Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
நான் மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், தமிழ் ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார். 'இன்று உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். போட்டியில் வெற்றி பெறுபவருக்கு கைக்கடிகாரம் பரிசு' என்று கூறினார்.நாங்களும் ஆர்வமாக, 'போட்டி என்ன?' என்று கேட்டோம். அதற்கு அவர், 'யாராவது 20 திருக்குறளை பிழை இல்லாமல், இடைவிடாமல் கூறி அதிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
நான் பத்தாம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் இது. எங்களது தமிழாசிரியை மிகவும் கண்டிப்பானவர். 'வணக்கம் அம்மா' என்று வாழ்த்துவதில் இருந்து, வகுப்பறையில் பேசும்போதெல்லாம், 'அம்மா, அம்மா' என்று தான் அழைக்க வேண்டும்.அவர்கள் சொல்ற, 'கடி ஜோக்ஸ்'க் கெல்லாம் சிரிக்கணும். அப்பத்தான் தமிழம்மாவுக்கு பிடிக்கும். ஆனால், மாணவியரை திட்டுவதை பார்த்தால் தாய்போல் திட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
நான் எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது நடந்த நிகழ்ச்சி. ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளி. அந்த ஊரில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பெண்கள் மட்டும் பங்கு பெறும் ஒரு சிறிய நாடகம் போட்டோம். இதைக் கேள்விப்பட்ட எங்கள் வகுப்புத் தோழர்களும் வந்திருந்தனர். முதலில் இரண்டு பெண்கள் ஒரு சாமி படம் முன்பு பாடிக்கொண்டு பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். அது ஒரு பெரிய பாட்டு. பாதிப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
அந்த கிழவி, பார்க்க மிகவும் பயங்கரமாக இருந்தாள். கையில் ஒரு தங்கக் கிண்ணம் இருந்தது. அதில், சிறிது தேன் போன்ற ஒன்று இருந்தது.''மகனே! எங்கு செல்கிறாய்? இது மிகவும் பயங்கரமான காட்டுப் பகுதியாகும். பழக்கம் இல்லாதவர்கள் இங்கு இறப்பது உறுதி. உனக்கு நான் வழிகாட்டட்டுமா?'' என்று வினவினாள்.''வேண்டாம் பாட்டி! உங்கள் அன்புக்கு நன்றி. நான் அவசரமாகச் செல்ல வேண்டும்,'' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
ஹலோ... ஸ்டூடண்ட்ஸ்... ஹவ் ஆர் யு? 'சம்மர் க்ளாஸ்' எதுலயும் குழந்தைகளை சேர்க்க முடியலையேன்னு கவலைப்பட்ட பெற்றோருக்கு, இது சூப்பர் க்ளாஸ் என்றும், செலவில்லாத, பிரயோஜனமாக இருக்கு என்றும், வர்ஷிமிஸ் உங்க டீச்சிங் இனிமை, இளமை+புதுமை என்றும் வாழ்த்திய வாசக அன்பர்களுக்கு மிக்க நன்றி!சரி.... பாடத்துக்கு போவோமா? Simple present tenseல் இரண்டு வார்த்தைகளில் வாக்கியங்களை அமைப்பது எப்படி என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
முன்னொரு காலத்தில் கொள்ளக்குடி என்னும் கிராமத்தில் சேது என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் உலக மகாகருமி. அவனுக்கு மூதாதையர் சொத்து நிறைய இருந்தது. வீடுகளிலிருந்து வாடகை வரும். நிலங்களில் இருந்து குத்தகைப் பணம் வரும். இவையெல்லாவற்றையும் ஒழுங்காக வசூலிப்பதுதான் அவன் தொழில்.எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு காசு கூட கொடுக்க மாட்டான். அந்தக் காலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளிதான் இந்தியாவின் முதல் பள்ளி. துவங்கிய ஆண்டு, 1859ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி!இதை ஸ்தாபித்தவர், பிஷப் ஜார்ஜ் எட்வர்ட் லைன்ச் காட்டன். இந்த பள்ளியில் 3லிருந்து 12வது வகுப்புகள் வரை உள்ளது.இது தங்கிப் படிக்கும் பள்ளியாகும். 2009ல் இதன் 150ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 500 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.இதன் ஸ்தாபகர் பிஷப் காட்டன்... ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
சில பறவைகள் ஆபத்துக் காலங்களில் தங்கள் உடல் நிறத்தையும், அமைப்பையும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப மாற்றி, எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி, ஏமாற்றித் தப்பும் குணமுடையவை. இங்குள்ள பறவையின் பெயர் 'பிட்டர்ன்.' இது தன் உடலைக் குறுக்கி, விரைப்பாக்கிக் தான் அமர்ந்திருக்கும் தாவரத் தண்டைப் போலாக்கிக், கழுத்தும், அலகும் வானத்தை நோக்கி நீண்டிருக்க அமர்ந்து கொண்டிருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி... என்னோட மனசுல இருக்கும் ஆசையை உங்ககிட்ட சொன்னாதான் சரியான தீர்வு கிடைக்கும்னு நான் நம்பறேன். உங்கள் பகுதியை தொடர்ந்து படிச்சிகிட்டு வர்றேன்...ஒவ்வொருவர் பிரச்னைக்கும், அழகா பதில் சொல்றீங்க... என்னோட பிரச்னையை, 'சால்வ்' பண்ணுங்க பார்ப்போம்.மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் பிரிவில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன். பத்தாம் வகுப்பில் 489 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
ஒரு காட்டில் நரியும், பூனையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. நரி எப்போதுமே தன்னை ஒரு மேதாவியாகவே கருதும். அத்தனை மிருகங்களையும் விட தனக்கே அறிவு அதிகம் என்பதில் அதற்கு இறுமாப்பு உண்டு.ஒருநாள்-நரி, பூனையிடம், திடீரென்று, ''பகைவர்கள் உன்னைத் தாக்க வந்தால் நீ என்ன செய்வாய்?'' என்று கேட்டது.''அந்த நேரத்தில் ஏதாவது ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தி அவற்றிடம் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
ரயில் நிலையம் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் வழியில் பிச்சைக்காரன் ஒருவனைப் பார்த்தார்.இரக்கப்பட்ட அவர், அவன் முன்னால் விரிக்கப்பட்டிருந்த துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தைப் போட்டு விட்டுச் சென்றார். சிறிது தூரம் தான் சென்றிருப்பார். அப்போதுதான் பிச்சைக்காரனின் சட்டைப் பையில் சில பென்சில்கள் இருந்தது அவர் நினைவுக்கு வந்தது.மீண்டும் அங்கே திரும்பி வந்து, 'நீ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
அல்லம்பட்டி என்னும் கிராமத்தில் உழவன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு. அதனால், உழவனும், அவனது மகன்களும் வீட்டிற்குத் தேவையான தண்ணீரை நீண்ட தொலைவு நடந்து சென்று கொண்டு வந்தனர். இந்த வேலையே அவர்களுக்குப் பெரிய வேலையாக இருந்தது.ஒருநாள்-தன் மகன்களை அழைத்த உழவன், ''நாம் ஏன் தண்ணீருக்காக இவ்வளவு துன்பப்பட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு எபிஸோடையும் சும்மா எகிறி அடிச்சு கொண்டாடுவோம்!நல்ல தண்ணீரின் நலன்கள்!நம் ஆரோக்கியத்தின் மிக முக்கிய அடிப்படை நல்ல தண்ணீர்.இதோ நல்ல தண்ணீரில் நலமடைந்த விஷயம் ஒன்று இங்கே...சீனாவில், ஹீயான்ஸ்லோ கிராமத்தில் வாழும், 'ரெட்யாவ்' இனக்குழு பெண்களின் கூந்தல் கிடுகிடுவென வளர்ந்து தொங்குகிறது.அவர்களின் குறைந்தபட்ச கூந்தல் அளவே மூன்று அடிகள்.அதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
தேவகோட்டை என்னும் நாட்டை ரிஷிபதேவன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு அசோகன் என்ற மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக வளர்த்தார் மன்னர். ஆனால், அவனோ மன்னரிடம் அடிக்கடி சண்டை போடுவான்.ஒருநாள்-வழக்கம்போல், அசோகன் தந்தையிடம் சண்டை போட்டான். இறுதியில் கோபம் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினான். வேறு நாட்டை அடைந்த அவன் அங்குள்ள அரண்மனையில் பணியாளனாகச் சேர்ந்தான். அவன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
தேவைப்படும் பொருட்கள்: பெட்ரோலியம் ஜெல்லி (வாசிலைன்), பேஸ்ட்ரி போர்ட், ஒரு மர உருளை, கத்தி, ஸ்ட்ரா, சிசர்ஸ், க்ளூ, கிட்சன் டவல், மஞ்சள், சிகப்பு மற்றும் பச்சை நிற அக்ரிலிக் பெயின்ட், சிறிய மரக்குச்சிகள்.இப்போது செய்யலாமா?1. ஒரு சிறிய கிண்ணத்தை தலைகீழகாக கவிழ்த்து பெட்ரோலியம் ஜெல்லியை அதன் மீது தடவவும். அப்போதுதான் 'க்ளே'யை நாம் வைத்து எடுக்கும்போது ஒட்டாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
ஒருசமயம் அமெரிக்கா சென்றபோது, வாஷிங்டன் நகரிலிருந்த ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தார் நேரு. அங்கே ஒரு வகுப்பறையில் மாணவர்களோடு மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள், தங்கள் பள்ளியில் ஒரு மாணவன் இருக்கிறான். யார் என்ன ஜோக் அடித்தாலும் சிரிக்க மாட்டான் என்று சொன்னார்கள். நேரு எப்படியும் அந்த சிரிக்காத, மாணவனைச் சிரிக்க வைக்க வேண்டும் என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, தீரர் சத்தியமூர்த்தி கம்பீரமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பிடிக்காத ஒருவர் அவருடைய பேச்சை இடைமறித்து, 'நீங்கள் எல்லாம் வெறும் வாய்ப்பேச்சு பேசத்தான் லாயக்கு... காந்தியடிகளைப் பாருங்கள்... அமைதியாகத் தன் போராட்டத்தை நடத்துகிறார். அவரது தகுதிக்கு அவரை, 'ஒன்று' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
அன்று...ஜூலை 16, 1999 சிறுவர்மலர் இதழின் அட்டை படத்தில் வந்த இச்சிறுமியை வாழ்த்திய செய்தி இதோ... பெயர் ஜனனி; கடலூரில் வசிக்கிறாள். மூன்றரை வயதில் இருந்தே பாட ஆரம்பித்து விட்டாள். முறைப்படி சங்கீதம் கற்று வருகிறாள்.இரண்டாம் வகுப்புதான் படிக்கிறாள் இந்தச் சிறுமி. வயது ஏழுதான். ஆனால், 20 முறை மேடை ஏறி, கர்நாடக இசைக் கச்சேரி செய்து விட்டாள் என்றால் ஆச்சரியம்தானே!80க்கும் மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
நாம் சாதாரணமாக தூங்கும்போது நம்முடைய மூளை முழுவதும் தூங்கி விடுகிறது. அதில் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. அப்போது நமக்கு கனவு உண்டாவதே இல்லை. ஆனால், சில சமயங்களில் நம்முடைய மூளையில் சில பாகங்கள் மட்டும் தூங்குகின்றன. மற்ற பாகங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பாகங்கள் நம்முடைய பழைய அனுபவங்களைக் கொண்டு கனவுகளை ஏற்படுத்துகின்றன.நாம் கனவு கண்டாலும் சில ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X