Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
நான், 1971ல், ஆறாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... என் வகுப்பில், 20 மாணவர்கள் இருந்தனர். அதில் ஒரு மாணவன் மிகவும் ஏழை; பெயர் குமரேசன். அப்போது, பள்ளி கட்டணம், 10 ரூபாய் தான். அதை கூட கட்ட முடியாமல், கஷ்டப்பட்டான் குமரேசன். ஒருநாள், வகுப்பாசிரியர் புவனேந்திரன், வகுப்பில் நுழைந்ததும், 'அனைவரும், 'பீஸ்' கட்டிவிட்டீர்களா...' என்று கேட்டார். அதற்கு வகுப்பு தலைவன், 'ஒரு மாணவனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
பழனி அருகிலுள்ள, விருப்பாட்சி என்ற கிராமத்தில், மூன்றாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி... பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. ஒரே ஹாலில், ஒரு பக்கம் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு; மற்றொரு பக்கம், நான்காவது மற்றும் ஐந்தாம் வகுப்பும் நடைபெறும்.ஒரு நாள், தலைமையாசிரியர் சார்லஸ், ஐந்தாம் வகுப்புக்கு ஒரு கணக்கு போட்டு, அதன் விடையை, கரும்பலகையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், நான் ஒன்பதாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... ஆசிரியர் பற்றாக்குறையால், எங்கள் பள்ளியில், ஒரே ஆசிரியர் இரண்டு, மூன்று பாடங்களை நடத்துவார்.அதனால், கணித ஆசிரியர், ஆங்கில பாடத்தையும் நடத்தினார். அவருடைய வழக்கம், தினமும் நடத்துகிற பாடத்தை, மறுநாள் தேர்வாக எழுத வேண்டும்.ஒருநாள், ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடந்தது. அதில், நேற்று நடத்திய பாடத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
கட்டிலின் தலைப்பகுதி எது, கால்பகுதி எது என்று விக்கிரமாதித்தனுக்கு தெரியவில்லை. உடனே, தன்னிடமிருந்த எலுமிச்சை பழத்தை, கட்டிலின் மத்தியில் வைத்தான் பட்டி. எலுமிச்சை பழம், ஒரு பக்கமாக உருண்டோடியது. அது உருண்டோடிய பகுதி, தாழ்வான பகுதி என்பதால், அது கால் வைக்கும் பகுதி என்பதை அறிந்து, விக்கிரமாதித்தனை, அதற்கு அடுத்த பகுதியில் தலை வைத்து படுக்க கூறினான் பட்டி.அதில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
ஹாய்... ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி. இதுவரையில் ஆங்கில இலக்கணத்தை கற்று முடித்தோம். இப்போது, ஆங்கிலத்தில் குட்டி குட்டி உரையாடல்களை கற்று வருகிறோம். இதில் மிக மிக முக்கியமான ஒன்று, நான் கற்றுத் தருவதை நீங்கள் மற்றவர்களிடம் பேசிப் பழக வேண்டும்.உங்கள் வீட்டில் உள்ள நபர்களிடம், வெட்கப்படாமல் பேசி பழகுங்கள். அப்போது தான், சரளமாக இங்கிலீஷ் பேச முடியும். பேசிப் பேசி பழகும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
01. விருந்தும், மருந்தும் மூன்று நாள்!முரளி புதிதாக கல்யாணம் ஆகி, மாமனார் வீட்டு விருந்துக்கு சென்றான்.ஸ்வீட், பலகாரம், வடை, பாயாசம் என்று அவனை நன்கு உபசரித்தனர். மிகவும் சந்தோஷமாக இருந்தான் முரளி. உடனே, கீழே இருந்த கரித்துண்டை எடுத்து மாமனார் வீட்டு சுவற்றில், 'மாமனார் வீடே சொர்க்கபுரி' என்று பல இடத்தில் எழுதினான்.முரளிக்கு, மாமனார் வீட்டிலிருந்து போகவே மனம் இல்லை; 10 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
மாற்றுத் திறனாளியர் அனுபவிக்கும் கொடுமைகளை பட்டியலிட்டால், அக்காலத்தில் நீண்டு கொண்டே போகும். கடவுளின் சாபக்கேடாகவும், குடும்பத்திற்கு அவமான சின்னமாகவும், சமூகத்திற்கு பாரமாகவும் பல நூற்றாண்டுகளாக அவர்கள் நடத்தப்பட்டனர்.வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, மக்கள் தொகை அதிகம் உள்ள உலக நாடுகளிலோ, நிலைமை இன்னும் மோசம். நம் நாட்டில், வறுமையின் காரணமாக, பள்ளிக்கு செல்லும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
ஒரு நாள், கரடி ஒன்று, உணவு தேடி காட்டு வழியே போய் கொண்டிருந்தது. அதன் போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். சற்று தொலைவில் ஒரு நரி, வாயில் மீனை கவ்வியபடி வந்து கொண்டிருந்தது. இதை கண்டதும், கரடிக்கு நாக்கில் எச்சில் ஊறியது.''தம்பி பயலே! உனக்கு மட்டும் எப்படி மீன் கிடைத்தது, யாராவது கொடுத்தனரா அல்லது நீயே திருடிட்டு வந்தியா...'' என்று கேட்டது.''கரடி அண்ணே! என்னை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!உணவும், உடற்பயிற்சியும்!ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, ஆரோக்கிய உணவுடன், சீரான உடற் பயிற்சியும் அவசியம். பல வேலையை இழுத்துப் போட்டு செய்பவர்கள், தங்களுக்கு, தனியாக உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை என்று எண்ணுகின்றனர். அது சரியல்ல, உடல் முழுவதும் உள்ள தசைகளும், எலும்புகளும் இயங்கும் விதத்தில், சீரான உடற்பயிற்சி செய்வது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு... 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் நான். எனக்கு ரொம்ப கோபம் வருது ஆன்டி. என்னுடைய உயிர் நண்பன், என்னை தவிர, வேறு யாரிடம் பேசினாலும் எனக்கு பிடிக்காது. அதுமட்டுமல்ல, யாராவது என்னை எதிர்த்து பேசினால், உடனே அவர்களை அடிப்பதும், என் பேச்சை கேட்காதவர்களை பழிவாங்குவதும் என, ரவுடி மாதிரி நடந்துக்கறேன். அடித்து, மிரட்டி என் நண்பர்களை என் பக்கம் வைத்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
நான், 'பால விகார்' என்ற பெயரில், வகுப்புகள் எடுத்து வருகிறேன். அதில், ஆன்மிக பாடல்கள் தவிர, குழந்தைகளுக்கு தேவையான தன்னம்பிக்கை கதைகள், அறிவுரைகள், சிறு கணக்குள் போன்றவற்றை, சிறுவர்மலர் இதழில் இருந்து எடுத்து பயிற்சி கொடுப்பேன். குறிப்பாக, 'ஸ்டுடண்டஸ் க்ரவுன்' பகுதியை காண்பித்து, 'இதே போல் உங்களாலும் முடியும்!' என்று உற்சாகப்படுத்துவேன்.ஒருநாள், என் மருமகளின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.முருங்கை கீரை பக்கோடா!தேவையான பொருட்கள்:முருங்கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X