Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
இதுவரை: அரசபதவிக்கு போட்டியாக இருந்த அனைவரையும் வென்று பதவியில் அமர்ந்தான் அலெக்ஸாண்டர். இனி-கிரேக்க தத்துவ மேதைகளில் தலைச்சிறந்தவர் அரிஸ்டாடில். மாபெரும் அரசியல் மற்றும் சமூக சிந்தனையாளர். மாசிடோனியாவின் கிழக்கே இருந்த திரேஸ் நாட்டின் ஸ்டாகெய்ரா என்ற ஊரில், கி.மு.384ல் பிறந்தவர். பிற்பாடு ஏதென்ஸ் நகரில் செட்டில் ஆகிவிட்டார். மாபெரும் மேதை; கிரேக்க தத்துவ மேதைகளின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
முன்னொரு காலத்தில் தங்கத் தீவை தங்கரதன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பன்னிரெண்டு மகள்கள் இருந்தனர். பேரழகிகளாக இருந்த இளவரசிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். ஒருநாள் விடியற்காலை நேரத்தில், அரசனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது. மகள்களைப் பார்த்து வரலாம் என்று நினைத்து அவர்கள் அறைக்குச் சென்றான்.அங்கே இளவரசிகள் பன்னிரெண்டு பேரும் கட்டிலில் தூங்கிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
விளையாட்டில் இந்தியா சாதிப்பது என்பது உலக சாதனைகளில் ஒன்று எனலாம். அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட்டில் ஏதோ சில நேரம் வெற்றி. தேசிய விளையாட்டில் அரிதான வெற்றி. இதுபோல குழு விளையாட்டில் சாதிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை.ஆனால், பல தனி மனிதர்கள் தங்கள் திறனால் இந்தியாவை உலகின் உச்சிக்கு கொண்டு போய் உள்ளனர். அவர்களில் மிக மிக குறிப்பிடத்தக்கவர் நம்மவர்... நாம் வாழும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
அது ஒரு காடு. ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவைகளால் நிறைந்து விளங்கியது. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் ஓடியும், நடந்தும், பறந்தும், ஊர்ந்தும் திரிந்து கொண்டிருந்தன. அனைத்தும் தங்கள் இனத்தவருடன் கூடியும், குலாவியும், நட்பு கொண்டும் மகிழ்ந்திருந்தன.அங்கே ஓர் ஆலமரத்தின் கீழே ஏராளமான இலைகள் விழுந்து கிடந்தன. அவைகள் காய்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!என் பிரெண்ட் போல யாரு மச்சான்!உயிர் பிழைக்க எதிரி உயிரோடு இருந்தால்தான் வாழ முடியும் என்பதை ஒரு ஆய்வு விளக்கியுள்ளது. பூனையும், எலியும் பரம விரோதிகள் என்பது உலகுக்கே தெரியும். இந்த பூனையையும், எலியையும் நண்பர்களாக மாற்ற முடியுமா என்றால் முடியும் என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் சாய்.இதற்காக பூனையையும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
அந்தக் காட்டில் வசித்த சிங்கத்திற்கு அன்று ஒரு விலங்கு கூட தீனியாகக் கிடைக்கவில்லை. மேலும், அங்குமிங்கும் அலைந்தது சிங்கம். பசி அதிகமாகவே, களைத்துப் போய் வழியிலிருந்த ஒரு குகையினுள் சென்றது."இதனுள்ளேயே ஒளிந்து கொள்வோம்! இந்தக் குகைக்குள்ளே இரவு நேரத்திலேனும் ஏதாவது ஒரு விலங்கு வராமலா போகும்!' என்று நினைத்தது சிங்கம்.அந்தக் குகையில் வசித்து வந்த நரி ஒன்று வெளியே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
எண்ணெயில் தண்ணீர் ஊற்றினாலோ, தண்ணீரில் எண்ணெய் ஊற்றினாலோ இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?எண்ணெயின் மூலக்கூறுகள் பெரிதாகவும், தண்ணீரின் மூலக்கூறுகள் சிறிதாகவும் இருப்பதால், தண்ணீர், எண்ணெயுடன் கலப்பதில்லை. மேலும், தண்ணீருடைய மூலக்கூறின் இருபுறமும் எதிர் எதிராக மின்புலம் உள்ளது. அதனால், எண்ணெயின் மூலக்கூறுகள் இயற்கையாகவே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
இப்போது விதவிதமான குடைகள் வருகின்றன. மழையில் நனைந்துவிடாமல் இருப்பதற்கும், வெயிலில் வாடாமல் இருப்பதற்கும் குடை பெரிதும் உதவுகிறது. மழைக்காலத்தில் பயன் படுத்துவதற்காகவே குடை கண்டுபிடிக்கப்பட்டது என்று நாம் நினைத்திருப்போம் அல்லவா பட்டூஸ். ஆனால், அது உண்மையல்ல. வெயிலுக்காகத்தான் குடை கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பற்றி பார்ப்போமா பட்டூஸ். குடைக்கு ஆங்கிலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X