Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
சென்றவாரம்: தளபதியின் ஒற்றர்களை ஏமாற்றி காட்டுக்கு தப்பிச் சென்ற சின்னதம்பி, அவன்தாய் மீனாட்சி, வாண்டுவை பிடிக்கச் சென்ற குணாளனின் ஒற்றர்கள் பிடிக்க முடியாமல் திரும்பினர். மன்னரை சந்திக்க அரண்மனை வந்தார் தளபதி. இனி-""என்ன சொல்கிறீர்கள் தளபதி. உங்கள் உளவுத்துறை சரியாகத்தான் வேலை செய்கிறதா? இல்லை அந்த மேலை நாட்டான் வந்து சென்ற கப்பலைப்போல் இந்த விஷயமும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
பூவரசு மரத்தில் ஏராளமான குருவிகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்த பூவரசு மரத்தில் காகம் ஒன்றும் வசித்து வந்தது.ஒருநாள் அந்த காகமானது குருவிகளை பார்த்து, ""குருவிகளே! நீங்கள் எல்லாரும் எந்த நேரமும் இரைத் தேடிவிட்டு இந்த மரத்தில் அமர்ந்தே பொழுதைக் கழிக்கிறீர்களே! நானும் உங்களைப் போன்று இரைத் தேடிக் கொண்டு எங்கெல்லாமோ சுற்றி வருகிறேன். என்னோடு நீங்களும் வந்தால் நான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
இப்போது இரவில் அரிகோ அவரது அறைக்குள் நுழைந்ததும், சவரக் கத்தியை வைத்திருந்ததும், அறுவை சிகிச்சைக்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறியதும் நன்றாக நினைவில் வந்தது.அது கனவா? நிஜமா? தெரியவில்லை!ஆனால், அரிகோ சவரக் கத்தியுடன் காணப்பட்டாரே! அதற்கு என்ன அர்த்தம்? அந்தக் கத்தியை வைத்து என்ன செய்தார்?முகம் பார்க்கும் கண்ணாடி முன்பாக நின்று தனது சட்டையைக் கழற்றினார். அதில் சிறிதாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
வில்லியனுரைச் சேர்ந்த முதியவர் எழில்வளவன், தன் மகனுக்குப் பெண் தேடிப் புறப்பட்டார்.புவனகிரியை அடைந்த அவர் அவ்வூர்ப் பெரியவர்களைச் சந்தித்தார்.""நான் வில்லியனுரிலிருந்து வருகிறேன். என் ஒரே மகனுக்கு நல்ல மணமகள் தேடி இங்கு வந்தேன்,'' என்றார்.""திருமணப் பருவத்தில் நிறைய பெண்கள் இந்த ஊரில் இருக்கின்றனர். உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த பெண் பொருத்தமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
விருதுநகர் என்னும் ஊரில் வசிக்கும் வணிகன் ஒருவனுக்கு, முட்டாள் வேலைக்காரன் ஒருவன் இருந்தான். வேலைக்காரனை அழைத்த வணிகன், ""நம் வண்டியை எடுத்துக் கொண்டு காட்டுக்குப் போ. அங்கே மரங்களை சிலர் வெட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருப்பார்கள். அதே போல, நீயும் மரங்களை வெட்டிக் கொண்டு வா,'' என்றான்.அப்படியே அவனும் வண்டியை ஓட்டிச் சென்றான்.அங்கே சிலர் மரங்களை வெட்டிக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு, கீரிப் பூச்சி தொந்திரவு இருந்தா, சிறிது வேப்பங் கொழுந்தை (10 முதல் 15 இலை) வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கொடுங்க. 3 நாளைக்கு இப்படி செஞ்சா போதும். 5 முதல் 10 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு இந்த அளவு கொடுத்தால் போதும். பூச்சி செத்து போகும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
நம் உடல்நலத்தில் திடீரென சஞ்சரித்துத் தொல்லை தரும் வைரஸ்களின் கைங்கரியம்தான் ஐலதோஷம்! உலகம் முழுவதும் இத்தொல்லை உள்ளது. இதற்கு முழுமையான நிவாரணி இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.ஜலதோஷத்தை உருவாக்கும் வைரஸ், "ரைனோ' என்று கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால், இதை ஒழிக்க இன்னும் எதிர்மருந்து கண்டுபிடிக்கவில்லை.ஆஸ்பிரின் போன்றவை ஜலதோஷத்தால் வந்த தலைவலியைத்தான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
ஜப்பானில் பாடியும், ஆடியும் நடித்துக் காட்டும் நாடகங்களுக்கு, "கபுகி' எனப்பெயர். அநேக நாடகங்கள் வியக்கத்தக்க சம்பவங்களின் கோர்வையாக இருக்கும். சில மந்திர தந்திரக் காட்சிகள் நிறைந்தவைகளாக இருக்கும். நடிகர்கள் நீளமாக அங்கிகள் அணிந்து முகத்தில் வண்ணங்கள் பூசிக் கொண்டு நடித்தனர். கதாநாயகன், கதாநாயகியாக ஆண்களே நடிப்பர். கதாநாயகன் முகம் வெள்ளை வண்ணம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
இயேசு பிறப்பிற்கு முன் 51ல் எகிப்தில் பேரழகியாகப் புகழ் பெற்றவள் கிளியோ பாட்ரா. தந்தைக்குப் பின் தன் சகோதரனையே திருமணம் முடித்து ஆட்சியைத் தொடர்ந்தாள். பின் எகிப்து, ரோமன் பேரரசுடன் ஐக்கியமானது. ரோமை ஆட்சி செய்தவர் ஜூலியஸ் சீசர். பின் இவரை கிளியோபாட்ரா காதலித்து ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தையின் பெயர் சிசேரியன்! அறுவை சிகிச்சை செய்து இக்குழந்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X