Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
கடந்த, 1995ல், ஐந்தாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! மாசி மாதத்தில், 'மயான கொள்ளை' திருவிழா எங்கள் பகுதியில் விமரிசையாக நடக்கும். மேளதாளம் முழங்க, காளி, அங்காளி அம்மன் வேடமிட்ட பக்தர்கள், ஆக்ரோஷமாக நடனமாடி, நேர்த்திக்கடன் செலுத்துவர்.பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். கிராமத்தில் இருக்கும் எங்கள் பள்ளியிலிருந்து, 2 கி.மீ., சென்றால், திருவிழா நடக்கும் நகரப்பகுதி வந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
நான், முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்; புதுச்சேரி, கரியமாணிக்கத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 1992ல், 6ம் வகுப்பு படித்த போது நிகழ்ந்த சம்பவம்! சமூகவியல் ஆசிரியர் சக்திவேல், மாணவர்கள் நன்றாக படிப்பதற்கு, அவர் ஒரு உத்தியை கையாண்டார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு, யார் பதில் கூறுகின்றனரோ, அவர்களுக்கு, பேனா, பென்சில் பரிசாக வழங்குவதுடன், அனைவரையும் கைதட்டச் சொல்லி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
விழுப்புரம் மாவட்டம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! அறிவியல் ஆசிரியை, ஜீனத் மிகவும் அழகாக இருப்பார். நீண்ட தலைமுடியை, அழகாக பின்னி, விதவிதமாக புடவை கட்டுவார். அதாவது, 37 ஆண்டுகளுக்கு முன் இப்படி, 'மேச்சிங்கா டிரஸ்' பண்ணுவது மிகப் பெரிய விஷயம். மிகவும் கண்டிப்பானவர்; அவர் பாடம் நடத்துவது, எளிதில் புரியும்; ஆனால், அவரிடம் சகஜமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
சென்றவாரம்: சிறுவர்களை இடுகாட்டிற்கு அழைத்து வந்த காளியப்பன், அவர்களை காணாது படபடத்தான். இனி - இறுக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான் காளியப்பன். குடிக்க தண்ணீர் கொடுத்தாள் மனைவி. 'மடக் மடக்' என்று குடித்தான். உடல் முழுவதும் வியர்த்திருந்தது. ஓடிச் சென்று, துண்டு எடுத்து, முகம், முதுகு, மார்பு பகுதிகளை துடைத்து விட்டாள். பின், கொஞ்சம் கொஞ்சமாக, டென்ஷனில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
அன்பு மகள் ஜெனிபருக்கு, 65 வயது பாட்டி எழுதுவது. உன்னுடைய பகுதியை விரும்பி படிப்பேன். ரொம்ப நல்லா, 'அட்வைஸ்' கொடுக்குற... என்னோட மனக்குறையையும், உன் கிட்ட கொட்டலாம்ன்னு இருக்கேன். கொஞ்சம் ஆறுதல் சொல்லுடிம்மா...என் மகனும், மருமகளும் மெத்த படித்தவர்கள். இருவரும் இங்கிலீஷ்லதான் சண்டை போட்டுக்குவாங்க... நமக்கென்ன புரியும்... அது போகட்டும் விடு... ஒரே பேத்தி தான். 'பர்ஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
'சவ்... சவ்' எத்தனை பேருக்கு, இந்த காய் ரொம்ப பிடிக்கும்... என்ன குட்டீஸ், சத்தத்தையே காணோம். பொட்டேட்டோ பிடிக்குமா... இது மட்டும் எல்லாருக்கும் பிடிக்குமே. பொட்டேட்டோ சிப்ஸ், பிங்கர் பிரைஸ்ன்னு சாப்பிட்டு, வாயுவை மட்டும் ஏத்திக்க கூடாது. சவ்... சவ்... போன்ற, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை விரும்பி சாப்பிட பழகணும்; இதில், என்னென்ன சத்துக்கள் இருக்கு தெரியுமா...புரதம், வைட்டமின், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
முன்னொரு காலத்தில், ஏழை உழைப்பாளி ஒருவன் இருந்தான்; அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது.'உணவா, உழைப்பா' என்ற கேள்வி எழுப்பினால், உழைப்புக்கே முதலிடம் கொடுப்பான். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தில், இரவு, பகலாகப் பாடுபட்டு உழைத்தான்.வழக்கம் போல, நிலத்தை உழுத போது, கொக்கு ஒன்று அம்பு தாக்கி, பூமியில், விழுந்தது.விரைந்து ஓடி, கொக்கை எடுத்தான்; கால் அடிப்பட்டு இருந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
பெரும்பாலான நேரங்களில், நாம், காலை தொங்க வைத்தே உட்காருகிறோம். காலை தொங்க வைத்து உட்காரும் போது, நம் உடலின் ரத்த ஓட்டம், இடுப்பிற்கு கீழ் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கின்றன. இதனால், பல உடல் நல கோளாறுகள் உருவாகின்றன என்பதை அறிவீர்களா குட்டீஸ்!அதற்கு பதிலாக, சம்மணம் போட்டு உட்கார்ந்தால், இடுப்புக்கு மேல், ரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். இதனால், உடலின் மிக முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
சிரபுஞ்சி நாட்டை, சந்திரஹாசன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பல நாடுகளில் இருந்து வரும், கற்றறிந்த அறிஞர்களை கவுரவித்து, அவர்கள் பெற்ற அனுபவங்களை, அரச சபையில் கூற சொல்லி, மக்கள், கல்வி அறிவு பெறச் செய்தான். அறிஞர்களின் சொற்பொழிவுகள் மூலம் நல்லஅறிவுத் திறமையை வளர்த்துக் கொண்டான். இவனது புகழ், அண்டை நாடுகளில் பரவியதோடு, பல நாட்டு அரசர்கள், அரசனைக் காண, சிரபுஞ்சிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எறும்பு ஒரு மிகப் பெரிய பளு துாக்கி!எறும்புகள், ஆறு வண்ணங்களில் உள்ளன. அவை, பச்சை, சிவப்பு, பழுப்பு, மஞ்சள், நீலம் மற்றும் ஊதா. எறும்புகளால், திட உணவுகளை உண்ண இயலாது; அதில் இருந்து, ஜூஸ் எடுத்து தான் உண்ணும். அதன் தலையில் காணப்படும், கொம்பின் மூலமாகத் தான், தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும்.எறும்புகளுக்கு, இரண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
பொதிகை மலை காடே அல்லோகலப்பட்டது; ஒரே ஆரவாரம். காரணம், சிலேந்திரனின் இளைய மகன் சிம்மராஜனுக்கு கல்யாணம் நிச்சயமானது தான். விந்திய மலைச்சாரல் காட்டு அரசன் நரசிம்மனின் மகளை, பொதிகைமலை இளையதளபதி சிம்மராஜனுக்கு திருமணம் செய்வதாய், வெற்றிலை, பாக்கு, மாற்றிக் கொண்டனர்.மகனுக்கு நல்ல இடத்தில், நிச்சயமானதால், சிலேந்திரன் பெரு மகிழ்ச்சியோடு வெகுசிறப்பாக திருமணம் நடக்க, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
தேவையானப் பொருட்கள்:பொடித்த ரஸ்க் துாள் - 1 கப்மாம்பழ விழுது - 1 கப்சுண்டக் காய்ச்சிய, சூடான பால் - 1 கப்நெய் - சிறிதளவு,சர்க்கரை - ஒன்றரை கப்முந்திரி, திராட்சை - 10ஏலக்காய் துாள் - 1 தேக்கரண்டிசெய்முறை:வாணலியில், நெய் விட்டு, முந்திரி, திரட்சையை வறுத்து எடுக்கவும். பின், மீதி நெயில், ரஸ்க் துாளைக் கொட்டி, பொன்னிறமாக வறுக்கவும். அதில், மாம்பழ விழுது, பால் சேர்த்து கிளறி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X