Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
திருவாரூர் மாவட்டம், ராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2004ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!கணித ஆசிரியர் ஆரோக்கியராஜ், மாதம் இருமுறை தேர்வு நடத்துவார். அன்றாடம் உலக செய்திகளை கூறி ஆர்வமூட்டுவார். ஒரு நாள் வீட்டுப்பாடமாக, அன்றைய செய்திகளை தொகுத்து வகுப்பில் வாசிக்கச் சொன்னார்.அதன்படி, குறிப்பெடுத்தேன். அவற்றை, இரண்டு மணி நேரம் வாசித்து நன்றாக பயிற்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
சேலம், பாரதி வித்யாலயாவில், 1956ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.கணித ஆசிரியர் பிரகாசம், வகுப்பாசிரியராகவும் இருந்தார்.அன்று ஆய்வுக்கு, கல்வி ஆய்வாளர் வருவதாக இருந்தது. அவரின் கேள்விகளை எதிர்கொள்ளும் வகையில், படிப்பில் முதன்மையாக இருந்த என்னை, வகுப்பின் முதல் வரிசையில் அமர கூறியிருந்தார் வகுப்பாசிரியர்.என் தம்பியரும் அதே பள்ளியில் படித்து வந்தனர். சீருடை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 9ம் வகுப்பில் படித்த போது, தமிழ் ஆசிரியராக முருகேசன் பிள்ளை இருந்தார். பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், நடிப்பு போன்ற போட்டிகளில் பங்கேற்க துாண்டுவார். அவர் பாடம் நடத்தும் வகுப்புகளில் எல்லாம், என்னை அழைத்து பேச வைப்பார். புதிய மாணவர்கள் முன் பேச சங்கோஜ படுவேன். கோபம் கொப்பளித்தாலும் அவர் சொற்படி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த வினுவும், மதுவும் மர்மங்களை கண்டு துப்பறிய முயன்றனர். வண்டிக்காரன் சுப்பையனை பின் தொடர்ந்து சுடுகாட்டுக்கு சென்ற வினுவின் முன், நாகப்பாம்பு சீறியபடி எழுந்தது. இனி -வினு முன் சீறி நின்ற நாக பாம்பின் தலையை பிடித்து துாக்கி ஏறிந்தது ஒரு கை. அண்ணந்து பார்த்தான். கொளஞ்சி நின்றிருந்தார். முகத்தில் மந்தகாசப் புன்னகை; ஏதோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
சிங்கராஜா தலைமையில், வன அரசு சிறப்பாக நடந்து வந்தது. நல்லாட்சியின் அடையாளமாக, 'வனமணி' என்ற விருது அளித்து, விலங்குகளை பாராட்டுவதை தொண்டாக செய்து வந்தது.அழகு, அறிவு, தொண்டு, இசை என, சிறந்து விளங்கும் மிருகங்களை, தேடி கண்டுபிடித்து விருது வழங்கி கவுரவித்தது சிங்கராஜா.அந்த விருதை, தன் துணையான பெண் நரிக்கு பெற்றுக் கொடுக்க எண்ணியது, ஆண் நரி. அதற்காக, பல வழிகளில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
சுற்றுச்சூழலைக் காக்க விழிப்புணர்வை ஏற்படுத்திய முன்னோடி விஞ்ஞானி ரேச்சல் கார்சன். அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணத்தில், ஸ்பிரிங்டேல் என்ற சிற்றூரில், மே, 27, 1907ல் பிறந்தார். தந்தை ராபர்ட் கார்சன், கம்பெனி எழுத்தராக இருந்தார். அம்மா மரியா கார்சன்; ஆசிரியை பயிற்சி முடித்தவர். இயற்கை ஆர்வலராகவும் விளங்கினார். குழந்தை ரேச்சலுக்கும் அதே மனப்பான்மையை ஊட்டி வளர்த்தார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள மோலன்லாண்டன் நகராட்சிக்கு உட்பட்ட கிராமம், கின்டர்டிஜிக். இது, லுாக் மற்றும் நுார்து ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. ஆற்றோட்டத்துக்கும் தாழ்வாக அமைந்துள்ளது கிராமம். இதனால் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதை தவிர்க்க, வடிகால்வாய்கள் வெட்டியும் பலன் இல்லை. இந்த நிலையில், 1740ல், நீர் இறைக்கும், 19 காற்றாலைகள் இங்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
கட்டளைபுரம் நாட்டை, சிம்மபுருஷன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மிகவும் கட்டுப்பாடான, நல்லாட்சியை மக்களுக்கு அளித்தார். மிகவும் ஒழுங்குடன் வாழ்ந்தார்.மன்னரிடம், ஒரு கெட்ட குணம் இருந்தது. தான்னைப்போல, கட்டுப்பாட்டுடன் மக்களும் வாழ வேண்டும் என விரும்பினார். அதற்காக, சில சட்டங்களை இயற்றியிருந்தார். அவை மக்களிடம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிருப்தியை, மன்னரிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
தேவையான பொருட்கள்:கறிவேப்பிலை - 3 கைப்பிடிகாய்ந்த மிளகாய் - 5உளுந்து - 2 தேக்கரண்டிபூண்டு - 2 பல்தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டிசீரகம், உப்பு, புளி - சிறிதளவுநல்லெண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய் வற்றல், உளுந்து போட்டு வறுக்கவும்; அத்துடன், பூண்டு, புளி, சுத்தம் செய்த கறிவேப்பிலை, சீரகம் போட்டு வதக்கவும். கறிவேப்பிலை நன்றாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
சாதிக்க வயது தடையில்லை!பருவநிலை மாற்றத்தால் பூமி வெப்பமாவதை தடுக்கும் போராட்டத்தில் முன்னிலை வகிப்பவர், கிரேடா துன்பர்க். ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவி. அமெரிக்காவில் வெளியாகும் பிரபல, 'டைம்' இதழ், இவரை, 2019ம் ஆண்டின் உலகில் சிறந்த மனிதராக தேர்வு செய்துள்ளது. புவி வெப்ப மயமாவதை தடுக்க, சுவீடன் நாட்டு பார்லிமென்ட் அருகே, மாணவ, மாணவியர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
வஞ்சுவான் கிராமத்தில் கஞ்சன் குப்பண்ணா வசித்துவந்தான். அவனுக்கு ஒரே மகன். அவனும் கஞ்சத்தனம் செய்வதில் கில்லாடியாக திகழ்ந்தான். போட்டி போட்டு, கஞ்சத்தனம் செய்து, இருவரும் பொருள் சேர்த்தனர்.வேலை விஷயமாக பக்கத்து ஊருக்கு புறப்பட்டான் மகன்; பகலில் சென்றால் காசு செலவாகும் என எண்ணினான். அதை தவிர்க்க, முன்னிரவில் புறப்பட்டான். அப்போது, துாங்கிக் கொண்டிருந்தார் தந்தை. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
என் வயது, 70; சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி; மழலைச் சிற்பிகள் செதுக்கும் ஓவியங்கள் மனதில் நிற்கின்றன. ஒரு பல்கலைக் கழகமாக திகிழும்,'அதிமேதாவி அங்குராசு' பகுதியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தெளிவும், சுவாரசியமும் நிறைந்துள்ளது. மழலையர் சிரிப்பில் கோடி துன்பம் மறையும் என்பது உண்மைதான். குழந்தைகள் படத்தை, 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில் கண்டதும், ஆதவனைக் கண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
அன்புள்ள பிளாரன்ஸ்...நான், 10 வயது சிறுவனின் தாய். மகன், மெட்ரிக்குலேஷன் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறான். ஒல்லியாய், உயரமாய் இருப்பான். கோரை முடி தலைகேசம்; குறும்பு கொப்பளிக்கும் கண்கள்; சதா பேச துடிக்கும் வாய். படிப்பில் மகா கெட்டிக்காரன். மாலை வந்தால் சகாக்களுடன் தெருவில் கிரிக்கெட் ஆடுவான். அவனது ஒரே பிரச்னை வாய்தான். தாத்தா, பாட்டியோ... அம்மா, அப்பாவோ... உறவினர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
பிரபல தமிழ் எழுத்தாளர் கல்கி. இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே புத்தமங்கலம் கிராமத்தில், 1899ல் பிறந்தார். தொடக்க கல்வியை, மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் கற்றார்; பின், திருச்சி, இந்து செகண்டரி பள்ளியில் சேர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று, பள்ளியிலிருந்து விலகினார். காந்தியடிகள், 1921ல் திருச்சி வந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X