Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
நானும், என் பெற்றோரும் தஞ்சை செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தோம். எனக்கு ஐந்து வயது இருக்கும். அப்போது, சென்னையிலிருந்து ஒரு ரயில் வந்து நின்றது. அந்த ரயிலிலிருந்து இறங்கிய அப்போதைய முதல்வர் காமராஜர் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.என் தந்தை அவருக்கு வணக்கம் கூறியபடி, 'தங்களிடம் பேச வேண்டும்' என்றார். முதல்வரோ, 'அதற்கென்ன தாராளமாகப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
எங்கள் வகுப்பில் கிருஷ்ணன் என்று ஒரு மாணவன் இருந்தான். அவனை செல்லமாக, 'கிச்சா' என அழைப்போம்.அவன் எந்தக் கேள்விக்கும் வளவளவென்று பதில் கூறுவான். பரீட்சைத் தாள்களிலும் அவ்வண்ணமே ராமாயணம், மகாபாரத ரேஞ்சுக்கு விடை எழுதுவான். உதாரணமாக, 'வள்ளுவர் பற்றி குறிப்பு வரைக' எனும் கேள்விக்கு அவன் எழுதிய பதில் இது.'வள்ளுவர் மயிலையில் பிறந்தவர்... மயிலையில் கபாலி கோயில் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
நான் ஈரோடு மாவட்டம், உக்கரம் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்.ஒருநாள், வகுப்பில் கைத்தொழில் ஆசிரியர் சடையப்பன் பாடம் நடத்தினார். அப்போது நான் மட்டும் பாடத்தைக் கவனிக்காமல், சிலேட்டில் படம் வரைந்தேன். அதை ஆசிரியர் கவனித்து விட்டார். என் அருகில் வந்து, சிலேட்டை வாங்கி பார்த்து விட்டு என்னை எதுவும் திட்டாமல், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
நீலவேணியின் வலது காதைத் திருகி, காவல் நாகங்களுக்குப் போக்குக் காட்டிய அவன், மீண்டும் இடது காதைத் திருகினால்தான் அது தரையிறங்கும் என்பதை மறந்தான். எவ்வளவோ முயன்றும் நீலவேணி தரையிறங்கவில்லை. அப்போது, வேறு சில நாகங்களும் அங்கு வந்தன.இரவுப்பொழுது வேறு நெருங்கிவிட்டது. அரசியின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொண்டான் இளவரசன்.''இளவரசே! இங்கிருந்து முதலில் செல்வோம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
ஹலோ ஸ்டூடன்ட்ஸ்... குட் மார்னிங், ஒழுங்கா 'ஹோம் ஒர்க்' எல்லாம் பண்றீங்களா? 'சம்மர்ல கோச்சிங் க்ளாஸ் எங்கும் போகல, வர்ஷிதா மிஸ் அந்தக் குறையை தீர்த்துட்டாங்க' என்று எழுதியிருந்த வாசக அன்பர்களுக்கு என் நன்றிகள் பல...சரி... பாடத்துக்கு போலாமா? Simple present ஐ பயன்படுத்தி இரண்டு, மூன்று வார்த்தைகளில் ஆங்கில வாக்கியங்களை அமைப்பது எப்படி என்று கத்துக்கிட்டீங்க. சரி. அடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
முன்னொரு காலத்தில், கீழாநெல்லி என்னும் கிராமத்தில், சுதாகர் என்பவன் வாழ்ந்து வந்தான். பல ஆண்டுகள் அவன் அந்த ஊரை விட்டு வெளியே சென்றதே இல்லை. அன்றுதான் வேலைத் தேடி தலை நகரத்தை அடைந்தான்.குடிசையையே பார்த்திருந்த சுதாகர், அங்கிருந்த மாட மாளிகைகளைப் பார்த்து திகைப்படைந்தான்.எல்லா வீதிகளிலும் கூட்டம், கூட்டமாக மக்கள் செல்வதை பார்த்தான். அவன் உள்ளத்தில் அச்சம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
முதலில் இந்தக் கதையை படித்துவிடுங்கள்... லீ என்றொரு இளைஞன் கடுமையான உழைப்பாளி. ஆனால், எவ்வளவு உழைத்தாலும் அது அவன் அன்றாட வயிற்றுப் பாட்டிற்கு போதுமானதாக இல்லை. இருந்த போதும், தன் வருமானத்தின் மூலம் கிடைக்கும் உணவை தன் வீட்டருகில் உள்ள ஏழை எளியவர்களுடன் பகிர்ந்துதான் உண்பான். ஏழைகளின் வறுமை நிலை மாறவேண்டும்; எளியவர்களுக்கு நல்ல சாப்பாடு வழங்கவேண்டும் என்ற ஏக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
என் பெயர் ----..... சிறுவயதிலிருந்தே நான் சிறுவர்மலர் இதழை விரும்பி படிப்பேன். எல்லா பகுதிகளுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இப்போது வரும், 'இளஸ்-மனஸ்' எனக்கு மிகவும் பிடித்த பகுதி.நான் படிப்பில் மிகவும் சுட்டி. படிப்பு மட்டுமில்லாமல், விளையாட்டு, பொது அறிவு என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினேன். பள்ளியிலிருந்து, கல்லூரி படிப்பு வரை நல்ல மதிப்பெண் பெற்று, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
கண்ணாடியின் விளக்கம்!கண்ணாடியின் முன், சீப்பு, பவுடர்டப்பா, பொட்டு, வளையல் எல்லாம் கூட்டமாக இருந்தன.கண்ணாடி அவற்றிடம், ''உங்களை எல்லாம் பார்க்கிற போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் சரிசமமாக என் முன் இருக்கிறீர்கள்,'' என்றது.''கண்ணாடியே! நீ தெரிந்து தான் பேசுகிறாயா அல்லது தெரியாமல் பேசுகிறாயா? யாரைப் பார்த்து சரி நிகர் சமம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
பெயர்: எஸ்.லலித்மோகன். கோவை, எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். பல ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று, பல பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளான்.'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளான் மற்றும் மாநில, மாவட்ட அளவிலான போட்டிகள் பலவற்றில் வென்றுள்ளான். இதில், Infosec organisation நடத்திய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
பிரனேஷ் தன் நண்பனை பார்க்க அவன் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான். அப்போது தெருக் குழாயில் ஒரு இடத்தில் தண்ணீர் வீணாக கீழே கொட்டிக் கொண்டிருந்தது.பிரனேஷ் ஓடிச் சென்று குழாயை மூடினான். அப்போது அத்தண்ணீர் குடத்தை எடுக்க வந்தப் பெண்ணை நோக்கினான்.''அம்மா! ஏனம்மா! தண்ணீரை வீணாக்குகிறீர்கள்! குடம் நிரம்பும் வரை நின்று குழாயை மூடி எடுத்துச் செல்லலாமே,'' என்றான்.அதைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! உங்கள் பாதையில் ஒரு ரயில் - லைனில் காத்திருங்கள்!'கூகூகூகூகூகூ' வென கரும்புகையை காற்றில் அனுப்பியபடியே செல்லும் ரயில், ஒரு இனம் புரியாத இன்ப காட்சி!அன்று முதல் இன்று வரை ரயிலில் மாறாமல் இருப்பது பச்சைகொடியும், சிகப்புக் கொடியும்தான்.ரயிலில் குதிரை!ஆரம்ப கால உபயோகத்தில் இருந்த கரி எஞ்சின், 1,200 குதிரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
எஸ்.சவுந்தர்யா லட்சுமி. பெற்றோர்: செந்தில் குமார், ஜெயந்தி; காது கேளாமை மனவளர்ச்சி மற்றும் கண்பார்வையில் குறையுள்ள சவுந்தர்யா, சென்னையில் உள்ள கிளார்க் காதுகேளாதோர் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது, கண் குறைபாடு சிறப்புப் பள்ளியை சேர்ந்த மாணவி.ஒன்றும் செய்யாமல் ஒரு மூலையில் அமர்ந்திருந்த குழந்தை இன்று படிப்பு, நடனம், சிறு கை தொழில்கள், கை வேலைகள் என சகலகலா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
நீலகிரி என்னும் ஊரில் தேவகி என்பவள் வசித்து வந்தாள். அவளுக்கு அருண் என்ற மகன் இருந்தான். அவன் மிகவும் முட்டாளாக இருந்தான்.அவனைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்தாள் தேவகி. ஆனால், பயன் ஏதும் இல்லை.ஒருநாள்-''மகனே! எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் நெய்த துணிகள் நிறைய சேர்ந்து விட்டன. இவற்றை எல்லாம் நகரத்திற்கு எடுத்துச் சென்று பொறுப்பாக விற்று விட்டு வா; முட்டாள் தனமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான தாமஸ் கார்லைல், பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து பிரெஞ்சுப் புரட்சி பற்றிய புத்தகத்தை எழுதி முடித்தார். அதை வெளியிடும் முன்பாக தன்னுடைய நண்பர் ஸ்டூவர்ட் மில்லிடம் படித்துப் பார்த்துக் கொடுக்குமாறு கேட்டார். சில நாட்கள் சென்ற பின் தனது கையெழுத்துப் பிரதியைப் பெற நண்பரிடம் வந்தார். நண்பர் கூறிய பதில் அதிர்ச்சி தந்தது.அதாவது, அவரது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X