Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
காந்தி கிராம பல்கலைக்கழகத்தில், பொருளாதார துறையில், இரண்டாம் ஆண்டு பயிலும் ஆராய்ச்சி மாணவன் நான்; வயது ௩௨. பத்தாம் வகுப்பு படித்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம்...எங்கள் தமிழாசிரியர், சிலப்பதிகாரம் தொடர்பாக பாடம் நடத்த துவங்கும் முன், கரும்பலகையில், 'சிலப்பதிகாரம்' என்று தலைப்பை எழுதிவிட்டு, அதன் கீழ், 'கேவலன்' என்றும் எழுதியிருந்தார். இதை பார்த்ததும் என்னால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
தற்போது என் வயது 63; நான், 1960ல் சின்ன சேலம், லிட்டில் பிளவர் பேசிஸ் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...பள்ளி ஆண்டு விழாவில், மாறுவேட போட்டிக்கு குழந்தைகளை தேர்வு செய்தனர். எனக்கு, ஆறு வயதிலேயே, திருக்குறளில் இரண்டு அதிகாரம் தெரிந்திருந்ததால், திருவள்ளுவராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.'மேக்கப்' போட்டு, ஒட்டு தாடியில் அசல் திருவள்ளுவர் போல இருந்தேன். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
தற்போது என் வயது 16; நான், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... தமிழாசிரியர் முத்துக்குமார், நாங்கள் செய்யும் தவறுகளுக்கு, ஐந்து முதல், 10 ரூபாய் வரை அபராதமாக வாங்குவார். நானும், என் நண்பர்களும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு முறையும், கடும் கோபத்துடனே அபராதத்தை செலுத்துவேன்.அந்த ஆண்டு இறுதியில், நாங்கள் அனைவரும் கட்டிய அபராதத்தை தனித்தனியாக கொடுத்து, 'இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
''நண்பனே! இந்த மரத்தை, மேலும் கீழுமாக நன்றாக உற்று பார்த்து விட்டேன். என் பார்வையில் எதுவும் தோன்றவில்லை,'' என்று கூறினான் விக்ரமா.''இளவரசே! இந்த மரம், தானாகவே வளர்கிறது. அதற்கு எந்த விதமான தீயப் பழக்கமும் இல்லை. மழை நீர், காற்று, சூரிய ஒளி போன்ற இயற்கையின் மூலம், தனக்கு தேவையான உணவை பெறுகிறது. ''நம் போன்ற மனிதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் கிளைகளை அசைத்து, காற்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!டிராகனை சாப்பிடலாமா...'டிராகன் பழம்' என்ற வித்தியாசமான பழம், தற்போது பழ அங்காடிகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு, சப்பாத்திக் கள்ளி பழத்தை போன்று இருக்கும். இப்பழம், கற்றாழை குடும்பத்தை சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம்.அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த பழத்தின் செதில்கள், பச்சை நிறமாக இருக்கும். இதன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
குட்மார்னிங் மாணவாஸ்...உங்கள் எல்லாருக்கும் பை... பை... சொல்லலாம்னு பார்த்தேன். ஆனால், விட மாட்றீங்க... வர்ஷி மிஸ் நீங்க எங்களுக்கு சொல்லி கொடுத்துகிட்டே இருக்கணும். ஆங்கிலமே பிடிக்காத எங்களுக்கு, ஆங்கிலத்தின் மீது ஒரு பிடிப்பு உண்டு பண்ணுனீங்க... குட்டி, குட்டி உரையாடல்கள் போல் சொல்லித்தாங்க.. அதுக்குள்ள நீங்க, 'பை' சொல்லக் கூடாது என கேட்டிருந்தீர்கள். அதையும் சொல்லித் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
நீண்ட நாட்களுக்கு முன், சீனாவில், ஜென் துறவி ஒருவர் இருந்தார்; அவர் பெயர் இக்குவோ. அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர். அனைவரும் மடத்தில் தங்கி இருந்தனர். அந்த மடத்தில், பெரிய தோட்டம் ஒன்று இருந்தது.இக்குவோ, ஒவ்வொரு நாளும் சீடர்களுடன் தோட்டத்துக்கு செல்வார். அங்குள்ள மண்வெட்டியை எடுத்து, தோட்டத்தை கொத்தி, மெத்தி, மண் சீரமைப்பு செய்வார்.நாட்கள் ஓடின-அவருக்கு வயது ஏறிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
இன்றைய நாட்களில், கொடிய நோய்களை கண்டு தான் மக்கள் மிகவும் பயப்படுகின்றனர். காசநோய், காலரா, ஆந்த்ராக்ஸ், கேன்சர், இதய நோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். சமீபத்தில், 'ஆந்த்ராக்ஸ்' என்ற நோய், உலகையே ஆட்டிப் படைத்தது. காசநோய் இன்றும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.பல நோய்கள், 'பாக்டீரியா'வின் தாக்குதலால் தான் ஏற்படுகின்றன என்பதை பரிசோதனைகள் மூலம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
டாக்டர் பி.ஸ்ரீகணேஷ், புகழ்பெற்ற பல் மருத்துவர்; சிதம்பரத்தில், பல் மருத்துவமனை வைத்துள்ளார். தன்னிடம் வரும் நோயாளிகளின் குழந்தைகளுக்கு, சிறுவர்மலர் இதழை அறிமுகம் செய்து, படிக்க சொல்வதுடன், அவர்களுக்கு சந்தாவும் கட்டி, சிறுவர்மலர் இதழை அன்பளிப்பாக வழங்குகிறார். இனி, சிறுவர்மலர் இதழை பற்றி அவர் கூறுவதை கேட்போமா...சிறுவர்மலர் இதழ் ஒரு பொக்கிஷம்! அதில் வரும் ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
வடுகப்பட்டி என்னும் கிராமத்தில், தேவகுமார் என்ற பண்ணையார் வசித்து வந்தார். அவரிடம், சோமு என்ற முட்டாள் வேலைக்காரன் இருந்தான். அவன் ஒரு வேலையும் உருப்படியாக செய்ய மாட்டான். இது பண்ணையாருக்கு தெரிந்திருந்தாலும், அவனை விரட்டாமல், வேலைக்கு வைத்திருந்ததன் காரணம், அவன் செய்யும் வேலை எல்லாம் ரசிக்கும்படி இருக்கும்.ஒருநாள்-வீட்டு முற்றத்தில் அமர்ந்து, முகச்சவரம் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
என் வயது 68. ஆறாம் வகுப்பில் தான், ஆங்கில எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தேன். ஆங்கில இலக்கண குறைபாட்டுடன், பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை முடித்தேன். தற்சமயம், 'சிறுவர்மலர்' இதழில் வெளிவரும், 'ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால' என்ற பகுதி, தமிழ்வழியில் பயின்ற என் போன்றோருக்கு, ஆங்கிலம் கற்க, உதவியாகவும், எளிமையாகவும் உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.மேலும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
காட்டில் உல்லாசமாக தன்னையே மறந்து ஆடிக் கொண்டிருந்தது மயில். திடீரென கீழே பார்த்தது.சின்னஞ்சிறு அணிலொன்று, அருகில் இருந்த ஆற்று நீரில் விழுந்து, அப்படியும் இப்படியுமாக தத்தளித்தது.தன் எதிரே இருந்த மரப் பட்டையை அலகால் கொத்தி, அணிலின் அருகில் போட்டது மயில். அதை பிடித்து மேலே வந்தது அணில்.அணில் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்த மயில், அதன் அருகே வந்தது.மயிலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
ஹலோ ஜெனிபர் ஆன்டி... உங்கள் அன்பு மகள் எழுதுவது... தற்போது, 10ம் வகுப்பு படிக்கிறேன். எட்டாம் வகுப்பு வரை, 10 ரேங்க்குக்குள் வருவேன். ஒன்பதாம் வகுப்பில் வேறு பள்ளிக்கு மாறியதில், பாட திட்டம் மாறியது. இதனால், 20 ரேங்க் வரை போய் விட்டேன். என்னால் அதை ஏற்க முடியவில்லை; எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிவிட்டது.எல்லா பாடங்களையும் புரிந்து தான் படிப்பேன். குறிப்பாக, மனப்பாடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். பாசி பயறு ஸ்நாக்ஸ்!தேவையான பொருட்கள்:முளைகட்டிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
இலக்கிய தர்ஷினி; பெற்றோர்: மாரியப்பன் - தேவிபிரியா, சின்னமனூர், தேனி.அன்று: ஆகஸ்ட் 4, 2000ல், இரண்டு வயது குழந்தையாக, 'சிறுவர் மலர்' இதழில் இவரது படம் பிரசுரமாகியது.இன்று: வயது 19. தேனி நாடார் சரஸ்வதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.எஸ்சி., இளங்கலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயது முதல் சிறுவர் மலர் இதழின் தீவிர வாசகி. ஸ்கூல் கேம்பஸ், ஸ்போக்கன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X