Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
அந்தி மாலைப் பொழுது. கடவுள் படத்துக்கு விளக்கேற்றிய சமயம். வாசலில் நிழல் ஆடியது. யார் அது என ஓடிப்போய் பார்த்தார் என் தாயார்.சிங்கத்தின் பிடரி போல வெளுத்த முடியுடன், ஆஜானுபாவ தோற்றத்துடன் ஒரு உருவம், 'உள்ளே வரலாமா?' என்றது.என் கை, காலெல்லாம் ஆடிவிட்டது. எங்கள் பள்ளியில் சிம்ம சொப்பனமாக விளங்கிய என் எட்டாம் வகுப்பு ஆசிரியர், டி.எஸ்.என். என்கிற டி.சவுந்தர ராஜலு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
நான் தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாய்; குடும்பத் தலைவி.திருச்சியில் பிரபலமான பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களின் பள்ளி ஆண்டு விழா வந்தது. நாடகம், நாட்டியம், மாறுவேடப் போட்டி என்று ஆண்டுவிழா களை கட்டும். அந்த ஆண்டு விழாவில் நான் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டேன்.குஷ்டரோகப் பிச்சைக்காரியாக வேடம் போட்டேன். திரைத் துறை, ஒப்பனை கலைஞர் 16 வயது பெண்ணான என்னை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். சி.எஸ்.ஐ., தனியார் ஆரம்பப் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் போது, தோட்ட வேலை பாடப்பிரிவில் ஆசிரியர் பள்ளி காம்பவுண்டிலுள்ள கரிசல் மண் தரையில் சீனிக்கொடி (சர்க்கரை வள்ளி கிழங்கு) ஊன்ற நிலத்தை பக்குவப்படுத்தினார். மாணவர்களாகிய நாங்களும் உற்சாகமாக வேலை செய்தோம். அடிஉரம் போடுவதற்கு, இயற்கை உரம் போட வேண்டும். எனவே, மாணவர்கள் ஒவ்வொருவரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
சிறிது தூரம் சென்ற பின், அழகியகுளம் தென்பட்டது. அக்குளத்தின் அருகில் காவலுக்குப் பெண்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களிடம் இந்நகரைப் பற்றி அறியலாம் என்று அருகே சென்று விசாரித்தான். ஆனால், அப்பெண்களோ பதில் கூற மறுத்து, அவனை அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர்.அரண்மனையில் எங்கும் பெண்களே இருந்தனர். அந்நாட்டின் அரசியின் முன் அவன் நிறுத்தப்பட்டான்.அரசி அவனிடம், ''யார் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
ஹாய் டியர்ஸ்... ரொம்ப... ரொம்ப... ஆர்வமான உங்களது கற்றுக் கொள்ளும் திறன் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது பட்டூஸ்... போன வாரம் என்ன படித்தோம். ஸ்டிராங் வெர்ப்ஸ், வீக் வெர்ப்ஸ்தானே...இதுவரை Present tense, past tense, Future tense மட்டும்தான் படித்தோம் அல்லவா? இப்போது புதிதாக ஒன்று அறிமுகமாகிறது. அதுதான் Past participle - வினையெச்சம். அதாவது முற்று பெறதா வினை அல்லது செயல்களை இப்படிச் சொல்கிறோம்.Past participle என்றால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! 'க்ளூ' கிடைக்குமா?ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க மிகவும் தேவைப்படுவது, 'துப்பு.' காட்டுக்குள் மனித நடமாட்டம் இருந்தால் குருவி கூவி மற்ற விலங்குகள், பறவைகளை எச்சரிக்கை செய்யும். வீரப்பனை தேடி காட்டுக்குள் போலீஸ் நுழையும் போதெல்லாம், இந்த குருவி கத்துவதை வைத்துதான் வீரப்பன் தப்பித்து வந்தான்.இயற்கை பேரழிவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
நீரில் மூழ்கி மீன்களைப் பிடிப்பதில் சிறப்பாகச் செயல்படும் பறவை கார்மோரண்ட். உலகின் பல பாகங்களிலும் இப்பறவை காணப்படுகிறது. இப்பறவை களில் சில குடும்பங்கள் எப்போதும் கடல் அருகிலேயே வாழ்கின்றன. மற்றவை நதிகள், ஏரிகள், சதுப்பு நிலங்களின் அருகே வசிக்கின்றன.இப்பறவைகளின் எல்லா இனத்திற்குமே உடலின் மேல்பகுதி இறகுகள் கறுப்பாக இருக்கும். ஆனால், இது கறுப்பல்ல. தூரத்திலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
ஹென்றி மவுயத் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர், 1860 இந்தோ-சீனா பகுதிக்குச் சென்றார். அபூர்வ வகை பறவைகளையும், பூச்சிகளையும் தேடி காடு முழுவதும் அலைந்த வருக்கு, பறவைகள் கிடைக்க வில்லை. ஆனால், அதை விட அபூர்வ காட்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காட்டின் அடர்ந்த பகுதியில், சீராக அமைக்கப் பட்ட சாலைகளும், கால்வாய்களும் நேர்த்தியாகக் கட்டப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
ஹலோ... ஜெனி ஆன்டி... நான் உங்களோட பகுதியை மிகவும் விரும்பி படிக்கிறேன். மிகவும் மனம் நொந்த நிலையில்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டு சப்ஜெக்டில் பெயில் ஆன மாணவன் நான். திரும்பவும் எழுதி பாஸ் பண்ணிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும், நன்றாகத்தான் படித்தேன். பெயில் ஆவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.அதற்காக, என் பெற்றோர் என்னை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
முன்னொரு காலத்தில், உப்பிலிபாளையம் என்ற ஊரில் எத்திராசன் என்ற செல்வந்தன் இருந்தான். அவன் மிகவும் பணத்தாசை பிடித்தவன்.அந்த ஊருக்கு கிழக்குப் பக்கம் உள்ள நிலத்தில் குட்டிப் பேய் ஒன்று வசித்து வந்தது. அது அவ்வளவு எளிதில் யார் கண்ணிலும் படாது. அதற்கு புதையல் இருக்கும் ரகசிய இடம் தெரியும்.இந்தச் செய்தியை அறிந்த எத்திராசன், 'அந்த பேயை பிடித்து விட்டால் போதும், விலை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
ஒரு கிழ ஆமை தன் குடும்பத்தோடு மரப்பொந்து ஒன்றில் வசித்து வந்தது. ஒரு சமயம், அந்த ஆமைக்குக் கடுமையான வியாதி. படுத்த படுக்கையாகக் கிடந்தது.அந்தப் பக்கம் வந்த டாக்டர் முயல், உனக்குப் பாரிச வாயு வந்திருக்கிறது. ''நீ படுக்கையிலே பல மாதங்கள் இருந்து விடாமல் இருக்க மருந்து சாப்பிட வேண்டும் என் வீட்டிற்கு யாரையாவது அனுப்பு மருந்து கொடுத்து விடுகிறேன்,'' என்று ஆமையிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
முன்னொரு காலத்தில் சின்னசாமி என்பவன் தன் நிலத்தில் பெரிய தோட்டம் அமைத்து காய்கறிகளைப் பயிரிட்டு வந்தான். நாள்தோறும் அவனுக்குத் தெரியாமல் முயல் ஒன்று உள்ளே நுழைந்து, கொழுந்து இலைகளைத் தின்று சென்றது.எப்படியாவது அந்த முயலைப் பிடிக்க வேண்டும் என்று பல வகைகளில் முயற்சி செய்தான். ஆனால், அவனால் பிடிக்க முடியவில்லை.'அந்த முயல் ஒழிந்தால்தான் தன் தோட்டத்தைக் காப்பாற்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
மேற்கத்திய நாடுகளின் பாரம்பரியக் கலை. இந்த, 'பாலே' நடனம். சுமார் 400 வருடங்களுக்கு முன்பு சீமான்களின் பொழுதுபோக்கு கலையாக இருந்து வந்தது. கடந்த 12ம் நூற்றாண்டில் பிரெஞ்சு மன்னர் 14ம் லூயி, பாலே நடனத்தின் விற்பன்னராக இருந்தவர். இவர்தான் இக்கலையைப் பிரபலமாக்கியவர். 18ம் நூற்றாண்டுவாக்கில், 'ஓபரா' எனப்படும், பொழுதுபோக்கு இசைக் கூடங்களில் வளர்ந்தது. பின் சினிமாவில், நன்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X