Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
இதுவரை: அத்தை காமாட்சி அடித்ததை தன் தோழி சுமதியிடம் கூறிய வனிதா, டீச்சரிடம் கூறாமல் மறைத்துவிட்டு பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள். இனி-"இன்று நான் நன்றாக வயலின் வாசிக்க வேண்டும்! கோஸ்வாமியின் கவனத்தை என் வாசிப்பு ஈர்க்குமானால்... என் வருங்காலம் வளமாக இருக்கும். என் மீது அக்கறை கொண்ட பரசுராம் வேறு இருக்கிறார். இன்று எனக்கு ஒரு சோதனையான நாள்' என்ற நினைப்பு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
ஹனி நிரந்தரமாகப் மும்பையிலேயே தங்கும்படியான சூழ்நிலை உருவாகி விட்டது. எதிர்பாராத விதமாக அவள் அப்பாவிற்கு மும்பைக்கு மாற்றலாகியது. ஹனி மும்பைவாசியாகியதில் இரண்டு பேருக்கு மகிழ்ச்சி. ஹனியின் சித்தி சாவித்திரியும், அந்த வட்டார போலீஸ் இன்ஸ்பெக்டரும் தான் அந்த இரண்டு பேர். ஹனியின் பெற்றோர் மும்பையில் குடியேறினாலும் ஹனி அவள் சித்தி வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
நிரந்தரமான தலைவர் அவர். ஆனால் ஓட்டளிக்கமாட்டார். கோட்டும், சூட்டும், தொப்பியும் கைத்தடியுமாக உட்கார்ந்திருக் கிறாரே, இது என்ன சிலையா?இல்லை... உயிரோடு வாழ்ந்த அவருடைய எலும்புக் கூடு. அந்த உடைக்குள் அவர் காலடியில் உள்ள அந்த மண்டையோடு? அவருடையதுதான்! உட்கார்ந்திருக்கும் உருவத்திலுள்ள தலை? பொம்மைத் தலை!இது என்ன விந்தை! என்று திடுக்கிடுகிறீர்களா?இவருடைய பெயர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
சுவிட்சர்லாந்து! இயற்கையழகு கொஞ்சும் இனிய நாடு. இன்றைய மக்களின் கனவு நாடும் கூட. இந்த தேசத்திற்கு ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்று மக்கள் விரும்புவர். பரப்பளவில் சிறுத்திருந்தாலும் வளம் கொழிக்கும் நாடு. கைக்கடிகாரத் தொழிலில் உலகில் உயர்ந்து விளங்கும் நாடு. சுவிஸ் தயாரிப்பு என்றாலே தனிச்சிறப்புக்கு அடையாளச் சின்னம்.இனிமை தவழும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!நல்லதுதான் ஆனால், கவனம்!"டீ-டிரீ' எண்ணெய் பல அழகு மற்றும் மருத்துவ பயன்களைக் கொண்டது. அழகு சாதனமாகப் பயன்படும் கிளென்சர்கள் வலி நிவாரண பாம்கள், ஷாம்புகள் போன்ற வற்றில் "டீ -டிரீ' எண்ணெய் பயன்படுத்தப் படுகிறது.இந்த எண்ணெய் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருக்கும் அபாரிஜின் என்ற பழங்குடியின ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
கடவுள் படைப்புத் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம்!கழுதையைப் படைத்து விட்டு, கடவுள் சொன்னார்.""நீதான் கழுதை! நீ சூரியன் உதித்தது முதல் அது அஸ்தமனம் ஆகும் வரை உழைக்க வேண்டும்... மூட்டை சுமப்பதுதான் உன் வேலை... உனக்குப் புல்தான் உணவு! உனக்கு அறிவு எல்லாம் கிடையாது. நீ ஐம்பது ஆண்டுகள் வரை வாழலாம்,'' என்று கூறினார்.கழுதை உடனே கடவுளிடம், ""இறைவா! ஐம்பது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
ஒரு காட்டில் கிளி, புறா, குரங்கு, பூனை ஆகிய நான்கும் நண்பர்களாக இருந்தன. அவை எங்கே சென்றாலும் ஒன்றாகத் திரிந்தன. இருப்பினும் அவைகளுக்குள் வாக்குவாதம் தோன்றினால் குரங்கும், பூனையும் ஒன்றுசேர்ந்து கொண்டு கிளியை யும், புறாவையும் தங்கள் உடல் பலத்தைக் காட்டி மிரட்டி வந்தன. விலங்குகளை விட பறவைகளுக்கு உடல் பலமும், வீரமும் குறைவுதானே!ஒருநாள் அவை நான்கும் ஆற்றின் மறு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
புத்தகம் படிக்கும் போது தூக்கம் ஏன் வருகிறது தெரியுமா குட்டீஸ்!புத்தகங்கள் படிக்கும் போது பலருக்குத் தூக்க உணர்வு தோன்றுகிறது. அதற்குக் காரணம் புத்தகங்கள் படிக்கும் போது நமது உடல் அசைவின்றி ஓர் இடத்திலேயே அமர்ந்திருக்கிறது.நாம் ஓரிடத்திலேயே அமர்ந்திருக்கும்போது ரத்த ஓட்டம் குறைந்து, நம் தசைகளுக்கு குறைவான ரத்தமே பாய்கிறது. அதன் காரணமாக அதிகம் எரிக்கப்படாத ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
அரஞ்சண்முகனார் என்ற புலவர், தனது வயோதிக காலத்தில் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தார்.அவர் மரணத்துடன் போராடியதைக் கண்ட உறவினர்கள், அவரது மகனை அழைத்து, "அப்பாவின் வாயில் சிறிது பாலை விடு. அவஸ்தையில்லாமல் போய்ச் சேரட்டும்' என்று அறிவுறுத்தினர்.அவரது மகனும், ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து வந்து சிறிது சிறிதாக பாலை விட வேண்டும் என்ற நோக்கில், ஒரு துணியைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X