Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
மதுரை சேதுபதி பள்ளி, இடைநிலை வகுப்பில், 1950ல், படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வகுப்பில், கிரி என்ற மாணவன் இருந்தான். அவனை, 'அறுந்த வாலா... வாடா இங்கே...' என்று தான் ஆசிரியர்கள் அழைப்பர். அந்த அளவுக்கு சேட்டை செய்வான். ஆசிரியர்களின், சைக்கிள் காற்றைப் பிடுங்கி விடுவது; ஆசிரியை ஒயர் கூடைக்குள், நத்தைக் கூடுகளைப் போடுவது; கரும்பலகையில், ஆசிரியைகளை கிண்டலடித்து எழுதுவது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
அரசுப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தேன். எங்கள் தமிழாசிரியர், தமிழ்பற்று மிக்கவர். எப்போதும், ஆங்கிலம், வடமொழி சொல் கலக்காமல் துாய தமிழில் பேசுவார்.தமிழ் பாடவேளையில், திருக்குறளை தவறு இல்லாமல் ஒப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஒரு குறளுக்கு, ஐந்து ரூபாய் வீதம், பரிசாக தருவார். போட்டி போட்டு, திருக்குறளை ஒப்பித்து, அவர் தரும் பணத்தில், பேனா, நோட்டு, பென்சில் வாங்குவோம்.என் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
என் வயது, 40; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த சொத்தவிளை அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்தேன்.ஒரு நாள், தமிழ் ஆசிரியர், பொது அறிவு கேள்விகள் கேட்டார். அதில், 'தொலை துார கல்வி என்றால் என்ன...' என்பது ஒரு கேள்வி. என் அருகில் இருந்த மாணவனை, எங்களுக்கு பிடிக்காது. அவனை எப்படியாவது, ஆசிரியரிடம் மாட்டிவிட்டு, அடி வாங்கி தர வேண்டும் என்ற எண்ணத்தில், 'பல கிலோ மீட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
சென்றவாரம்: சிறுவர்களிடம், நேருக்கு மாறாக பேசிக் கொண்டிருந்தான் காளியப்பன். இனி - அந்த மரத்தை, ஆத்திரம் தீர அடித்தார் பெரியவர். அனைத்து பழங்களும் உதிர்ந்து ஓடி, குவியலாகின.பெரியவரின் கோபம் அடங்கவில்லை; காளியப்பன் சிரிப்பும் அடங்கவில்லை. ''என் மவன புடுச்சிருக்க ஆவியை இறக்கியாகணும்; அதுக்கு நீ தான் உதவணும் தம்பி...'' என்றார்.''சொல்லுங்க பெரியவரே...'' என்றான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
'பூமி தட்டையானது; அதன் விளிம்பிற்குப் போனால், பாதாளத்தில் விழுந்து மடிவது உறுதி' என்று, ஒரு காலத்தில் பயந்து கொண்டிருந்தான், மனிதன். எல்லையில்லாது பரந்து கிடக்கும், கடலைப் பார்த்து பீதியும், வியப்பும் அடைந்தான். கடல் வழியில் பயணம் செய்வது பற்றி, கனவு கூட காண பயந்தான்.பழங்காலத்தில் தமிழக மன்னர்கள், கப்பல் படை உதவியால், ஜாவா, சுமித்ரா போன்ற நாடுகளில், ஆட்சியை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
அடர்ந்த மலைப் பகுதியில் வரம்மாச்சாரம் என்ற வனம் இருந்தது; அங்கு, தனசுரன் என்ற யானை, குட்டிகளுடன் வசித்து வந்தது.ஒரு நாள் -குட்டிகளுடன் நீர் தேக்கத்திற்கு வந்த தனசுரன், தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது, ஏராளமான வேடர்கள், அங்கு வந்தனர். நீர் தேக்கத்தில், தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த, யானைக்குட்டிகளின் அழகில் மெய் மறந்தனர்.எப்படியாவது, குட்டி யானைகளைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
வாழ்வின் துவக்கத்தில், பெரிய தீ விபத்தில், தந்தையின் சொத்துகளை, ஒருவர் இழந்தார். வருமானம் தந்து கொண்டிருந்த சொத்துக்களையும், அரசு பறிமுதல் செய்து விட்டது. கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்ட, அவருக்கு, கீல்வாதம் வந்தது. கடும் வேதனை பட்டார். தொடர்ந்து, வந்த சோதனையாக அவரது கண் பார்வையையும் இழந்தார். எல்லாம் இழந்த பின்னும், நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை; வேதனை சூழ்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
புள்ளம்பாடி என்ற ஊரில், ஏழை உழவன் கோபி வசித்து வந்தான். அவன் மனைவி மிருதுளா. அந்த ஊர் பெண்கள், நுால் நுாற்கும் வேலை செய்து சம்பாதித்து வந்தனர். ஒருநாள்- ''நம் ஊரில் பெண்கள் எல்லாருமே நுால் நுாற்கின்றனர்; நீ மட்டும் சோம்பேறியாக துாங்கி எழுகிறாயே...'' என்று மனைவியிடம் கேட்டான் கோபி.''நான் என்ன செய்ய வேண்டும்...'' ''உனக்கு ராட்டையும், பஞ்சும் வாங்கி தருகிறேன்; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!மகளிருக்கு மக்காசோளம்!மக்காச் சோளத்தில், நார்ச்சத்து நிறைந்துள்ளது; மனித உடலுக்கு அன்றாட தேவை, 18.4 சதவீத நார்ச்சத்து. ஒரு கப் மக்காச்சோளம் இதை தருகிறது. மக்காச் சோளத்தில் உள்ள நார்ச்சத்து, கல்லீரலில் கொழுப்புடன் சேர்ந்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. நம் நாட்டில், பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவாக உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு, 10ம் வகுப்பு மாணவி எழுதுவது. ஒரே மகள்; அப்பா, அரசு ஊழியர்; அம்மா தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கவலை இல்லாமல் வாழலாம்; எங்கள் அம்மா மாத்திரம் ஒத்துழைத்தால் போதும். என் பெரிப்பா அரசியல்வாதி; அவர்களுக்கு எந்த வழியில் பணம் வந்தாலும், ஓ.கே., ஆனால், என் அப்பா நேர் வழியை விரும்புபவர்.பெரிப்பா வீட்டில், என்ன வாங்கினாலும், அதை விட, 'பெஸ்ட்'டா எங்க வீட்ல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
தேவையான பொருட்கள்:பச்சரிசி - 1 கப்இளநீர் - 1 கப்சர்க்கரை - 1.5 கப்இளநீர் வழுக்கை துண்டுகள் - 0.5 கப்தேங்காய் பால் - 2 கப்.செய்முறை:பச்சரிசியை, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் பால், இளநீருடன் தண்ணீர் கலந்து, நான்கு கப் வரும் வகையில் எடுத்து, அதில் பச்சரிசியை வேக வைக்கவும். வெந்த கலவையை நன்றாக மசிக்கவும். இதனுடன், சர்க்கரையை கலக்கவும்; பின், பொடியாக நறுக்கிய, இளநீர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X