Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
தற்போது என் வயது 70. என் இளம் வயதில் டில்லியில் உள்ள பள்ளியில் மகனை சேர்ப்பதற்காக, பள்ளி முதல்வரை பார்க்க காத்திருந்தோம். அப்போது, 'எமர்ஜென்ஸி' அமலில் இருந்தது; இந்தி அறவே தெரியாது.அந்த பள்ளியில் உயரம் அதிகம் இல்லாத சுவரில் வகை வகையான, அழகான, கண்களை கவரும் நிறங்களுடன் மிகவும் முதிர்ந்த முட் செடிகள் வைக்கப்பட்டு இருந்தன.பள்ளி குழந்தைகள் அந்த சுவரை தொட்டு, 'டச் அண்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... பள்ளியில், சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் வகுப்பாசிரியை, 'வர விருப்பம் உள்ளவர்கள், 20 ரூபாய் கொண்டு வரவும்' என்று அறிவித்தார்.மறுநாள், பல மாணவியர் ரூபாய் எடுத்து வந்தனர். அதில், ஒரு மாணவியின் பணம் காணாமல் போனது. உடனே, அவள் அழ ஆரம்பித்தாள்.ஆசிரியை நிர்மலா, வகுப்பு முழுவதும் தேடச் சொன்னார். எங்குமே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
நான், 1956ல் விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தேன். இளம் வயது கணக்கு ஆசிரியர், கஸ்தூரி ரங்கன் பாடம் நடத்த வந்தார். மதியம், முதல், 'பீரியட்' என்பதால் மாணவர்கள் வருகை பாதியாக குறைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 'மற்ற மாணவர்கள் எங்கே...' என்று கேட்டார். 'படம் பார்க்க சினிமா கொட்டகைக்கு போய் இருக்கின்றனர்' என்று வகுப்பில் இருந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
நல்லூர் கிராமத்தில் விவசாயம் தழைத்தோங்கியது. ரத்தினம் என்பவன், தனக்கு சொந்தமான நிலத்தில், காய்கறி செடிகளை பயிரிட்டு வந்தான். காய்கறி செடிகள் எல்லாம் செழிப்புற்று வளர்ந்தன. விளைச்சலில் நல்ல லாபம் கிடைத்தது. எனவே, அவன் ஓரளவு வசதியுடன் வாழ்ந்து வந்தான்.ரத்தினத்தின் பக்கத்து வீட்டில், வாசு என்பவன் குடியிருந்தான். அவனோ, தன்னிடம் இருக்கும் பணத்தை, அதிக வட்டிக்கு கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
ஹாய்... ஹாய்... மாணவாஸ்...இதுவரையில், English Grammer சொல்லித் தந்தேன். Basic level ஐ முடித்து, இப்போது, Spoken english levelக்கு வந்துள்ளோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த Spoken English தான் மிக மிக முக்கியம். எனவே, உங்களுக்கென ஒரு நபரை தேர்ந்தெடுத்து பேசிப் பேசி பழக வேண்டும். இல்லையெனில், நீங்கள் இவ்ளோ நாட்கள் கற்று வந்ததில் பயன் ஏதும் இல்லை. இவை உங்கள் மனதில் பதியப்பதிய Fluent ஆ உங்களால், English பேச முடியும் சரியா... ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு பிறந்த நாள் விழா தடபுடலாக நடந்தது. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் என மக்கள் தங்கள் பிறந்த நாளைப் போல, மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.முதல் நாள் இரவே, வீதிகள் தோறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் நடைபெற்றன. அரண்மனையில், பிற நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம், தடபுடலாக விருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஆணை விட சற்று கில்லாடி தான் பெண்!புத்திசாலித்தனத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், மூளையின் அமைப்பில் சின்ன சின்ன மாற்றங்கள் உண்டு.பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட, ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை, நான்கு சதவீதம் அதிகம். அதனால், மூளையின் எடையும், 100 கிராம் அதிகம் (அதாவது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
மனித உடம்பின் உயிர் காக்கும் உன்னத உறுப்பு இதயம். சட்டென்று நின்றுவிட்டால், மனிதனின் வாழ்வு முடிந்து விட்டது.இன்று உலகம், நீரிழிவு நோய், இதய நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் இவற்றால் தாக்குண்டு படாதபாடுபட்டு வருகிறது. இந்த நான்கு நோய்களும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனை கட்டுப் படுத்தாவிட்டால், இறுதியில், மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
மரத்திலிருந்த பழுத்த கொய்யா பழங்களை, மிகவும் ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தது அணில் ஒன்று. அதன் பின், மரக்கிளையில் அங்கும் இங்குமாக தாவி, மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருந்தது. அந்த மரத்தின் நிழலில், ஓநாய் ஒன்று படுத்திருந்தது. அது, அணிலின் விளையாட்டை பார்த்து ரசித்தப்படி இருந்தது. கிளைக்கு கிளை தாவி கொண்டிருந்த போது, திடீரென நழுவி, ஓநாய் மீது விழுந்துவிட்டது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
சோழபுரி நாட்டை, செல்வேந்திரன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, பெண்கள் அறிவாளியாக இருப்பதும், கல்வி கற்பதும் பிடிக்காது. அதனால், பெண்கள், பள்ளி சென்று படிப்பதை முற்றிலும் தடை செய்தார்.அந்நாட்டு ஆண்களும், தங்கள் மகன்களை மட்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு, சிறுமியரை வீட்டு வேலை செய்யவும், கழனி வேலை செய்யவும் ஏவினர்.சோழபுரி நாடு, எல்லா செல்வங்களை பெற்றிருப்பதால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, அன்பு மகன் எழுதுவது... மிகவும் குக்கிராமத்தில் வசிக்கும், ஏழை மாணவன். +1 படிக்கிறேன். என் நண்பன் சிறுவர் மலர் இதழை பள்ளிக்கு எடுத்து வருவான். இளஸ்-மனஸ் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பகுதியை விரும்பி படிப்போம். காரணம், அரசு பள்ளியில் படிக்கும் எங்களுக்கு, ஆங்கிலம் பேச மிக மிக ஆசை. அத்துடன், நிறைய பள்ளி மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை உங்களிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
கடந்த, 31 ஆண்டுகளாக தினமலர் வாசகர்; வயது 72. நூற்றுக்கணக்கில், சேர்ந்துவிட்ட வாரமலர், சிறுவர்மலர் மற்றும் ஆன்மிகமலர் இதழ்களை போற்றி பாதுகாத்து வருகிறேன். அதிலும், சிறுவர்மலர் இதழ், மிகவும் பிடிக்கும்.கதை மற்றும் சித்திர கதைகளை ரசித்து படிப்பேன். ஓவியத்தில் ஈடுபாடு உள்ளவன் என்பதால், சிறுவர்கள் வரையும் ஓவியங்களை பார்த்து ரசிப்பதோடு, பேரன், பேத்தியிடம், அதை போல வரைந்து பழக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பப்பாளி குழிப்பணியாரம்!தேவையான பொருட்கள்:ஆப்ப மாவு - ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
பெயர்: சி.பவதாரணி; பெற்றோர்: சிவராமன் - சுகந்தி. ஓசூரில் உள்ள, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், +1 படிக்கிறார். மாவட்ட, மாநில மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று, ௫௦க்கும் மேற்பட்ட பரிசுகளையும், சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 'யுவஸ்ரீ கலா பாரதி விருது, இளம் வளர்மணி விருது, ஓவியச் சுடர் விருது மற்றும் 'இண்டியன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X