Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
நான், மதுரை, ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில், 1984ல் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த போது நடந்த நிகழ்வு...தற்போது என் வயது 38. அப்போதெல்லாம், பள்ளியில் சேர்வதற்கு, வலது கையால் இடது காதை தொட வேண்டும். அப்படி தொட்டால் தான், பள்ளியில் சேர்த்து கொள்வர்.'நீ பார்ப்பதற்கு சிறுமியாக இருப்பதால், உன் வலது கையால், இடது காதை தொட சொல்லுவர். அப்படி தொட்டால் தான், பள்ளியில் சேர்த்துகொள்வர். எனவே, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
தற்போது வயது 64. நான், 1968ல், வடஆற்காடு, மீட்டூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம். கூரைவேய்ந்த தட்டிகளால் மறைக்கப்பட்டது தான் எங்கள் வகுப்பறை. அறிவியல் ஆசிரியர், விலங்கியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.வகுப்பறையின், ஒரு மூலையில், பாம்பு ஒன்று தலையை நீட்டிப் பார்ப்பதும், தலையை இழுப்பதுமாக இருந்தது. தட்டியில், பல்லியும், ஓணானும் அதுபோல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
தற்போது என் வயது 40. நான், மூன்றாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ், சீருடை, பல்பொடி, முட்டை போன்றவை வழங்கினர். அனைத்து பள்ளியிலும், வாரந்தோறும் முழு முட்டை கொடுத்தனர். ஆனால், எங்கள் பள்ளியில், அரை முட்டை மட்டுமே வழங்கினர். இது எனக்கு தெரிந்தும், தட்டிக்கேட்க முடியாமல் மனதுக்குள் தவித்தேன்.ஒருநாள், 'இன்ஸ்பெக் ஷன்' அதிகாரி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
முன்னொரு காலத்தில், பீமபுரி என்ற நகரத்தை, அமிருதமோகினி என்ற அரசி ஆண்டு வந்தாள். அவளுக்கு, பேசாமடந்தை என்ற அழகிய மகள் இருந்தாள். அவளின் அழகை கேள்வியுற்ற பல தேசத்து மன்னர்களும், அவளை மணந்து கொள்ள விரும்பினர்.பேசாமடந்தையை பாதுகாப்பதற்காக, அவளின் தாய், சிறப்பான அரண்மனையை கட்டினாள். அரண்மனையை சுற்றிலும், 10 மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு மதில் சுவருக்கும், ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
ஹாய்... ஹாய்... நடைமுறையில் ஒருத்தரை பார்த்தவுடன், சிம்பிளா ஆங்கிலத்தில் பேசுவது எப்படின்னு சொல்லித்தர கேட்டிருந்தீர்கள். அதை சொல்லி தருகிறேன்.Hello, Good morning...How are you? Fine, thanks. How are you? Thank you. Long time no see?உங்கள பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு அர்த்தம். அதற்கு அவர்கள், நான் ஊரில் இல்லைன்னு சொல்லலாம்.I was out of town. I was not in station. I have been to delhi. இப்படி சொல்லலாம்.How is your father? அப்பா எப்படி இருக்கிறார் என்று கேளுங்கள்.அதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
முகலாய மன்னர் அக்பரின் அரசவைக்கு, வித்தைக்காரன் ஒருவன் வந்தான்.''அரசே! நான் ஒரு வித்தைக்காரன். எனக்கு தெரிந்த வித்தைகளை தங்கள் முன் செய்து காட்ட விரும்புகிறேன்,'' என்றான்.''என்ன மாதிரியான வித்தைகள் செய்வாய்... மந்திர, தந்திர வித்தைகள் தெரியுமா...'' என்று வித்தைக்காரனிடம் கேட்டார் அக்பர்.''அரசே, எனக்கு மந்திரமும் தெரியாது; மாயமும் தெரியாது. பறவைகளை போலவும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!என்னது அமெரிக்காவிலா...!உணவு தயாரிக்கும் போது, வெட்டி நீக்கும் காய்கறி, இறைச்சி கழிவுகள், சாப்பிட்ட பின் வீணாகும் உணவு கழிவுகள் போன்றவை, நம்மை பொறுத்தவரை வெறும் கழிவுகள் தான். ஆனால், அந்த கழிவுகளை கையாளும் சுகாதாரதுறை மற்றும் அரசு நிர்வாகத்தின் சுமை பெரியது.தினமும் சேதாரமாகும் உணவு கழிவுகள், எளிதில் நோய் பரப்ப ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
தாயின் கருவிலேயே குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு இன்றைய மருத்துவ உலகம் முன்னேறி விட்டது. ஆனால், 500 ஆண்டுகளுக்கு முன், 'ஆபரேஷன்' எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க போகிறோம்...இன்றைய, உடல் அறுவை சிகிச்சைகளுக்கு முன்னோடிகள் பலர் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் நாயகனாக திகழ்ந்தவர், 'ஆண்ட்ரியஸ் வெசேலியஸ்' என்பவர்.'மனித உடலில், சிறு கீறல் கூட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
ஒருமுறை, சிறுவன் ஒருவன், பாட்டியுடன் சமையலறையில் அமர்ந்திருந்தான். அவன் கவனம், அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது சென்றது.''அந்த நெருப்பு எப்படி எரிகிறது...'' என்று பாட்டியிடம் கேட்டான் சிறுவன்.அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல், ஒரு கெட்டிலில் தண்ணீரை எடுத்து, அடுப்பின் மீது வைத்தாள் பாட்டி. அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. தண்ணீர் கொதிக்க துவங்கியதும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
அன்புள்ள ஜெனி ஆன்டி... நான், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன். சிறுவயதில் இருந்தே, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். இன்றும் அந்த பழக்கம் தொடர்கிறது. ஆன்டி... என் பிரச்னை என்னவென்றால், நான் ரொம்ப ஒல்லியா இருக்கிறேன். என் உடம்பில் சதை போடவே மாட்டேங்குது. இதனால், நான் படும் அவமானம் இருக்கே அது கொஞ்சம் நஞ்சம் அல்ல... 'ஒட்டட குச்சி, ஹேய்... பள்ளிக் கூட மாணவனான நீ... ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
நான், பல ஆண்டுகளாக, தினமலர் - சிறுவர் மலர் படித்து வருகிறேன்; வயது 65. இந்த வயதிலும், சிறுவர் மலர் இதழை கையில் எடுத்தவுடன், பள்ளிச்சிறுமியாக மாறிவிடுகிறேன். அதில் வரும் புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதும், பொதுஅறிவு விஷயங்கள், நீதிக்கதைகள் மற்றும் படக்கதைகள் அனைத்தையும் படித்து மகிழ்வேன். உங்கள் பக்கத்தில் குட்டீஸ்கள் வரையும் அழகிய ஓவியங்களை பார்த்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.ஸ்வீட் பொட்டட்டோ கட்லெட்!தேவையான பொருட்கள்:பெரிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
பெயர்: தேவி; பெற்றோர்: துளசி - காமாட்சி. காஞ்சிபுரத்திலுள்ள, பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், வணிகவியல் இரண்டாமாண்டு படிக்கிறார். +2 வில், 1,175 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார். நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். பேச்சு போட்டிகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார். 'யுவஸ்ரீ கலா பாரதி விருது'ம் பெற்றுள்ளார்.மேலும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X