Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
இதுவரை: கிளியாக மாறிய பூங்குழலியை தேடிச்சென்றான் பேரறிவாளன். இனி-ஆலமரத்தில் நூற்றுக்கணக்கான கிளிகள் அமர்ந்து, "கீ... கீ' என்று கத்திக் கொண்டிருந்தன. இதில் எது பூங்குழலி கிளி? அதற்கென்று வித்தியாசமான எந்தவொரு அடையாளத்தையும் பார்க்க முடியவில்லையே? எல்லா கிளிகளும் பச்சையாக இருக்கின்றன. கழுத்தில் சிவப்பு வளையங்கள் கொண்டுள்ளன. சிவந்த வளைந்த மூக்கை கொண்டுள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக, சிறுவயதிலே திருட்டுத் தொழிலில் ஈடுபடும் சிறுவர்கள், வாலிபர்களான பின்பும் தொடர்ந்து திருட்டுத் தொழிலை மேற்கொண்டு, காலப்போக்கில் மனம் திருந்துவதோடு, அதற்குப் பதிலாக மக்களுக்குப் பல நன்மைகளையும் செய்வர்.1707ம் ஆண்டில் பிறந்த கிளாட்கிரே பில்லன் என்பவர் பிரஞ்சு நாட்டை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேற்பட்ட வறுமையின் காரணத்தால், பல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
ஸ்டார்பிஷ் என்பது நட்சத்திர வடிவில் இருக்கும். ஆனால், இது மீனல்ல. இது முது கெலும்பு இல்லாத உயிரின வகையை சேர்ந்தது. ஸ்டார்பிஷ்ஷிற்கு முதுகுத்தண்டு போன்ற பகுதி உண்டு. இதனால் நீந்த முடியாது. ஊர்ந்து செல்ல முடியும். இந்த உயிரினத்தால் தண்ணீரில் இருக்கும் தாவரங்களில் ஏற முடியும். பாறைகளில் ஊர்ந்து இறங்க முடியும். மிகவும் ஆழமான, இருளான கடலின் பகுதிகளில் இந்த ஸ்டார் பிஷ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன். இவரது காலம் 1732-1799. இவரே, "அமெரிக்கக் குடியரசின் தந்தை' எனப் போற்றப்படுகிறவர். அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள வேக்பீல்டு என்ற ஊரில் 1732ல் பிறந்தார். இவர் இளமையில் கல்வி கற்க வாய்ப்பில்லாதவர். அதோடு தனது 11ம் வயதில் தந்தையை இழந்தார். தனது 15ம் வயதில் நில அளவை கணக்கிடும் முறையைக் கற்றுக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!கின்னஸ் புக்ல வரணும்ன்உலகின் சாதனைகளின் குறிப்பேடு கின்னஸ் புத்தகம். இதில் இடம்பெறுவதை உலக சரித்திர புத்தகத்தில் இடம்பெறுவதை போல பெருமையுடன் கருதுவர்.கின்னஸில் இடம் பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? சாதனை செய்ய வேண்டும்.வைகவசம் வித்தியாசமான சாதனையும் ரெடி என்றால் என்ன செய்வது? உங்கள் சாதனையை அவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
நவ சீனத்தின் சிற்பியான மா-சே-துங் 1893-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சீனாவில் ஹுனன் மாநிலத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்த விவசாயக் குடிமகன் ஆவார். மா-சே-துங் படிப்பை முடித்தபின் சில காலம் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின் பீகிங் பல்கலைக்கழக நூல் நிலைய குமாஸ்தாவாக சேர்ந்தார்.அப்போதுதான் கம்யூனிசக் கொள்கையில் அவர் ஈடுபாடு கொண்டார். கம்யூனிஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான். பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்."இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
கார்வெர் தன் இன மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டுமென்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்தார். நிறைய சம்பளம் கிடைத்து வந்த தன் ஆராய்ச்சிப் பணியை விட்டு விட்டு, மிகவும் குறைந்த சம்பளம் கிடைக்கும் அந்த ஆசிரியர் பணியை விரும்பி ஏற்றுக் கொண்டார்.அந்தப் பாடசாலை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய இரண்டு பழைய கட்டடங்களில் இயங்கி வந்தது. அங்கு படிக்க வந்த நீக்ரோ இன விவசாயிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
விமானம், ஹெலிக்காப்டர், ராக்கெட் ஆகியவை பறந்து செல்லும் போது ஏற்படுகின்ற விபத்து பற்றி அறிந்து கொள்ள ஒரு "கருப்புத் தகவல்' உள்ளதே அதைப் பற்றித் தெரியுமா?விமானத்தின் விமானி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி இது! ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். விமானிகளின் சம்பாஷனை விபத்துக்கான முன் நடவடிக்கை ஒலிகள் மற்றும் விமானத்தின் உயரம், வேகம், சாய்வு சரிவுகள் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
அந்த எறும்புப் புற்று சிறிதாக இருந்து நாளடைவில் பெரிதாக வளர்ந்துவிட்டது. அதனால் கருநாகம் ஒன்று சவுகரியமாக அதன் உள்ளே புகுந்து வசிக்கத் தொடங்கியது. அந்த எறும்புகளை அது லேசாக எண்ணி அலட்சியப்படுத்தியது. அதன் நண்பர்கள் அதை எச்சரித்தன.""டேய் நண்பா... அந்த குட்டி எறும்புகளை லேசாக எண்ணாதே... அவை மிகவும் பொல்லாதவை. இடத்தை காலி பண்ணு!'' என்று சொன்னார்கள். ஆனால், பாம்போ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
இங்கிலாந்தில் டிவோன் என்ற இடத்தை சேர்ந்த ஒரு விவசாயி, தன் மந்தையில் ஆடுகள் களவு போவதை தடுக்க, மந்தையிலுள்ள 250 ஆடுகளுக்கும் விலங்குகளுக்கு ஆரஞ்சு கலரில்,"டை' அடித்துள்ளார். அதன் பிறகு இவருடைய ஆடுகளில் ஒன்று கூட திருடு போகவில்லை! சீனாவின் ஸோசிஸ்சூ என்ற இடத்தை சேர்ந்த விவசாயி கிராமபுற குழந்தைகள் பல மைல் தூரம் நடந்து பள்ளிக்கு செல்லுகின்றனர். இந்தக் குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X