Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
கோவை, ராமநாதபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!வகுப்பில், விருப்பப் பாடமாக, கணக்கு பதிவியல் எடுத்து இருந்தேன். கணக்கு பதிவியல் நோட்டு, சில நாட்களில் தீர்ந்து போனது; ஏழ்மையால் புதிய நோட்டு வாங்க முடியவில்லை. அன்று அதன் விலை, எட்டு ரூபாய் தான் இருக்கும். அதையே வாங்க முடியாத நிலை. அதனால், வெள்ளைப் பேப்பர் வாங்கி, பழைய நோட்டின் கடைசி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள, அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு நீதி போதனை. ஆனால், நாங்கள் விளையாடச் சென்று விடுவோம்.வகுப்பாசிரியர், பள்ளி நுாலகத்தில் இருந்து, புத்தகங்களை எடுத்து படிக்கச் சொல்வார்; நாங்கள் அதைக் கேட்டால் தானே!இந்நிலையில், நுாலக பொறுப்பாளராக, புதிய ஆசிரியை ஒருவர் வந்தார்.'நுாலகத்திற்கு வந்து யார் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
நான், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நடந்த நிகழ்வு!எங்கள் பள்ளியில் படித்த பலர், வறுமை நிலையில் இருந்தனர். ஒரு நாள், கிழிந்த கால்சட்டை அணிந்து வந்த மாணவன் ஒருவனை, உடற்கல்வி ஆசிரியர் பார்த்து விட்டார்.அன்று மாலை, அவனை அழைத்து, விசாரித்தவர், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் என தெரிந்து, அன்றே, அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்து சென்று, இரண்டு செட் சீருடைகள் வாங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
சென்றவாரம்: அரண்மனை வளாக இடுகாட்டில் இருந்த சப்போட்டாமரத்தில் மர்மம் இருப்பதாக, சிறுவர்கள் மூவரும் சந்தேகப்பட்டனர். அதை ஆராய முடிவு செய்தனர். இனி -''தம்பீங்களா... இங்க என்ன செய்யறீங்க; நான் சொன்ன இடத்துக்கு போங்க... இந்த பூக்களை போட்டு, பெரிய அய்யா கிட்ட ஆசி வாங்குங்க,'' என்று அமைதியாக கூறி, தொங்க விட்ட வேட்டியுடன் தடுமாறி தடுமாறி வந்தான் காளியப்பன்.''சரி... ஆனா, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
பட்டினபுரி நாட்டை, வெங்கி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வரலாற்றில், தன் பெயர் நிலைக்க வேண்டுமென்று விரும்பினான். அதற்கு என்ன செய்வதென்று யோசித்தான்.ஒரு மன்னரின் புகழ் நிலைக்க வேண்டுமானால், பலராலும் புகழப்பட வேண்டும்; அதுவும், புலவர்கள் பாமாலை சூட்டினால், பன்னெடுங்காலம் வரலாற்றில், பெயர் நிலைத்து நிற்கும். அதனால், புலவர்களை அழைத்து, புகழ்ந்து பாட சொல்லலாம் என ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
தங்கத்துக்கு அடுத்து, மனிதனை மோகத்தால், அடிமைப்படுத்திய உலோகம் வெள்ளி. தங்கத்தை போலவே, மனித வாழ்க்கையில் மகத்தான சம்பவங்களால், திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசாபாசங்களை, கோபதாபங்களை உருவாக்கி இருக்கிறது. சாம்ராஜ்யங்களை உருவாக்கி இருக்கிறது; அழித்தும் இருக்கிறது. தங்கத்தைப்போல், பல குணங்களைக் கொண்ட, இந்த உலோகத்தின் நிறம் வெள்ளை.உலக நாடுகளை, பணிய வைத்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, பிளஸ் 2 படிக்கும் மாணவி எழுதிக் கொண்டது. உங்களிடம், எந்த பிரச்னைக்கு பதில் கேட்டாலும், சிம்பிளா, ஸ்வீட்டா, கொஞ்சி கொஞ்சி பதில் சொல்லுவீங்க... அது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆன்டி. என்னோட பிரச்னைக்கும் ஒரு பதிலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் ஆன்டி...எனக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் இரண்டிலும் நிறைய வேர்க்குது ஆன்டி; இதனால, நண்பர்கள் எனக்கு கை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!யானை வரும் பின்னே மணிஓசை வரும் முன்னே!தமிழகத்தில், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, நெல்லை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளிலும், மூன்றாயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த, சில ஆண்டுகளாக மழை பெய்வது குறைந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
மிகப்பெரிய செல்வந்தரிடம் இளைஞன் ஒருவன் வேலை கேட்டு வந்தான்.''ஐயா... நீங்கள் கொடுக்கும் வேலையை நான் மிகச் சிறப்பாக செய்வேன்...'' என்றான்.அவன் பணிவு, செல்வந்தருக்கு மிகவும் பிடித்துவிட்டது. முட்டாள் என்று அறியாமலே, வேலை கொடுத்தார் செல்வந்தர். சில நாட்கள் சென்றன -செல்வந்தருக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவர் சோதித்துப் பார்த்து, 'பயப்படும்படி ஒன்றும் இல்லை; சற்றே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
இயற்கை, பருவத்திற்கேற்ற உணவுகளைத் தான் படைத்தளிக்கிறது. மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும், எப்பருவத்தில், எந்த உணவு உகந்தது என்பது, இயற்கைக்கு தெரியும். சில உணவு தானியங்கள், சில பருவத்தில் மட்டும் தான் விளையும். வாழை போன்று, சில பழங்கள், ஆண்டு முழுவதும் விளையும்; ஆனால், மாம்பழம் போன்றவை கோடைக்காலத்தில் மட்டுமே விளையும்.ஒரு பருவத்தில் விளையும் உணவுகளை, மனிதன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
தேவையானப் பொருட்கள்:கொண்டை கடலை - 2 கப்காய்ந்த மிளகாய் - 2இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவுசீரகம் - 1 தேக்கரண்டிமிளகு - சிறிதளவுகொத்தமல்லி, வெங்காயம் நறுக்கியது - 1 கப்உப்பு - தேவையான அளவுசெய்முறை:கொண்டை கடலையை, எட்டு மணிநேரம் ஊற வைத்து, அத்துடன், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, உப்பு சேர்த்து, அரைத்து, கொத்தமல்லி தழை, வெங்காயம் சேர்த்து பிசைந்து, வடைபோல் தட்டி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
அச்சம்பாக்கம் என்ற ஊரில், பிரேமன் என்பவன் வசித்து வந்தான். அவன் முட்டாள்; சோம்பேறியாக வாழ்ந்தான்; எந்த வேலைக்கும் செல்ல மாட்டான்; யாராவது இரக்கப்பட்டு உணவு கொடுத்தால் தின்பான்; இல்லையென்றால், பட்டினி கிடப்பான்.தினமும், ஒருவேளை உணவாவது கிடைத்து விடும். ஆனால், ஒரு வாரமாக ஒருவேளை உணவு கூட சரிவரக் கிடைக்கவில்லை.என்ன செய்யலாம் என்று யோசித்தவன், 'வெளியூருக்குச் சென்றால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X