Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
இதுவரை: இளவரசி பூங்குழலி திடீரென்று மாயமானாள். நாடே கவலைப்பட்டது. இனி - அரண்மனை சோகத்தில் ஆழ்ந்திருந்தது. தன் தோழிகளுடன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசி மட்டும் காணாமல் போய்விட்டாள். அது எப்படி நிகழ்ந்தது என்பது எவருக்கும் புரியவில்லை.அரசரும், அரசியும் அழுதபடி இருந்தனர். வராது வந்த மாமணி போல வந்த புத்தி நிறைந்த இளவரசி பூங்குழலியை பறிகொடுத்து விட்டோமே என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
""ஆமையினத்தை வாழ்விக்க வந்த சேதாமை இதுதான்!'' என்றது ஒரு மூதாமை.""இது ஆமையேயல்ல; வேறினம்!'' என்றன சில.பெண்ணாமை பொறுமையுடன் முட்டையைப் பாதுகாத்தது. பிறந்த ஆமையும் மற்ற ஆமைகளைவிடச் சிறியதாய் மெல்லிய தோடுடையதாய், சிகப்பாய் இருந்தது. பெண்ணாமைக்குத் தாய்ப்பாசம் பெரிதாயிருந்தாலும், பிள்ளையைப் பார்த்ததும் அது பெருமூச்சு விடாமலிருக்க முடியவில்லை. சேதாமை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!நாமே வாதாடலாமா!நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள்தான் வாதாட வேண்டும் என்றில்லை. யாரும் வாதாடலாம். ஆனால், அதற்கும் முறைகள் உண்டு. "தங்களுடைய வழக்கில் தாங்களே வாதாடலாம்' என்பது நமது நீதித்துறை மக்களுக்கு அளித்துள்ள ஒரு சிறப்பு உரிமை.வழக்கறிஞருக்கு கட்டணம் கொடுக்க வசதியில்லை என்று கருதியோ அல்லது வழக்கறிஞர்களை விட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
ஒருமுறை கண்ணனும், அர்ச்சுனனும் யமுனை ஆற்றங்கரையில் உலாவிக் கொண்டிருந்தனர். அர்ச்சுனனோ நடக்க இருக்கும் குருட்சேத்திரப் போரில் தன் வில் ஆற்றலால், எதிரிகளை வெல்லப்போவதைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருந்தான்.தன்னைப் போன்ற வில் ஆற்றல் யாருக்கும் இல்லை என்ற பெருமை அவனுக்கு இருந்தது. "கடலைக் கடந்து இலங்கை செல்ல ராமர், அம்புகளினால் பாலம் அமைத்து இருக்கலாமே. நானாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா குட்டீஸ்... நட்சத்திரம் தான் சூரியனை விட அதிக அளவு வெப்பமும் ஒளியும் வாய்ந்தது. ஆச்சரியமா இருக்கா?இது அளவுக்கு அதிகமான வெப்பத்தைக் கொண்ட உருண்டையான பந்தைப் போன்ற வாயு மண்டலம். இது தன்னிடமுள்ள இயற்கையான ஒளி வெப்பம் காரணமாகவே ஒளிர்கிறது. நட்சத்திரம் வேறு எந்த கிரகத்தின் ஒளியையும் பிரதிபலிப்பதில்லை.சந்திரனைப் போன்ற கிரகங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
ஒரு ராஜா தான் நோய்வாய்ப் பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார். அவருடைய முகமும், கண்களும் பிரகாசமாக இருந்தன. நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டும், இரவில் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டும் இருந்தார். ஆனாலும், தாம் நோய்வாய்ப் பட்டிருப்பதாக அவர் சொன்னார். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தனர். ஒருவராலும் அவர் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. அதனால், ராஜா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
முன்னொரு காலத்தில் சோழ நாட்டைக் கோப்பெருஞ்சோழன் என்ற அரசர் ஆண்டு வந்தார். நல்லாட்சி செய்த அவர் புலமையிலும் சிறந்து விளங்கினார். புலவர்களை மதித்த அவர், வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கினார்.இப்படி அவர் செல்வத்தை வாரி வழங்குவது அவர் மகன்களுக்குப் பிடிக்கவில்லை. பொருளாசை அவர்கள் கண்களை மறைத்தது. தந்தையை எதிர்த்துப் போர் முரசும் கொட்டினர்."பெற்ற மகன்களே தன்னை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
உலகிலேயே அதிகம் ராணுவ வீரர்கள் கொண்ட நாடு சீனா. இங்கே 25 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இங்கு 11 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்வோக்ட் என்பவருக்கு, தேசிய உருளைக் கிழங்கு கவுன்சில் "பொட்டேட்டோ மேன்' என்ற பட்டத்தை வழங்கியது. இவர் வெறும் உருளைக் கிழங்கினால் செய்யப்பட்ட உணவு வகைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
ஓநாயொன்று இறைச்சி சாப்பிடும்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக்கொண்டது. எத்தனையோ மிருகங்களிடம் அதை எடுத்து விடும்படி கெஞ்சியும் எந்த விலங்கும் அதற்கு உதவ முன்வரவில்லை.நீண்ட கால்களும், கூரிய அலகும் கொண்ட நாரை, இரக்கப்பட்டு ஓநாயின் தொண்டையில் சிக்கிய எலும்பை எடுத்துவிட்டது.ஓநாய் கோபத்துடன், ""உனக்கு என்மேல் எத்தனை நாளாய் ஆத்திரம் இருந்ததோ? இப்போது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
மனிதனுக்கு மூன்று வகையான விலா எலும்பு உள்ளது.சரி: ஏழு ஜோடி நிஜ விலாஎலும்புகள் முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும், மூன்று ஜோடி போலி எலும்புகள் ஏழாவது நிஜ எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும். மற்றும் இரண்டு ஜோடி எலும்புகளின் முன்பகுதி எந்த எலும்புடனும் இணைக்கப்படாமல் இருக்கும்.பூமியை தோண்ட தோண்ட வெப்பம் அதிகரிக்கும்.சரி: தரை மட்டத்திலிருந்து 30 மீட்டர் ஆழம் முதல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X