Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
இதுவரை: வனிதாவின் அத்தையை சந்தித்த விஜி டீச்சர், வனிதா இசைநிகழ்ச்சியில் கலந்துள்ளதை கூறினார். ஆத்திரம் அடைந்த காமாட்சி வனிதாவை அடித்து துன்புறுத்தினாள். இனி-""மம்மி! அவள் விழாவில் கலந்து கொள்ளக்கூடாது, ஆமா! அவள் ஸ்கூல் ஹெட் மிஸ்கிட்டே போய் கண்டிப்பா சொல்லிடு! இப்பவே உன் பேச்சை மதிக்காம இருக்கா, இசை நிகழ்ச்சியிலே வயலின் வாசிச்சு, கைத்தட்டலையும் வாங்கிட் டாள்ன்னா... ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
அன்று நிறைய விறகு சுமையுடன் கீழே இறங்கியவனுக்கு, இரண்டு காக்கைகளின் சம்பாஷணையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது, "ஸ்கார்ப்'பை இழுத்து கட்டிக்கொண்டு, கூர்ந்து கவனிக்கலானான்.""பாவம்டா... அந்த பணக்காரனின் ஒரே மகள், படுத்த படுக்கையாகிக் கிடக்கிறாள். வெளியூரிலிருந்து பிரபல டாக்டர்கள் கூட வந்து அந்தப் பெண்ணை பரிசோதித்துவிட்டு, கைவிரித்து விட்டனராம். அந்த பங்களா, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
செயின்ட் பீரி நகரம். பிரெஞ்சு மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான மார்டினிக்கின் வளம் மிக்க துறைமுக நகரம் பீலி மலையின் அடி வாரத்தில் அமைந்திருந்தது.1902ம் ஆண்டு மே 8 அன்று அந்தக் காலைவேளையில் கடைகளும், அலுவலகங்களும் திறக்கப்பட்டு, இயங்கிக் கொண்டிருந்தன. கப்பல்களில் பண்டங்கள் ஏற்றுவதும், இறக்குவதுமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அது வழக்கமான மற்றொரு நாளின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
என்ஸைக்ளோபீடியா சாம், வழக்கப்படி தன் தந்தையின் வரவை எதிர்பார்த்து சாப்பிடாமல் காத்திருந்தான். அவன் அப்பா போலீஸ் இலாகாவில் துப்பறியும் பிரிவில் முக்கிய அதிகாரி என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. சாமின் அப்பா தன் பைக்கை போர்ட்டிகோவில் விட்டு விட்டு, உள்ளே வந்தார். அப்பாவின் முகமே கூறிவிட்டது, அவர் ஏதோ கேஸ் விஷயத்தில் குழம்பிப் போயிருக்கிறார் என்பதை. வழக்கப்படி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எள்ளும் கொள்ளும்!"இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்பது கிராமத்துப் பழமொழி. எள்ளும், கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம் பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள். இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது.கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் நீர்நாய் ஒன்று தன் குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. அதற்கு உணவு, சிறிது தூரத்திலுள்ள ஏரி மீன்கள்தான்.ஒருநாள் அந்த வழியாக நாட்டியமாடும் மான் ஒன்று வந்தது. அதைப் பார்த்த நீர்நாய், ""மானே! நானும் என் பச்சிளம் குட்டிகளும் பசியாக இருக்கிறோம். ஏரிக்குச் சென்று நான் மீன் பிடித்து வருகிறேன். அதுவரை நீ என் குட்டிகளைப் பார்த்துக் கொள்,'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
ஒரு காட்டின் நடுவே ஒரு காட்டாறு ஓடியது. அதில், ஒரு முதலை வசித்து வந்தது. ஆற்றின் கரை ஓரத்தில் ஒரு பாறையின் அடியில், ஒரு பெரிய நண்டும் வாழ்ந்து வந்தது. முதலையும், நண்டும் தோழர்களாக இருந்தன.ஆற்றங்கரைக்கு வரும் பிராணிகளைக் கவ்வி இழுத்துக் கொண்டு, ஆற்றுக்குள் போய் விடும் முதலை. இதனால் அந்தப் பகுதிக்கு மிருகங்கள் வருவது வரவரக் குறைந்து போயிற்று. முதலைக்குப் பசிக்காதா? ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
ஜப்பான் கரன்சியில் முதன் முதலாக இசியோ இகுச்சி என்ற பெண்ணின் உருவத்தை 5 ஆயிரம் 10 ஆயிரம் யென் கரன்சியில் பொறிக்கப் பட்டுள்ளது. இவர் 1927-ல் பிரபல மான எழுத்தாளராக இருந்தவர். 1986ல் இறந்து விட்டார். அவரையும், ஜப்பான் பெண்களையும் பெருமைப் படுத்தும் விதமாக இந்தக் கரன்சியை வெளியிட்டுள்ளனர்.ஜப்பான் மதத்தின் வழக்கப்படி 1641களில், வெளி உலகிலிருந்து தகவல்களைப் பெறுவதற்குத் தடை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X