Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
இதுவரை: பரசுராமின் கடையிலிருந்து தன் வயலினை வாங்கிய வனிதா, அதை தன் அத்தைக்கு தெரியாமல் வைப்பதற்காக வகுப்பு ஆசிரியரின் அனுமதி கேட்க சென்றாள். இனி-வயலினை எடுத்துக் கொண்டு, ஆசிரியரின் ஓய்வு அறைக்குள் சென்ற வனிதா, ஆசிரியரிடம், தயங்கித் தயங்கி தன் வேண்டுகோளைக் கூறினாள்.""அப்படியே செய் வனிதா. என் அறையிலுள்ள பீரோவில் உன் வயலினை வைத்துக்கொள். மாலை வகுப்புகள் முடிந்ததும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
லிய்யூ தனி மனிதன். அவனுக்கென்று மனைவி, குழந்தைகள் யாருமே இல்லை. ஊர்கோடியிலுள்ள மலை மீதுள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான். அருகிலுள்ள காட்டிற்குள் சென்று, மரங்களை வெட்டி, சிறு துண்டுகளாக்கி, ஊருக்குள் சென்று அவற்றை விற்று வரும் பணத்தை, தன் செலவிற்கு வைத்துக் கொள்வான்.ஒரு நாள், வெட்டிய விறகை முதுகில் சுமந்து கொண்டு கீழே இறங்கியபோது, ஒரு பள்ளத்தில், ஒரு குட்டி நரி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
எழுதுவது எப்படி என்று கண்டுபிடிக்கப் பட்டது. அது எவ்வளவு முக்கியமாக கருதப்பட்டது என்றால், உலக வரலாறே அப்போதுதான் தொடங்கியது என உருவகிக் கப்பட்டது. எழுதுவதால் தகவல்கள் பாதுகாக் கப்பட்டன. வரலாற்று ஆசிரியர்களும், தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களும் எழுதும் முறையின் தொடக்கம் பற்றிய கருத்தில் உடன் படவில்லை. ஆனால், எழுதும் முறை பற்றிய தகவல்கள் முதன் முதலில் கி.மு.3330 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரி, பறம்பு மலைக்கு மன்னனாவான். பாரியின் கொடைத் தன்மையை சொல்லாலும், பாடல்களாலும் மற்றும் கவிதைகளாலும் வர்ணிக்கவும், விவரிக்கவும் முடியாது. அத்தகைய உயர்ந்த கொடை தன்மையை கொண்டவன் வள்ளல் பாரி. பாரியின் வள்ளல் தன்மை, ஐந்தறிவு உடைய பிராணிகள், ஆறறிவு கொண்ட மனித இனம், தவிர செடி, கொடிகளிடத்திலும் ஆழ்ந்து பதிந்திருந்தது. ஒருசமயம் தன் நாட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!நட்பின் அடையாளம்!வர்த்தக கேந்திரமாக அப்போது திகழ்ந்தது வாலாஜாப்பேட்டை. 1866-ல் தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக மகுடம் தரித்து கொண்டது. வேலூர்-சென்னை நெடுஞ்சாலையில் இருபத்தொன்றாவது கிலோ மீட்டரில் அமைந்துள்ள நகரம். மழைநீரின் ஒவ்வொரு சொட்டும் தங்கள் கால்வாய் மூலம் பாலாற்றில் போய் விழும் வகையில் உருவானது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
பட்டினபாக்கம் என்னும் கிராமத்தில் ராமைய்யா என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பெயர் சிவகாமி. அவர்கள் வீட்டில் நாய், ஆடு, மாடு, பூனை, முயல், கோழி போன்ற ஏராளமான பிராணிகள் இருந்தன.ராமைய்யாவுக்கு அவன் முன்னோர்கள் விட்டு சென்ற கொஞ்ச நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தில் சிறப்பாக விவசாயம் செய்து வந்தான். நல்ல உழைப்பாளியான அவனுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. அதனால் வறுமை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
ரத்தினபுரியை ரத்தினசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அதே ஊரில் குலசேகரன் என்பவன் இருந்தான்.குலசேகரனோ பரம ஏழை. ஒருநாள் அவன் கோட்டை வாசல் வழியாக வந்து கொண்டிருக்கையில் ரத்தினங்கள் பதித்த ஒரு கங்கணம் அவனுக்கு கிடைத்தது. அதை அவன் தன் வீட்டிற்கு எடுத்துப் போய் அதில் இருந்து ஒரு ரத்தினத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சோமசுந்தரம் என்னும் வியாபாரியிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் டெம்பெஸ்ட் ஹென்டர்சன். அவர் வாரம் 5 சோப்புக் கட்டிகளையும், தொட்டுக் கொள்ள டிடர்ஜென்ட் பவுடரையும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.""சோப்பை சாப்பிடும்போது என்னை நானே தூய்மைப்படுத்திக்கொள்வதாக உணர்கிறேன்,'' என்று அந்த பெண் கூறியுள்ளார்.அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மினரல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தை பிரெஞ்ச் சர்வாதிகாரி நெப்போலியன்தான் முதன் முதலில் வாங்கி தன் குளியலறையில் மாட்டி வைத்தார். சில ஆண்டுகள் சென்ற பின் அரண்மனையின் அலங்கார மண்டபத்தில் மாட்டினார். இன்றும் பிரான்சின் சொத்தாக மோனாலிசா ஓவியம் கருதப்படுகிறது. இதனை வரைந்தவர் புகழ் பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
ஒருமுறை இந்தி சினிமா நடிகர் பிரேம் சோப்ரா நேபாளத்தில் உள்ள காட்மாண்டு பசுபதி நாதர் கோவிலுக்குச் சென்று வந்தார். விமான நிலையத்தில் ஒரு சுங்க அதிகாரி அவருடைய பெட்டியை சோதனை செய்து விஸ்கி பாட்டில் ஒன்றினை எடுத்தார்."இந்த பாட்டிலில் என்ன இருக்கிறது?' என்று அதிகாரி கேட்டபோது, பிரேம் சோப்ரா, ""அதில் காட் மாண்டு பசுபதி நாதர் கோவிலிலிருந்து கொண்டு வந்த புனித நீர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X