Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
இதுவரை: இளவரசிக்கு, மற்போர், வில்போர் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இனி-மேக நாட்டின் நீதி பரிபாலன சபை கூடியிருந்தது. அரசர் நீதி வழங்கும் நீதியின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இரு புறமும் இரண்டு சாட்சிகள் நின்று பேசும் சாட்சிக் கூண்டுகள் இருந்தன. சபையின் இருபுறமும் சட்ட வல்லுனர்களும், அறிஞர் பெருமக்களும் அமர்ந்திருந்தனர்.அமைச்சர் அறிவுமதி தமது இருக்கையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
ராஜபுத்திரர்களின் வீரம் உலகமறிந்த ஓர் ஒப்பற்ற அற்புதம். உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் இல்லாத அதிசய ஆற்றலும் மனோதிடமும் கொண்டவர்கள் ராஜபுத்திரர்கள். நேர்மைக்கும், உண்மைக்கும் உறைவிடம் அவர்களே. நன்றி மறவாத நாயகர்கள். ராஜ புத்திரர்களின் வீரத்தைக் கேட்கும் கோழையும் கூட வாள் வீசப் பாய்ந்து எழுவான்.முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பண்டி என்ற நாட்டின் மன்னன் ராஜா ராவ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
அமேசான் ஆற்றுப்பள்ளத்தாக்கின் பறவைகள் நன்கு செழித்த தாவர வளர்ச்சியினூடே வாழ்கின்றன.சில பறவைகள், "சூரிய குளியல் குளிக்க விரும்பி' நாள் பூராவும் மர உச்சிகளில் இருக்கும்.முப்பரிமான இந்த தனி தாவர உலகில் சில பறவைகள் தரையிலிருந்து சற்று மேலே உள்ள பரிமாணத்தில் வாழும்.சில பறவைகள் உச்சியிலும், சில நடுவிலும், சில தரையிலும் என வாழ இடம் தரும் வெகு அடர்ந்த தாவர வளர்ச்சி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
பாண்டவர்களுக்கும், துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணச்சாரியார் இருந்தார். பாண்டவர்களே அறிவில் சிறந்து விளங்க, கவுரவர்கள் மூடர்களாக விளங்கினர். தன் மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து திருதராட்டினன் அரசன் வருந்தினான்.துரோணாச்சாரியாரிடம் வந்த அவர், ""ஆசிரியரோ! நீங்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை. பாண்டவர்களுக்கு நன்றாகக் கல்வி கற்றுத் தருகிறீர்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
மனித உடலில் நைட்ரஜன் 10 சதவீதமும், ஹைட்ரஜன் 3 சதவிகிதமும், பிராண வாயு 65 சதவிகிதமும், சுண்ணாம்பு 1.5 சதவிகிதமும் கரி 18 சதவிகிதமும் பாஸ்பரம் 1 சதவிகிதமும், பொட்டாசியம் 0.25 சதவிகிதம், குளோரின் 0.15 சதவிகிதமும், சோடியம் 0.9 சதவிகிதமும், மக்னீஷியம் 0.25 சதவிகிதமும், இரும்பு 0.0004 சதவிகிதமும், அயோடின் 0.00004 சதவிகிதமும் அடங்கியுள்ளது.எலும்புகளிலும், பற்களிலும் இரத்தத்திலும் கால்சியம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
˜சோழநாட்டை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றுள் ஒரு பகுதியை நலங்கிள்ளி என்பவனும், மற்றொரு பகுதியை நெடுங்கிள்ளி என்பவனும் அரசாண்டு வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர் அவ்விருவருக்கும் பகைமை உண்டாயிற்று. அந்தப் பகைமை நாளுக்குநாள் வளர்ந்து வந்தது.அப்போது இளந்தத்தர் என்னும் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், மிகவும் ஏழை. ஆகையால் நேரில் சென்று நலங்கிள்ளியையும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
கிட்டத்தட்ட நாற்புறமும் மலை சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கில் கடம்பனேரி என்று ஓர் ஏரி இருந்தது. அதில் பல நீர்வாழ் உயிரினங்கள் இருந்தன. அவற்றுள் புழு, பூச்சி, மீன், தவளை போன்ற வலிமையற்ற சிறிய இனங்களும் இருந்தன. பாம்பு, சுறா, விலாங்கு முதலிய வலிமை வாய்ந்த பெரிய உயிரினங்களும் இருந்தன.பெரிய உயிரினங்கள் சின்ன உயிரினங்களைத் தின்று வாழ்ந்தன. ஆனால், சிறிய இனங்கள், பெரிய இனங்களை விட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
சூரியனில் அடிப்படையாகவே பல கரும்புள்ளிகள் உள்ளன. இதைப் பார்த்தவர் எவரேனும் உண்டா? சாதாரணமாக, சூரியனை கண்களால் நேரடியாகப் பார்க்க இயலுவதில்லை. இந்த நிலையில் கரும்புள்ளிகள் எங்கே காண்பது, எப்படித்தான் எண்ணுவது என்கிறீர்கள் அல்லவா? நல்ல கெட்டியான ஒரு அட்டையில் மிகச் சிறிய துளை ஒன்றினைச் செய்து அதன் மூலம் சூரியனைக் கவனித்தால் இச்சிறு புள்ளிகளில் புலப்படும். நிழல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
ஒரு துண்டு சாதாரண இரும்பின் மீது மின்னல் பாய்ந்தால் அது காந்தமாக மாறும்.சரி: மின்னலிலுள்ள மின்சாரம் இரும்பு துண்டின் மீது பாயும்போது இரும்பு காந்தமாக மாறிவிடும். ஒரு மின்னல் கற்றையில் 100 மில்லியன் வோல்ட் மின்சாரம் உள்ளது. ஒருமுறை சவுதி அரேபியன் பாலைவனத்தில் எரி நட்சத்திரம் ஒன்று விழுந்த போது மணல் கண்ணாடியாக மாறியது.சரி: 1865ம் ஆண்டு பாலைவனத்தில் விழுந்த எரி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
அமெரிக்காவை சேர்ந்த ஜான்.டி.ராக்பெல்லர் மிகவும் புகழ்பெற்ற தொழில் அதிபர் மற்றும் மனிதர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். 55 கோடி டாலர் பணத்தை ஒரு தரும ஸ்தாபனத்திற்கு இனாமாக கொடுத்துள்ளார்.இங்கிலாந்தின் பெம்புரோக்ஷயர் என்ற இடத்தை சேர்ந்தவர் லில்லியன்லோவ். 103 வயது நிரம்பிய பாட்டிதான் பிரபல பேஸ்புக் வெப்சைட்டை-டை பயன்படுத்தும் மிகவும் வயதான வாடிக்கையாளர். காரணம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X