Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
கடந்த, 2010ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், கணக்கு ஆசிரியர், 'க்ராப் நோட்' எடுத்து வர சொல்லியிருந்தார். நானும், சிலரும், மறந்துட்டோம். எடுத்து வராத மாணவர்களை, வகுப்பிற்கு வெளியே செல்லுமாறு கூறினார். நானும், என் தோழியும் வகுப்பிற்கு வெளியே நின்றால், அவமானம் என கருதி, 'முந்தைய தினம், நாங்கள் பள்ளிக்கு வரவில்லை; அதனால், 'க்ராப் நோட்' கொண்டு வரவில்லை' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
என் அம்மா, எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும், கோவை அரசு நடுநிலைப் பள்ளியில், என்னை, ஒன்றாம் வகுப்பு சேர்ப்பதற்காக, வந்தார். நான் அழுததால், என்னை சமாதானப்படுத்தி, 'பள்ளி மணி அடித்தவுடன் வீட்டிற்கு வந்து விடு...' என்று கூறிச் சென்றார். சிறிதுநேரம் சென்றதும், இடைவேளைக்கான மணி அடித்தவுடன், குழந்தைகள், பள்ளிக்கு வெளியில் இருக்கும் கடைக்கு செல்ல ஆரம்பித்தனர். அதை பார்த்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
கடந்த, 1967ல், உயர்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி! மதிய உணவு இடைவேளையில், எங்கள் ஆசிரியர், முஸ்லீம் மாணவன் ஒருவனை அழைத்து, 'கற்கண்டு வாங்கி வா...' என்று, 10 பைசா கொடுத்தார். அந்த மாணவன் கடைக்கு சென்று, வெகுநேரம் ஆகியும் வரவில்லை. ஆசிரியர், வேறு மாணவரை அனுப்பி தேடிவரச் சொன்னார். வெகு நேரத்திற்குப் பின் இருவரும் வந்தனர்.'ஏன் தாமதம்...' என்று கேட்க, '10 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
சென்றவாரம்: பெரிய ராஜா பற்றிய கதையை கூறினார், காளியப்பனின் தந்தை. இனி - ''முதலில், அவனது மந்திர வேலைகள் மன்னருக்கு பிடிக்கவில்லை. ஆனால், 'சகோதரன் சோமன் செய்த மந்திரத்தால் தான் நமக்கு குழந்தை பாக்கியமே வரக்காரணம்...' என்று கூறி, சப்போட்டா பழகாரி மன்னரை வசியப்படுத்தி, சம்மதிக்க வைத்துவிட்டாள்.''அரண்மனையில், சோமனும், அவள் சகோதரியும் வைத்தது தான் சட்டம். பட்டத்து ராணி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
ஹாலோவீன் என்னும் வித்தியாசமான சொல்லை, அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி என்றால் என்ன... ஹாலோவீன் என்பது, மேற்கத்திய நாடுகள் பலவற்றில் கொண்டாடப்படும், ஒரு வித்தியாசமான திருவிழா!தமிழகத்தின் அறுவடைத் திருவிழா, பொங்கல். அதுபோன்று, அயல்நாடுகளில், அறுவடைக் காலம் முடிந்ததை, அறிவிக்கும் வகையில், 'சம்ஹென்' என்ற பெயரில், ஒரு திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
அத்தோபுரி அரசன், நீதி, நேர்மை தவறாமல் நாட்டை ஆட்சிசெய்து வந்தான். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவனது ஒரே மகன் மாறன். மதியுக மந்திரியின் மகன் வெற்றிச்செல்வன். இருவரும் ஆத்ம நண்பர்கள்; ஒருவரை ஒருவர் பிரிய மாட்டார்கள். இளவரசன் மாறன் கொஞ்சம் சோம்பேறி; ஆனால், வெற்றிச்செல்வனோ அதிபுத்திசாலி. இருவருக்கும், 10 வயது நிரம்பியது. அவர்களை அரசன், பொதிகை மலைச்சாரலில் உள்ள, குருகுல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
விருமலைக் காட்டில், நிறைய விலங்குகள் வசித்து வந்தன. ஒரு நாள் - காட்டில் வசித்த மான் ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக, பெரும்பள்ளம் அணைக்கு வந்தது. எப்பவுமே தண்ணீர் வற்றாது என்பதால், பக்கத்துக் காடுகளில் இருந்தும், பல விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும்; அங்கு, ஒரு வியப்பான காட்சியை காட்டு விலங்குகள் பார்த்தன.தண்ணீர் குடித்தப் பின், காட்டுக்கு திரும்பிய மான், தான் கண்ட காட்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!மிகப் பெரிய பறப்பான்!உலகின், மிகப் பெரிய விமானம், சில மாதங்களில், தன் சேவையை துவங்க உள்ளது. 'ஸ்டிராட்டோலாஞ்ச்' என்ற பிரம்மாண்ட விமானத்தை வடிவமைத்தார், அமெரிக்காவை சேர்ந்த பால் ஆலன். இவர், பிரபல கணினி மென்பொருள் நிறுவனமான, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை, பில்கேட்ஸ்சுடன் இணைந்து நிறுவியவர்.இவர் வடிவமைத்துள்ள விமானம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு, பிளஸ் 2 படிக்கும் மாணவி எழுதிக் கொண்டது. எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம்; நிறைய படிக்க ஆசை; வசிப்பது குக்கிராமம்; நான் விரும்புகிற பாடப்பிரிவு உள்ள கல்லுாரி, அருகில் இல்லாததால், நிச்சயமாக விடுதியில் தங்கி தான் படிக்க வேண்டிய நிர்பந்தம். 'அப்படி ஒரு படிப்பு தேவையில்லை; உனக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறேன்...' என்கிறார் அப்பா.விடுதியில் தங்கிப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
தேவையானப் பொருட்கள்:இளசான நுங்கு - 10பால் - 2 கப்சோளமாவு - அரை கப்பாதாம் - 5சர்க்கரை - 1 கப்தேன் - 2 தேக்கரண்டிசெய்முறை:பாதாமை ஊற வைத்து, தோலுரித்து, விழுதாக அரைக்கவும். நுங்கின் தோலை எடுத்து விட்டு அரைக்கவும். பாலில், சோளமாவு சேர்த்து, கட்டி இல்லாமல் கலந்து, அடுப்பில் வைத்து, கிளறவும். தேங்காய், சர்க்கரை சேர்க்கவும். கெட்டியாக, 'பள... பள...' என வரும் போது, அடுப்பை அணைக்கவும். நன்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X