Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
சென்றவாரம்: மந்திராஜாவிடம் அடிபட்ட தளபதியும், குணாளனும் ராஜவைத்தியரிடம் சிகிச்சை எடுத்தனர். அந்த சமயத்தில் இரு சிறுவர்களும் மன்னரை சந்திக்க அரண்மனைக்கு சென்றவனர். இனி-""என் அன்பார்ந்த நாட்டு மக்களே! இப்போது உங்களுக்கு பல வித்தைகள் காட்டிய மலை காட்டுவாசிகளை நாம் பாராட்ட வேண்டாமா? அவர்களின் அசகாய செயலுக்கு நாம் பரிசு கொடுக்க வேண்டாமா? மேலும், இந்த குரங்குக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
வெகு காலத்திற்கு முன் சக்ரவர்த்தி என்ற அரசன் இருந்தார். நீதிநெறி தவறாத அவரின் நல்லாட்சியில், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவன் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தது. வந்தவர்களுக்கு எல்லாம் இல்லை என்னாது வாரி, வாரி வழங்கினான்.அவர் மனைவி அழகும், நற்பண்புகளும் நிறைந்தவளாக விளங்கினாள். புதல்வர்களும் அவனுக்கு மேலும், பெருமை சேர்த்தனர்"இவரைப் போன்ற பெருமை மிகுந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
ஹூம்... என்னமாய் என்னை தூக்கி எறிந்து பேசி விட்டாள். "இவள் கலெக்டரின் அம்மாவானால் இவளுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு!' என்றல்லவா சீறுகிறாள். அப்பப்பா... வார்த்தைகளில் நஞ்சைத் தோய்த்து வீசுவதில் இவளுக்கு நிகர் இவள் தான்... இவள் உடம்பில் ஓடுவது ரத்தமல்ல... ஆலகால விஷம்தான். அப்பப்பா! இந்த ராட்சஸி... (அவள்தான் என் எதிரி) மேல் நாட்டு மருமகள் என்ற பட்டத்துடன் இங்கு வந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
அரிகோவின் அதிசய அறுவை சிகிச்சை முறையைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் தீர்மானித்தனர். அவர்களைப் பொருத்தமட்டில் இந்த விவகாரத்தை வேறொரு கோணத்தில் ஆய்வு செய்ய விரும்பினர்.அதாவது, வலி எதுவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது என்றால் வசியம் செய்யும் முறையால் மட்டுமே முடியும். அப்படியானால் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
சேலம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பிரதாப், இப்போது கடலூரிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தையாருக்கு கடலூரில் பணிமாற்றம் செய்யப்பட்டதால், அவனும் கடலூருக்கு வர வேண்டியதாயிற்று.அவனுடைய தாயார் பிரதாப்பிடம், ""மகனே, நல்ல நண்பனிடம் சேர்'' என்றாள்.அவனும் தன் தாய்ச்சொல்லை அப்படியே ஏற்றான்.அவன் ஆறாம் வகுப்பு படித்தான். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
தோரணமலை என்னும் ஊரில் மடம் ஒன்று இருந்தது. அந்த மடத்தில் குருவும், சீடர்களும் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவருமே முட்டாள்களாக இருந்தனர்.சீடர்கள் அனைவரும் ஒருநாள் பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன், "நம் குருவிற்குத் தேவையான பாலை நாம் அலைந்து திரிந்து வாங்க வேண்டி உள்ளது. சில நாட்கள் பால் கிடைப்பதே இல்லை. கிடைக்கிற பாலும், தண்ணீர்ப் பாலாகவே உள்ளது,'' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
தெற்கு அமெரிக்காவில், "எல்டோராடோ' என்று நகரம் இருக்கிறது. அந்த நகரம் தங்கத்தால் உருவானது என பழங்கால கட்டுக் கதையில் சொல்லப்பட்டிருந்தது.16ம் நூற்றாண்டில் புதிய பகுதிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கட்டுக் கதைகளை நம்பி புறப்பட்டுப் போய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
நிலாவில் கார் ஓட்டி நிரூபிக்கப் பட்டு விட்டது. ஆனால், அங்கு ஓட்டியது பெட்ரோல் அல்லது டீசல் வண்டியோ அல்ல. காரணம், நிலாவில் காற்று இல்லாததால் இவ்வகை வண்டிகளை இயக்க முடியாது. அங்கு ஓட்டப்பட்டது மின்சார வண்டிதான். பெட்ரோல் இஞ்சின் இயக்க ஆக்சிஜன் தேவை. இல்லையென்றால் பிஸ்டன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
சிலருக்கு அயோடின் உப்பு பற்றாக் குறையால் கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி வீங்கி விடும். இதுவே, "கழுத்துக் கழலை' எனப்படுகிறது. இதற்கான அயோடின் கடல்வாழ் பாசிகளிலிருந்து கிடைக்கிறது. இதற்காகத்தான் அயோடின் சேர்த்த உப்பைப் பயன்படுத்த வேண்டுமென்று அரசு பல ஏற்பாடுகளைச் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
சூரிய மண்டலத்தில் பூமி சுற்றிவரும் போது குறிப்பிட்ட மாதங்களில் சூரியனை நெருங்கி வருவதால் வெப்பம் அதிகரிக்கும்; பகல் நீடிக்கும். இது பூமிக்குப் பொதுவான நியதி. ஆனால், மனிதன் தன் முன்னேற்றங்களுக்காக பூமியை சூடுபடுத்தி வருவது கவனிக்கத்தக்கது. ரசாயனப் பொருட்களின் தொழிற்சாலைகளாலும், மரங்களை வெட்டி வருவதாலும், மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைடு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
நீர்க்காகங்களின் காலில் உள்ள நகங்கள், அவை நீந்துவதற்கு வசதியாய் அமைந்திருக்கிறது. எனவே, கிழக்குப் பகுதியில் சில மீனவர்கள் இந்த நீர்க்காகங்களைப் பழக்கப்படுத்தி மீன்களைப் பிடித்து வர அனுப்புவர்.மீன்களைக் கொத்தி வரும் அந்த நீர்க்காகங்கள் அந்த மீனை அவை சாப்பிட்டு விட முடியாத அளவிற்கு, அதன் கழுத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை இறுக்கமாகப் போட்டு அனுப்புவர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X