Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
இதுவரை: பயிற்சி இசைநிகழ்ச்சியில் தனிக் கச்சேரி செய்த வனிதா, சரியாக வயலின் வாசிக்காததால் சங்கர்லால் கோபம் கொண்டார். இதனால் சந்தோஷத்தில் வனிதாவின் அத்தையும், லீலாவும் இருந்தனர். இனி-""நான் போயிருந்தேன், இவளோட ஸ்கூலுக்கு. இவ வயலின் தனியாக வாசிப்பான்னு சொன்னார் நிகழ்ச்சி தயாரிப்பாளர். நான் கூட "தேவலாமே நம்ம வனிதா அதிர்ஷ்டக்காரிதான். இவ தனியாக வாசிக்கிற லட்சணத்தைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்த குழந்தையாதலால் தெல், பெல்லை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தான். அந்த நேரத்தில் தன் பிள்ளையும் வில் வித்தையில் தன்னைப் போல் சிறந்து விளங்க வேண்டும் என்று சிறு வயதிலேயே வில் பயிற்சி அளிக்கத் தொடங்கிவிட்டான்.பெல் ஐந்து வயதாவதற்குள் அம்பெய்யக் கற்றுக் கொண்டான். அதைக் கண்டு தந்தை பூரித்துப் போவான். அவனை நீண்ட நேரம் பிரிந்திருக்கத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
ரோமானிய உலகம்!ஜுலியஸ் சீசரின் கொலைக்குப்பின், கி.மு.44 காலகட்டத்தில் சீசரின் நண்பர் மார்க் ஆன்டனி ரோமானிய பேரரசை ஆள தலைப்பட்டார். சீசரின் வளர்ப்பு மகனும் வாரிசுமான ஆக்டேவியனுக்கு அப்போது 18 வயது தான். அதனால், பெரும்பாலான மக்கள் அவனுக்கு அரசாகும் வல்லமை இருக்காது என கருதினர். ஆனால், சீசரின் மறைவை பற்றி கேட்ட ஆக்டேவியன் உடனடியாக ரோமிற்கு விரைந்தான். அங்கே சீசரை ஆதரித்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
பிறவிக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கான ஓர் இல்லம் அமைக்க நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்னிவல் அது. வேடிக்கைகள், விளையாட்டுக்கள், திறமையை வெளிப்படுத்தும் சாதனங்களைக் கொண்ட ஸ்டால்கள், தின்பண்டங்கள் இப்படி நிறையக் கேளிக்கைகள் இடம் பெற்றிருந்தன. நுழைவுக் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், நல்ல காரியத்துக்கு நிதியாகப் போகிறது என்ற நினைப்பில் தினமும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!புலி பாப்பாவை கொஞ்சினால்...நமது தேசிய விலங்கு "புலி'. ஆனால், புலிகளின் எண்ணிக்கை நமது நாட்டில் குறைந்து கொண்டே வருவது வனவிலங்கு ஆர்வலர்களுக்கு கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டு களில் மட்டும் நமது நாட்டில் 337 புலிகள் உயிரிழந்துள்ளன. வேட்டையாடப்படுதல், வயோதிகம், தங்களுக்குள்ளே சண்டை போட்டுக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
அமுதனின் தாய் நாள்தோறும் இரவலர்க்கு உணவு அளித்த பிறகுதான் சாப்பிடுவாள்.இதைக் கவனித்த அமுதன், ""அம்மா! நாமே வறுமையில் வாடுகிறோம். இந்த நிலையில் நாள்தோறும் இரவலர்க்கு உணவு அளிக்க வேண்டுமா? இதனால் நமக்கு என்ன நம்மை?'' என்று கேட்டான்.""மகனே! ஐயமிட்டு உண் என்பது பெரியோர் மொழி. அதை நான் பின்பற்றி வருகிறேன். அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பது எனக்குத் தெரியாது,'' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
ஒரு ஊரில் தீனா என்பவன் இருந்தான். அவன் உடல்வலிமை இல்லாதவன். உடல்வலிமை இல்லாவிட்டாலும் அறிவாளி. அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு உடற் பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. சிலம்பு ஆட்டம், குஸ்திச் சண்டை, எடை தூக்குதல் முதலியவற்றை முறையுடன் பயின்று வந்தனர். தீனா பாவம் வேடிக்கை பார்ப்பதைத் தவிர எந்த கருவிகளையும் அவனால் தூக்க முடியவில்லை. இதனால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
ஒரு காட்டில் வசித்த கழுகும், ஆந்தையும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஊர் கதைகளை எல்லாம் பேசுவர்.ஒருநாள்-ஆந்தை கழுகிடம், ""கழுகாரே! என்னுடைய குழந்தைகளை நீ பார்த்திருக்கிறாயா? அவை மிகவும் அழகாக இருக்கும். அவற்றின் கண்களையும், இறக்கையையும் பார்க்க, பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நான் சொன்ன அடையாளங்களை வைத்தே என் குழந்தைகளை நீ அடையாளம் கண்டுகொள்ள முடியும்!'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
படுக்கும் போது சந்தனத்தைக் குழைத்து முகத்தில் தடவிக் காலையில் எழுந்திருக்கும் போது பன்னீரால் முகத்தைக் கழுவவும். எண்ணெய் பசையுள்ள முகம் பளபளப்புடன் இருக்கும். தவிர பருக்களும் வராது. முகத்தில் எண்ணெய் வடிவதைப் போக்க, ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் வைத்துக் கட்டி, முகத்தில் காலை, மாலை ஒற்றி வந்தால் எண்ணெய் வடிவது மாறி விடும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X