Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
வர்ஷா, நிஷா, சலீம் மற்றும் சந்தோஷ். நான்கு நண்பர்களான இவர்கள் பள்ளி கோடை விடுமுறையில் கொல்லி        மலைக்குப் பயணம் செய்தனர். மலையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கே ஒரு தொழிற் சாலையைக் கண்டு திகைத்தனர். சமவெளிகளில் தான் தொழிற்சாலைகள் இருப்பது வழக்கம். இப்படி மலைச் சரிவில், காட்டுக்குள் ரகசியமான இடத்தில் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு!  * வீட்டுக்குறிப்பு உதவி ! * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.* அரிசி மாவு கோலம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
ஒரு பிராமணன் புதிதாகத் தோட்டம் ஒன்று அமைத்தான். இரவு, பகலாக அதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றி வந்தான். ஒருநாள் அந்தத் தோட்டத்தில் பசு ஒன்று புகுந்தது. அந்த பிராமணன் மிகுந்த கவனத்தோடு அருமையாக வளர்த்த மாஞ்செடி ஒன்றை மேய்ந்து விட்டது. பிராமணன் இதைக் கண்டான். அவனுக்கு அந்தப் பசுவின் மேல் ஏற்பட்ட ஆத்திரத்திற்கு அளவே இல்லை. கோபத்துடன் பசுவை அடி அடியென்று பலமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
முன்னொரு காலத்தில் லியாங்மே என்ற ஒரு சீன வியாபாரி இருந்தான். அவன் பலப்பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு விதமான வியாபாரங்களையும் செய்து வந்தான். ஒரு தடவை அவன் எதிர்பாராத விதமாக முற்றிலும் புத்தம் புதிய பகுதியைச் சென்று அடைந்தான். அவன் சென்றடைந்த பகுதியும் சீனப் பகுதிதான். என்றாலும் அது குறித்து அவனுக்கு எதுவும் தெரியாது. ஆகவே, அவன் வழியில் வந்த ஒருவனிடம் அந்தப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
அரசகுமாரன் நவ்கிரீன் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தான். இது அந்நாட்டு அரசனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. பல கலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய இளம் வயது. இந்த வயதில் இப்படி ஒரு தூக்கமா என்று எண்ணி வருந்தினான். அரசகுமாரனுக்கு நல்ல கல்வி புகட்டுவதற்காக புலவர் வித்தகமித்திரர்  அமர்த்தப்பட்டார். புலவரிடம் பத்தே நிமிடம் பாடம் கேட்டான். உடனே தலையை வலிக்கிறது என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
ஆப்கானிய வீரர்கள் மின்னல் வேகத்தில் நடந்துவிட்ட அதிசய நிகழ்ச்சியைக் கண்டு திகைத்தனர். லைலாவின் தலையில்லா முண்டம் மட்டும் இரண்டொரு கணம் வாளைச் சுழற்றியது கண்டு சில ஆப்கானிய வீரர்கள் அச்சத்தையும் மறந்து சிரித்துவிட்டனர். பின் சிரிப்பை அடக்கிக் கொண்டு ஓடத் தலைப்பட்டனர்.லைலாவின் தலை தரையில் விழுந்ததைக் கண்டதும் தாரா, ""பழிக்குப் பழி! என் சூளுரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2010 IST
*லண்டனை சேர்ந்த ஒரு விவசாயி மிட்வின் வில்லியம்ஸ் என்பவர் 725 கிலோ எடைக்கொண்ட பூசணிக்காயை பயிரிட்டார். இதை நல்ல விலைக்கு விற்று தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார்.* லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து ஒருவர் 14 பாடும் பறவைகளை தன் பேன்ட்டில் மறைத்து வைத்து கடத்தினார். பறவைகளை ஆடையின் உட்பகுதியில் பைபோன்ற அமைப்பில் மறைத்திருந்தார். விமான நிலையத்தில் சுங்கவரி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X