Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
நான் ஆறாம் வகுப்பு படித்த போது, கணக்கு ஆசிரியரை பார்த்தாலே ஒரே அலர்ஜியாக இருக்கும். அவர் பாடம் எடுக்கும் போது கடைசி பெஞ்சில் இருக்கும் சக மாணவி ஒருத்தி, அப்படியே தூங்கி விடுவாள். அவர் பாடம் எடுக்கும் முறை மிகவும் போரடிக்கும். அது தவிர, கணக்கை போட்டுக் காட்டி விட்டு வார்த்தைக்கு வார்த்தை, 'புரிஞ்சுதா, புரிஞ்சுதா?' என்று அடிக்கடி கேட்பார்.'புரிஞ்சுது சார்' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
என் வயது 60. 1970ம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்களின் அறிவியல் ஆசிரியர், முன் பெஞ்சு அருகே வந்து எப்போதும் சத்தமாக பாடம் நடத்துவார்.பாடம் நடத்தும்போது அவர் வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். அது முன் பெஞ்சில் இருக்கும் மாணவர்களின் மேல் அடிக்கடி படும். இதற்கு பயந்தே, அறிவியல் வகுப்பு ஆரம்பம் என்றாலே நாங்கள், முன் பெஞ்சிலிருந்து பின் பெஞ்சுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
நான், 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். படிப்பில் ரொம்பவும் சுமார். கணக்குப் பாடம் மண்டையில் ஏறவே ஏறாது; 'ஹோம் ஒர்க்'கும் செய்ய மாட்டேன். விளையாட்டில் சுட்டி. தினசரி கையில் பிரம்படியும், தலையில் கொட்டும் வாங்குவேன். என் கணக்கு வாத்தியார் மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளவர்.ஒருநாள் -அவர் என்னைக் கூப்பிட்டு, கையில் பத்து பைசா கொடுத்து, பக்கத்திலே இருக்கிற பெட்டிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
முன்னொரு காலத்தில், முகுந்தன் என்ற ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்கு வர்மா, சர்மா என்ற இரு மகன்கள் இருந்தனர்.அண்ணன் வர்மாவை விட தம்பி சர்மா அழகனாகவும், சாமர்த்தியமாகவும் இருந்தான். இது அண்ணனுக்குப் பிடிக்கவில்லை; பொறாமைப்பட்டான். வயது ஆக, ஆக அண்ணனின் பொறாமையும், விரோதமும் வளர்ந்தே வந்தன. அதே மாதிரி தம்பியின் அழகும், திறமையும் வளர்ந்தன.தம்பியை எப்படியாவது கொன்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
ஹாய்... ஹாய்... மாணவாஸ்... குட்மார்னிங். இதோ வந்துட்டேன் உங்களோட வர்ஷிதா மிஸ். உதகையில் இருந்து இந்தி ஆசிரியர் அப்துல் ரஹீம், 'வர்ஷிதா மிஸ் சொல்லித் தரும் ஆங்கிலம் மிகவும் சுலபமாக கற்க முடிகிறது. மாணவர்கள் மட்டுமல்ல... அனைத்து வயதினரும் ஆங்கிலம் கற்கிறோம்' என எழுதியிருந்தார். நன்றி சார்!கடந்த வாரம் கொடுத்த ஹோம் ஒர்க்ஸ் எல்லாம் நல்லபடியா செய்தீர்களா? சரி...Simple Present tense ல Negative ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
முன்னொரு காலத்தில், ஒரு காட்டில் நரியொன்று வாழ்ந்து வந்தது. அது கிழட்டு நரி. ஓடியாடி, வேட்டையாடி இரையைப் பிடிக்க முடியவில்லை.வயது ஆகிவிட்டதால், சில பற்களும் உதிர்ந்துவிட்டன. இனி என்ன செய்வதென்று ஒரு மரத்தடியில் படுத்து யோசனை செய்தது. அப்போது, அவ்வழியாக ஒரு புலி வந்தது. உடனே, நரிக்கு சட்டென்று யோசனை தோன்றியது.புலியிடம் சென்ற நரி, ''பெருமைக்குரிய புலியாரே, வணக்கம்!'' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
சீனாவின் தன்னிச்சை பகுதியான திபேத்தின் லாசாவில் 'பொட்டாலா அரண்மனை' அமைந்து உள்ளது. 14வது, 'தலாய் லாமா' என அழைக்கப்படும் இன்றைய தலாய் லாமா இங்கிருந்து புறப்பட்டு, ரகசியமாய் இந்தியா வந்து சேர்ந்தார். அத்துடன் நிரந்தரமாய் இந்தியாவில் தங்கிவிட்டார்.இனி... பொட்டாலா அரண்மனைக்கு வருவோம்.உண்மையில் இது முதலில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பிறகு ஒரு கால கட்டத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
ஹலோ... ஜெனி ஆன்டி.... நீங்க நலமா? நான் நலம் இல்லை. எல்லாருக்கும் கொஞ்சி கொஞ்சி, 'அட்வைஸ்' கொடுக்கிறீங்களே... என்னோட பிரச்னைக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்!எனக்கு ரொம்ப அழுகை அழுகையா வருது ஆன்டி. +1 படிக்கிறேன்; நல்லா சாப்பிடுவேன். அதனால, 'கொழு கொழுன்னு' இருப்பேன். குறிப்பாக, என் வயிறு மட்டும் பார்ப்பதற்கு நான்கு மாத கர்ப்பிணி பெண் போல தொப்பை மாதிரி இருக்கும். இதனால் எந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
பருப்பு இல்லாத கிச்சன் உண்டா என்ன? இந்த பருப்பின் முக்கியத்துவம் பற்றி தெரிஞ்சுக்கிறீங்களா?* உணவுகளில் பருப்புகளின் சிறப்பை மக்கள் மனதில் பதியச் செய்யும் முயற்சியில், 'ஐ.நா'வின் 68ம் பொதுசபை, 2016ம் ஆண்டை, 'சர்வதேச பருப்புகள்' ஆண்டாக அறிவித்துள்ளது.* தானியங்கள் தரும் மாவுச்சத்து, கீரைகள், காய், கனிகள் தரும் உயிர்ச்சத்தையும், மாமிச உணவுகள் தரும் புரதச்சத்தையும் ஒட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
குன்றத்தூர் என்னும் ஊரில் மதன், கார்த்திக் என்ற இரு இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் வேலைத் தேடி அலைந்தனர்.அடுத்த ஊரிலுள்ள ஜமீன்தாருக்கு வேலையாள் தேவை என்பதை கேள்விப்பட்டு, ஜமீன்தாரின் மாளிகையை அடைந்தனர்.காவல்காரனும், ''உங்களை மூன்று நாட்களுக்கு பின் வந்து பார்க்குமாறு ஜமீன்தார் உங்களிடம் சொல்லச் சொன்னார்,'' என்றான்.இருவரும் ஊருக்குத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! நான் ஒரு 'க்ளாக்!'கோழி கூவிடுச்சு - பொழுது விடுஞ்சிடுச்சு! அப்படின்னு சொல்றோம்.கோழியை காலம் காட்டும் கடிகாரமாக, குறிப்பாக காலையை குறிக்கும் அலாரமாக கருதுகிறோம். ஆனால், உண்மையான கடிகாரப் பறவை எது தெரியுமா? 'காகம் பாப்பா' தான்!அதிகாலையிலும், அந்தி வேளையிலும் காகம் கரைவதால் மட்டும் இதை சொல்லவில்லை. பல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
நீலமேகம் பெரிய பணக்காரன். இளகிய மனம் படைத்தவன். பசி என்று யாராவது வந்து விட்டால் போதும், அவரை வீட்டினுள்ளே அழைத்து, வெள்ளித் தட்டில் உணவு பரிமாறுவான்.ஒருநாள் இரவு -பசியோடு அலைந்து திரிந்த நாய் ஒன்று எங்கும் உணவு கிடைக்காததால், நீலமேகத்தின் வீட்டு வாசலில் தற்செயலாக வந்து படுத்துக் கொண்டது.அதை கவனித்த நீலமேகம், ஒரு வெள்ளித் தட்டில் சாதம் எடுத்து வந்து அதற்குக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 1.பலூன், 2.கம்பளித்துணி.மேஜிக் செய்முறை: பலூனில் காற்றை ஊதி பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். பின், பலூனின் வாய்ப்புறத்தை நூலினால் இறுக கட்ட வேண்டும். அடுத்து கம்பளித் துணியால் பலூனில் மேல்புறத்தைத் தேய்க்க வேண்டும். தேய்த்த சூட்டோடு குழாயில் மெலிதாக விழும் தண்ணீர் அருகே எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி சென்றதும், குழாயிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
எரிமலை சார்ந்த தீவுகள், 'புதிய தீவுகள்' என அழைக்கப்படுகின்றன. தீவுகள் இரண்டு வகையில் உருவாகின்றன. ஒன்று, பிரதான நிலத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு விடுவது; மற்றொரு வகை, கடலுக்குள் உருவாகிற எரிமலை மேலேழுந்த நிலையில் கடல் நடுவே பாறைகளும், நிலமும் உருவாவது. முதல் வகைக்கு உதாரணம் மடகாஸ்கர் மற்றும் நியூஸிலாந்து தீவுகள். இரண்டாவது வகைக்கு உதாரணம் கேலபகாஸ் மற்றும் ஹவாய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
ஒருமுறை தொழுநோயாளிகளின் ரத்தம் படிந்த ஆடைகளைத் துவைத்துச் சுத்தம் செய்தபடி இருந்தார் அன்னை தெரசா. அப்போது, அமெரிக்க முன்னால் ஜனாதிபதி கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி, தெரசாவைப் பார்ப்பதற்காக உள்ளே வந்தார். கையில் அழுக்கான சோப்பு நுரையோடு இருந்த அன்னை தெரசாவிடம் கை குலுக்கும் ஆவலில் கைகளை நீட்டினார்.'எனது கைகள் அழுக்காக இருக்கின்றன' என்று கூறி, அவரிடம் கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
உலகமெங்கும் நாட்டின் தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் தற்காப்பு மேற்கொள்பவர்கள் குண்டு துளைக்காத கவச உடையை அணிகின்றனர். இவ்வுடை பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுகிறது என்றால் வியப்புதானே! நம்மைச் சுற்றியுள்ள அன்றாட பொருட்களான கார், டிவி, கம்யூட்டர், வீடியோ டேப், சிடி, ஏன் டூத்பிரஷ் போன்றவை யாவும் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படுகிறது. இதே போல புல்லட் புரூப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X