Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
சிறுகதை - காசிக்குப் போறேன் ஒருவர் காசியாத்திரை செல்ல நினைத்தார். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காலம். காசிக்குப் போய் திரும்பி வரவே ஆறு மாதங்களுக்கு மேலாகலாம். வனப்பகுதி வழியாக  செல்லும்போது, சிங்கம், புலி அடித்துச் செத்துப் போய் திரும்பாமலும் போகலாம். அதனால், காசி யாத்திரை புறப்பட்டவர், காசிக்குச் செல்லும் முன்பே தனது சொத்தை தன் மூன்று மகன்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
தேவையான உபகரணங்கள்:பெரிய கிண்ணம், மர கரண்டி, மத்து, சின்ன கிண்ணம், முட்டை அடிக்கும் கருவி, பொருள் வெட்டும் பலகை, கத்தி, ரொட்டி காகிதம், கலவைக் கரண்டி தேவையானவை: 2/3 கப் (100 கி) கோதுமை மாவு, 6 மேஜை கரண்டி மென்மையாக்கப் பட்ட வெண்ணை, கால் கப் (50 கிராம்) சர்க்கரை, ஒரு முட்டை, 50 கிராம் வாதுமை கொட்டை, கால் டீஸ்பூன் பொடிக்கப்பட்ட லவங்கப்பட்டை, பாதி எலுமிச்சை, ஒரு மேஜைகரண்டி சர்க்கரை. மாவு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
ஒரு சமயம், பள்ளியில் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, விவேகானந்தர், மாணவர்களிடையே சம்பவம் ஒன்றைச் சொல்லி சிரிக்க வைத்தார். அதைக் கண்ட ஆசிரியர் கோபம் கொண்டு, நடத்தின பாடத்திலிருந்து கேள்வி கேட்டார்.விவேகானந்தர் மட்டும் சரியான பதில் கூறினார். மற்ற மாணவர்கள் பதில் கூறாததால், "பாடத்தைக் கவனிக்காமல் அரட்டை அடித்ததற்காக, எல்லாரும் பெஞ்சு மேல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு நிலச் சுவான்தாரரின் மகனாகப் பிறந்தார். அவர் வளர்ந்து பெரியவரான போது அவரது குடும்பம் நிறைய பணம் கொண்டு செழித்தது. அவருக்கு ஒரு தம்பியும் இருந்தான்.கொஞ்ச நாட்களில் நிலச் சுவான்தாரர் இறக்கவே அண்ணணும், தம்பியும் குடும்ப விவகாரங்களைச் சேர்ந்தே கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒருமுறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
ஒருநாள் மாலை தாராவும், ஜெயமல்லனும் அரண்மனை மேல் மாடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஜெயமல்லன் மேற்றிசையின் அந்தி வானத்தைச் சுட்டிக் காட்டி, ""தாரா! அந்தி வானத்தின் செந்நிறம் நாணத்தால் சிவக்கும் உன் கன்னத்தின் நிறத்திற்கு ஈடாகுமா? உன் விழிகளின் சுழற்சிக்கு வாளின் சுழற்சி தோற்றுவிடும். எழில் தேவதையே உன் மீது குடி கொண்டிருக்கிறாள். ஆகா உன் முகத்தாமரையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
வெகு காலத்திற்கு முன், ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பேரழகியான ஒரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ளப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர்.ஆனால், அரசனோ, ""யார் என் மகளின் கையிலுள்ள மோதிரத்தை அவளுக்கே தெரியாமல் எடுத்து வந்து தருகிறாரோ, அவருக்கே தன் மகளைத் திருமணம் செய்து வைப்பேன்!'' என்றான்."இளவரசியின் கையிலுள்ள மோதிரத்தை எப்படி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு! கார்டு வுட்டா காசு... ! உலகின் முதல் ஏ.டி.எம்., இயந்திரத்தை கண்டு பிடித்தவர் ஜான்ஷெப்பர்டு பரோன். முன்பெல்லாம் முதல் தேதி ஆனா பஸ்சில் சம்பளப்பணத்தை திருடும் பிக்பாக்கெட்காரர்கள் ஏராளம். இவர்களிடம் இருந்து நாம் தப்பிக்க உதவியது இந்த ஏ.டி.எம்.,இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். 1965-ம் ஆண்டு ஏ.டி.எம்., ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
  "இவர் ஒரு பேராசை பிடித்த துறவி!' என்றுதான் எல்லாரும் அந்தத் துறவியைப் பற்றி நினைத்தனர். ஆனால், அந்த புத்தத் துறவி கெஸ்னா, தன்னைப் பற்றிக் கூறப்படும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.துறவி என்பவரோ, ஆசைகளைத் துறந்தவர். இவரோ பேராசை படைத்தவர். இவர் எப்படித் துறவியாக முடியும்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தனர் பலரும்.""இவர் துறவி தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
சீனு ரொம்பக் குறும்புக்காரப் பையன். பிறரை ஏமாற்றி மகிழ்வதில் அலாதி குஷி. ஒருநாள் அவன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது, ""புலி, புலி!'' என்று அலறினான். தூரத்தில் வயலில் வேலைசெய்து கொண்டிருப்பவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.அவர்கள் பதற்றத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் சீனு. வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.சில நாட்கள் சென்றதும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
* அமெரிக்காவில் மணப்பெண்ணின் உடை திருமணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் காணாமல் போய்விட்டது. மணப்பெண்ணும், தோழியும் பியூட்டி பார்லர்க்கு சென்ற போது காரில் இருந்த உடை காணாமல் போய்விட்டது. * அரபு நாடுகளில் ஒட்டக பந்தயம் என்பது மிகவும் பிரபலமானது. சில சமயம் ஒட்டக பந்தயம் செய்யபவர் களின் உயிர் ஆபத்துகளில் முடிகிறது. எனவே, இப்போதெல்லாம் மனிதர் களுக்கு பதில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X