Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
இதுவரை: இளவரசி பூங்குழலி காணாமல் போய் பல மாதங்கள் ஆனது நாடே துக்கத்தில் இருந்தது. இனி-""நாளை முதல் நம் நாட்டின் ஒவ்வொரு நகரத்தின், ஒவ்வொரு கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று பூங்குழலியை தேடுவோம் புலந்திரா. பூங்குழலி கிடைப்பாள்... கிடைத்து விடுவாள். கவலைப்படாதே!'' என்று புலந்திரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்து விட்டானே தவிர, பேரறிவாளனுக்கு மன நிம்மதியே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
ஓர் ஊரில் ஓர் அரசர் இருந்தார். அவர் நல்ல கலைவாணர்களை ஆதரித்து வந்தார். கவிஞர்களுக்குப் பரிசுகள் அளித்து அவர்களுக்கு உற்சாகமளித்து வந்தார். அவருடைய புகழ் கேட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்து நாள்தோறும் கலைஞர்களும், கவிஞர்களும், அறிவில் சிறந்த பெரியோர்களும் வந்து தங்கள் திறமைகளைக் காட்டிப் பரிசுகள் பெற்றுச் சென்றனர்.ஒருநாள் ஐந்து பெரும் புலவர்கள் அவருடைய அரசவைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!கலாம் காலம்!நமது அன்பு கலாம் அவர்களுக்கு, ரம்ஜான் அன்று "இப்தார் விருந்து' கொடுத்து அந்த பண்டிகையை குடியரசு தலைவர் மாளிகையில் ஆடம்பரமாக கொண்டாட வாய்ப்பு இருந்தும் அந்த விருந்துக்கான செலவு இரண்டரை லட்சம் ரூபாயை அநாதை இல்லங்களை தேர்வு செய்து, அந்த மக்களுக்கு உணவு அளிக்க செய்தார்.அதோடு சாதி-மத பேதமற்ற அந்த அநாதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
அந்தியூர் நீதிபதி வழக்குகளைச் சாமர்த்தியமாக விசாரித்து நியாயம் வழங்குவதில் சமர்த்தர். அன்று அவரிடம் வந்த வழக்கு விசித்திரமாக இருந்தது.""ஐயா! என் கோழி இவள் வீட்டுக்கு அடிக்கடி போய்விடும். நான் வயல்வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து பார்க்கும்போது என் கோழியைக் காணவில்லை. கேட்டால் தெரியாதென்கிறாள். அந்தக் கோழி வாங்கின கடனே இன்னும் அடையவில்லை! அதற்குள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
இங்கிலாந்தில் ஜேக்கப் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி ரேச்சல். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியே திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு ரேச்சல் கணவன் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினாள். கணவனுக்குப் போட்டியாகவே நடக்கத் தொடங்கினாள். குடும்பம் சீரழிந்து விடுமே என்பதற்காக ஜேக்கப் விட்டுக் கொடுத்து வந்தார். மனைவி என்ன சொன்னாலும் மறுத்துப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வெர் அமெரிக்க நாட்டில், 1864-ம் ஆண்டில் அடிமையாக இருந்த ஒரு தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அவர் ஓர் அடிமையாக பிறந்திருந்த போதிலும், உலகமே பாராட்டும்படி தன்னை ஒரு வேளாண்மை நிபுணராக உயர்த்திக் கொண்டார்.அந்த காலத்தில் அடிமைகள் விலங்குகளைப் போன்று நடத்தப்பட்டு வந்தனர். கார்வெர் பிறந்த தினத்தை யாரும் குறித்து வைத்துக் கொள்ளவில்லை. அவர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
உயிருள்ள மீன் மற்றும் ஆமை குஞ்சுகள் அடைக்கப்பட்ட "கீசெயினை' சீனா தயாரித் துள் ளது. சுமார் ஏழு செ.மீ நீளம் கொண்ட காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் பிரேஸிசிலியன் ஆமை அல்லது சிறிய மீன்கள் அடைக்கப் படுகிறது. இதில் மீன்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான போசாக்குள்ள தண்ணீர் அடைக்கப்படுவதால், மீன் பலமாதங்கள் உயிரோடு இருக்கும் என்று வியாபாரிகள் உறுதியளிக்கின்றனர். போலந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
காட்டில் தாய்மான் ஒன்றும், குட்டி மான் ஒன்றும் வாழ்ந்து வந்தன.""அம்மா! எனக்கு ஒரு சந்தேகம்!'' என்றது குட்டி மான்.""எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள்!'' என்றது தாய் மான்.""அம்மா! நாய்களைவிட நீங்கள் அளவில் பெரியதாக இருக்கிறீர்கள். வலிமையான கொம்புகளும் உள்ளன; வேகமாகவும் ஓடுகிறீர்கள். இது உங்களுக்கும் தெரியும். இருந்தும் நாயைப் பார்த்ததும் ஏன் அஞ்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர் "காண்டிடேட்' எனப்படுகின்றனர். இவ்வார்த்தை,"கான்டில்ஸ்' என்ற ரோம் மொழிச் சொல்லிலிருந்து வந்தது. ரோம் மொழியில் இதற்கு, "வெள்ளை' என்று அர்த்தம். ரோமாபுரியில் தேர்தலுக்கு நிற்பவர்கள் ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே வெள்ளை அங்கி அணிந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. அப்படி அணிந்து கொண்டவர்கள் "கேண்டிடேட்' என்றழைக்கப்பட்டனர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
அமெரிக்க விண்வெளி நிறுவனமான "நாசா' செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய "வைகிங்' என்ற விண்கூடு அனுப்பிய தகவல் நாடாக்கள் ஐந்து ஆண்டுகளாகப் பரிசீலிக்கப் பட்டத்தில், "செவ்வாயில் மனிதர்கள் இருந்திருக்கலாம்' என்பதற்கான சான்றுகள் தெரிய வந்துள்ளன.ஒரு மைல் நீள மனித முகம் போன்ற பொருட்கள் உள்பட பல்வேறு புதிரான பொருட்கள், கணித இயலின்படி உள்ள 5 பக்க பிரமிடுகள் ஆகியவை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X