Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
ஐந்து பேரும் விரைவிலேயே வினோதினி பெண் உள்ள கிராமத்தை அடைந்தனர். அன்று பகல் அங்கு தங்கி இரவு வந்ததும், அந்தப் பெண் குறிப்பிட்ட ஏரிக் கரையை அடைந்தனர். பூமியினடியில் செல்லும் கால்வாயின் நுழைவாசலின் மீதிருந்த பாறாங்கல்லினால் ஆன மூடியை மிகுந்த சிரமத்தோடு நகர்த்தினர். அந்த அடிமைப் பெண் அங்கேயே காவலிருப்பதாகக் கூறினாள். அவளோடு ஒரு வீரனையும், குதிரை களையும் விட்டுவிட்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
மன்னர் ஒருவருக்குத் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்து மக்களின் இன்ப துன்பங்களை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விநோத ஆசை ஏற்பட்டது. அதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு அமைச்சருக்கு உத்தரவிட்டார்.அடுத்த நாளே மன்னரின் பயணம் தொடங்கியது. நாட்டின் குக்கிராமத்திற்குக் கூட அவர் செல்ல விரும்பியதால் சில இடங்களில் வாகனங் கள் எதுவும் செல்ல முடியவில்லை. கால் நடையாகவே செல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
இல்லை போ!""அம்மா தாயே! பிச்சை போடுங்க!'' என்று ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின் முன் நின்று கத்தினான். அந்த வீட்டில் இருந்து ஒரு பெண் வந்து, ""ஒன்றும் மிச்சமில்லை போ,'' என்று சொல்லி அனுப்பினாள். அவனும் முணுமுணுத்துக் கொண்டே புறப்பட்டான்.உடனே அவ்வீட்டின் உள்ளேயிருந்த அப்பெண்ணின் மாமியார் வாசற்பாடியில் வந்து நின்று கொண்டு, பிச்சைக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
மாவீரன் நெப்போலியன் பற்றி எத்தனையோ கதைகள் படித்திருக்கிறோம். இருந்தாலும் அவரது மரணம் பற்றிய மர்மம் இன்றுவரை தொடர்கிறது. அதுபிரெஞ்ச் நாட்டின் ஆளுகைக்குட்பட்ட மிகச்சிறிய தீவு போனபர்ட். இங்கு பிறந்த மாவீரன் நெப்போலியன், தனது இருபதாவது வயதில் போர் வீரனாக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக பிரான்ஸ் நாட்டின் நிகரில்லா மன்னனாக விளங்கினார். தனது வாழ்நாளில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
அந்நிய ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவில் நிலைத்திருந்த காலம் அது. சர்.சி.வி.ராமன் தன் பதவியை உதறிவிட்டு ஆய்வுப்பணிக்குத் திரும்பியபோது அதே கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் அறிவியல் கூடத்தில் இடுப்பில் ஒரு சிறு துண்டைக் கட்டிக் கொண்டு இரவும், பகலும் ஆராய்ச்சிப் பணியே கதி என்று இருந்த இன்னொருவர் சர்.பி.ஸி.ரே என்ற முதிய விஞ்ஞானி ஆவார். அவரது முழுப்பெயர் பிரபுல்ல சந்திரரே. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
ஒரு சமயம் கண்ணன் தனது நண்பர் களுடன், ஆடு, மாடுகளுடன் காட்டில் தொலைதூரம் சென்றார். வெயிலின் கொடுமை தாங்காமல் நண்பர்கள் ஓலமிட்டனர்.""கண்ணா! எங்களால் வெயிலின் கடுமையைத் தாங்க முடியவில்லை. எங்கள் கால்கள் பொரிந்து போகின்றன. நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்!'' என்று கண்ணனைச் சூழ்ந்து கொண்டு, கதறிக் கூவினர்.அப்போது தன் நண்பர்களைப் பார்த்துக் கண்ணன் கூறினார்.""என் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
அரும்பாக்கம் என்ற ஊரில் ராம்மோகன் என்றொரு செல்வந்தர் இருந்தார். அவர் அவரது முன்னோர்கள் கட்டிய அரண்மனை போன்ற வீட்டில் மனைவி, மகளோடு வாழ்ந்து வந்தார்.அவரிடம் வாரி வழங்கும் பண்பு இயல்பாகவே இருந்தது. உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். இதனால் அவர் செல்வம் கரைந்ததோடு, கடனாளியாகவும் ஆனார்.தான் கடனாளியானது பிறருக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் தன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கொம்புன்னா சும்மாவா!வெகுகாலமாக வெளிநாட்டு மோகத்திலேயே திளைத்திருந்த நம்மவர்கள், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நமது பழைய பாரம்பரியம், பண்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு மோகம் ஆட்டிப் படைத்தது போன்று, விவசாயத் திலும் அந்த மோகம் ஆட்டிப்படைத்தது. மாட்டுக்கு கொம்பும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
பிரேசில் நாட்டிலுள்ள கார்கோவடோ மலையில் அமைந்துள்ள டிசூசா வனவியல் தேசிய பூங்காவில், ஆயிரம் டன் எடையுடன் நிறுவப்பட்டுள்ள இயேசுகிறிஸ்து சிலையின் உயரம் 98 அடியாகும். தென் அமெரிக்காவின் பிரேசிலிலுள்ள ரியோ-டி-ஜெனெரோய் நகரத்தையே இந்தப் பெரிய சிலை மிகக் கம்பீரமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த சிலையை வடிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. பின், பிரேசில் நாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
ஜெர்மன் நாட்டின் "இரும்பு மனிதர்' என்று போற்றப்படுபவர் பிஸ்மார்க். அவர் மிகவும் கட்டுப்பாடானவர். அவர் சொன்னால் சொன்னதுதான். அதற்கு அப்பீலே கிடையாது. நெருப்பாக விளங்கிய அவரை எவரும் ஏமாற்ற முடியாது.உலகில் புகழ்பெற்ற தலைவர்கள், அறிஞர்களின் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் ஆர்வம் கொண்ட ஒரு பெண்மணி பிஸ்மார்க்கின் கையெழுத்தையும் பெற விரும்பி அவருக்குக் கடிதம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
பெய்ஜிங் நகரத்தில் நடந்த சம்பவம் இது. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயதான விதவை, நான் மறுபிறவியில் புத்தரை மணக்க விரும்புவதாகவும், அதற்குத் தன்னை உயிருடனேயே ஒரு சவப்பெட்டியில் அடைத்துப் பெரிய சவக்கிடங்கில் புதைத்துச் சமாதி கட்டி விடும் படியும் தனது மகன்களிடம் கேட்டுக் கொண்டாள்.தாய்ச் சொல்லைத் தட்டாத தனயன்களும் அவ்வாறே செய்யத் தொடங்கினர். ஆனால், போலீசார் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X