது ஒரு வகையான மீன். இது சரியான பயங்கரவாதி. இவை, தென் அமெரிக்க கடலில் காணப்படும். இவற்றின் நீளம் ஆறங்குலம்தான். ஆனால், தன்னைவிடப் பெரிய விலங்குகளை கூட கொல்லக் கூடியது. ஒரே கடியில் விரலைத் துண்டித்துவிடும் அளவுக்கு, இதன் பற்கள் கத்தி போன்று கூர்மையாக இருக்கும். மிகவும் மூர்க்க குணம் கொண்ட இந்த மீன் நூற்றுக்கணக்கில் கூட்டமாகவே வாழும். ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X