Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
சென்றவாரம்: மந்திராஜா, பெரியவருடன் வந்து வித்தை காட்டுவது போல் நடித்தனர் இரு சிறுவர்கள். அப்போது, மந்திராஜா சவுக்கு கம்பால் தளபதியை தாக்கியது. இனி-குணாளன் அதிர்ச்சியடைந்து தளபதியை மெல்ல தூக்கி நிறுத்தினான்.மிகுந்த சினம் கொண்ட தளபதி, "குணாளா... உடனே அந்த குரங்கையும், மற்றவர்களையும் இழுத்து வா!'' என்று உரக்க குரல் கொடுத் தான்.அவன் மண்டையில் இருந்து ரத்தம் கசிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
நீண்ட காலத்திற்கு முன்பு பெர்சியாவில் உள்ள நஸ்ரா என்ற பகுதியை முஸ்தபா என்ற சுல்தான் ஆண்டு வந்தான். அவன் தன் மனைவியிடம் பேரன்பு கொண்டிருந்தான்.அவன் மிகச் சிறந்த அறிவாளியாகவும், நல்ல நிர்வாகியாகவும் இருந்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர்.இப்படியே சில ஆண்டுகள் சென்றன.அவன் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
அன்று எப்போதும் போல நோயாளிகள் வரிசையாக அணிவகுத்து நிற்க, அரிகோ சிகிச்சை அளித்துக் கொண்டே இருந்தார்.திடீரென்று அவருக்கு சுயநினைவு திரும்பியது போல இருந்தது. எப்போதும் நோயாளிகளைப் பார்த்து முடிகிற வரை அவர் தன் நினைவில் இருப்பதே கிடையாது. மருத்துவர் ப்ரிட்ஸின் ஆவிதான் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும். ஆனால், அன்று ஏன் நடுவிலேயே திடீரென்று சுயநினைவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
உப்பத்தூர் என்ற ஊரில் மச்சேந்திரா என்றொரு பணக்கார கருமி இருந்தான். இவன் மற்ற கருமிகளைப் போல் இல்லை. பிறருக்கு எதுவும் கொடுக்காவிட்டாலும் கூட, வேறு எங்காவது கைகாட்டி விடுவான். இதனால் மக்கள் அவனை,"கைகாட்டிமரம்' என்று கூட வேடிக்கையாகக் குறிப்பிடுவர்.எவராவது சாப்பாட்டு நேரத்திற்கு வந்து சாப்பாடு கேட்டால் இல்லையென்று சொல்ல மாட்டான். சற்று தூரத்திலுள்ள ஓர் அன்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
ஒரு காளைமாடு தப்பித்து காட்டுப் பக்கம் ஓடியது. எதிரே சிங்கம் வந்தது. அதுவரை சிங்கத்தைப் பார்த்திராத மாடு, "நீ யார்?'' என்று கேட்டது."நான் விலங்குகளின் அரசன் சிங்கராஜா. என்னை யார் என்று கேட்குமளவு நீ பெரிய ஆளா?''மனதுக்குள் நடுக்கம் பிடித்தது காளைக்கு. இருப்பினும் சமாளித்துக் கொண்டு, "நானும் பலசாலிதான்!'' என்றது."எப்படி?''"இந்தப் பாறையில் நான் உதைத்தால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் அறிவித்திருந்தனர். ஆசிரியை மாணவிகளிடம் கட்டுரை போட்டி பற்றி தெரிவித்தார்."மாணவிகளே! மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கட்டுரைப் போட்டி அறிவிச்சுருக்காங்க. "உலகம் வெப்பமயமாதலும் தற்காத்தலும்' அப்படீங்கற தலைப்புல தான் கட்டுரை எழுதணும்!''மாணவிகள் ஆசிரியையின் முகத்தையே பார்த்தனர். ஆசிரியை தொடர்ந்தார்."சரி... உங்கள்ல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதனின் கலாச்சார சின்னமாக, பண மதிப்பாக மதச் சின்னமாகப் பயன்படுத்தி வரும், "மெட்டல்' தங்கமாகும். இது மிகக் கடினத்தன்மையுள்ள ஒரே மெட்டல். நினைத்த வடிவங்களில் இயைந்து வரக் கூடியதாகும். தங்க நகைத் தயாரிப்பில், இணைப்புகளில் சேதாரமாகலாம். இதனால் எடையும், மதிப்பும் குறையலாம். இதனைத் தவிர்க்க KDM என்ற காட்மியம் பயன்படுகிறது. காட்மியம் பற்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
சர்வதேச அளவில் உலகம் முழுவதும் அமைதியை விரும்புவோரின் அமைப்பே, "அம்னெஸ்டி இண்டர்நேஷனல்' ஆகும். முக்கியமாக தனி மனித உரிமை, சுதந்திரம் மற்றும் உயிர் உடைமைகளின் நலனிற்குக் குரல் கொடுத்து நிலை நாட்ட உழைக்கும் அமைப்பான இந்த இயக்கம் கட்சிக்கோ வேறெந்த அரசுக்கோ சொந்தமானதல்ல.பொதுநல அமைதியில் (சர்வதேச அளவில்) நாட்டமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து லண்டனை மையமாகக் கொண்டு 1961ல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
மிக லேசான வாயுவாகக் காணப்படும் ஹைட்ரஜனுக்கு அடுத்து மிக எடை குறைந்த வாயுதான் ஹீலியம், "நோபல் கேஸ்' என்று அழைக்கப்படுகிறது. இவை எரிவதில்லை என்பதால் காலநிலை அறியும் அறிவியல் துறை பலூன்களில் இவ்வாயு நிரப்பப்படுகிறது. ஹீலியம் வாயு மொத்தக் காற்றில் ஒரு பங்காகக் கலந்துள்ளது. தனிம வரிசையில் 5 வாயுக்களும் 18 குழுக்களாகவும் அமைக்கப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X