Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
ஜோசியர், வைத்தியர், நகைவியாபாரி இவர்களுக்கு எப்போதுமே ஒரு ராசி. உடனே அனுமதி கிடைத்துவிடும். மகேஷ் எதிர்பார்த்த படியே சுல்தானைச் சந்திக்க வரும்படி அழைப்புக் கிடைத்தது.இமயமலை வைத்தியரை வரவேற்று உபசரித்த சுல்தான், தன் ஜனானாவிலுள்ள பெண் அடிமைகளுக்கெல்லாம் வைத்தியப் பரிசோதனை செய்து, ஆரோக்கியத்துக்கு நல்ல மருந்தாகத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.மகேஷின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
ஓர் ஊரில் மூன்று பேர் இருந்தனர். எங்கே செல்வதானாலும் அவர்கள் சேர்ந்தே சென்றனர். அவர்கள் ஊரில் இருப்பது சில நாட்கள் மட்டுமே. ஊர் சுற்றிக்கொண்டே இருப்பதுதான் அவர்களது வேலை. அதனால், அந்த ஊரில் உள்ள மக்கள் அவர்களுக்கு, "ஊர் சுற்றி உதவாக் கரைகள்' என்று பெயரிட்டு அழைத்தனர். ஆனால், அவர்களோ தங்களைப் "பயணிகள்' என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு பெருமை பேசிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
ஹிட்லர் தனக்கென்று சில டூப்களை வைத்திருந்தார். அவர்கள் அசப்பில் ஹிட்லரைப் போலவே இருப்பர்.1944ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற இருந்த பேரணி ஒன்றின்போது ஹிட்லரைத் தீர்த்துக் கட்ட ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. அதேபோல பேரணி நடந்த போது, அதில் தலைமை தாங்கி வந்து கொண்டிருந்த ஹிட்லரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்துவிட்டார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
இன்று ஒலியை விட வேகமாகப் பறக்கும் விமானங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், முதன் முதலில் இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க அடிப்படையாக அமைந்தது வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள்தாம். 1490ம் ஆண்டிலேயே இத்தாலி நாட்டின் இணையற்ற அறிவியல் மேதையும், புகழ் பெற்ற ஓவியருமான லியானர்டோ டாவின்சி பறக்கும் இயந்திரங்களுக்கான மாதிரிப் படங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
அவ்வையார் மிகச் சிறந்த புலவர். தமிழன்னை என்பது உலகோர் அறிந்த உண்மை. அவ்வையாரின் பாடல்கள் தமிழ்நாடு எங்கும் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கத் தொடங்கியிருந்த வேளை அது. அவர் சென்ற இடம் எல்லாம் அவருக்குச் சிறப்பான வரவேற்புத் தரப்பட்டது.அவ்வையார் மிகவும் எளிமையானவர்; கேப்பைக் கூழுக்குப் பாடுவார். கடைந்த கீரைக்கும் பாடுவார். "கூழுக்குப் பாடி' என்று அவரைச் சிறப்பித்துச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டுடாவோம்!சுறுசுறுப்பு!ஒருவர் வாரத்திற்கு குறைந்தது இரண்டரை மணி நேரமாவது ஏதாவது வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலே இதய நோய்கள், ரத்தக் கொதிப்பு, மூளையில் ரத்தஅழற்சி போன்ற நோய்கள் வராமல் தடுத்துவிடலாம் என்கிறது மருத்துவம்.*வீட்டில் உள்ள இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களைத் துடைக்கலாம்.*வீட்டில் சக்கர ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
சீனாவில் நாளுக்கு நாள் எலிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவற்றால் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமாவதால் நாட்டின் மொத்த விவசாயமே பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.எலிகளை எப்படி ஒழிப்பது என்பதுதான் அதிகாரிகளின் அன்றாட கவலையாகிப் போனது. ஜின்ஜியாங் மாநிலத்தில் போலே என்னும் நகரில் அதிகாரிகளால் கொண்டு வந்து விடப்பட்ட 150க்கும் மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X