Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
இதுவரை: மன்னனான அலெக்ஸாண்டர் ஒவ்வொரு நாடுகளாக பிடிக்க ஆரம்பித்தார். இனி-அது ஓர் இளவேனிற்காலம். ஹெல்லஸ்பாண்ட் நீர்வழிப்பாதை கிரேக்கத்தையும், பெர்ஸிய அதிகாரத்துக்குட்பட்ட ஆசியாவையும், பிரிக்கிற குறுகிய கால்வாய். ஆனால், கப்பல்கள் போகும். அலெக்ஸாண்டரின் கப்பல்கள் நீர்வழி கடந்து நிலப்பரப்பைத் தொட்டது. கரை இறங்கிய அலெக்ஸாண்டர் ஈட்டியை வீசினார். அது நிலத்தில் குத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
பூதத்திடம் அவள், ""உன் திறமையை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. உன்னிடம் சிக்கிய யாரும் இதுவரை தப்பித்தது இல்லையே... இன்று யார் உன்னிடம் சிக்கி துன்பப்பட போகிறார்கள்,'' என்று ஆவலாக கேட்டாள்.""பாட்டி! கடந்த சில நாட்களாக யாரும் என்னிடம் சிக்க வில்லை. அதனால் என்ன? மூன்று ஆண்டுகளுக்கு முன் மூன்று பேர் என்னிடம் சிக்கினர்.அவர்களுக்கு உதவி செய்து, தவணை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
ஒரு விளையாட்டு வீரருக்கு தன் வாழ்நாள் லட்சியமாக இருப்பது எது? நிச்சயமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதாகத்தான் இருக்கும். ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம். அதுவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான அனுமதி பெற வேண்டும். போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்ட நாடு எட்டு ஆண்டுகள் அதற்கான வேலைகளில் ஈடுபடும். கி.மு.700 களில் தொடங்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
இலுப்பூர் என்ற ஊரில் ராமன், சோமன் என்று இரு நண்பர்கள் இருந்தனர். இருவரும் ஓரளவு படித்திருந்த போதிலும், எவ்வித உத்தியோகமும் கிடைக்காமல், தம் ஊரில் ஏதேதோ வேலைகளைச் செய்து பிழைத்து வந்தனர்.ராமன் தனக்குக் கிடைக்கும் வருமானம் போதாமல் போனதால் கோபம் கொண்டு அந்தக் கோபத்தைத் தன் மனைவி, மக்கள் மீது காட்டி வந்தான். சோமனோ தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ்க்கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கந்தா, லெட்ரா, சுஜ்னி...ஆள்பாதி, ஆடைபாதி என்று கேட்கிறோம் அல்லவா. அதன் அர்த்தம் என்னவென்றால், ஒருவரின் ஆளுமையை பறைசாற்றும் அல்லது எடுத்துக்காட்டும் முக்கிய பொருளாக ஆடைகள் இருக்கின்றன என்பதேயாகும். அவ்வாடைகளை பல்வேறு விதங்களிலும், வடிவங்களிலும், நிறங்களிலும், அலங்காரங்களிலும் வடிவமைத்து அணிந்துக் கொள்வது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
ஒரு சமயம் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி தேவியும், வறுமைக்கு அதிபதியான மூதேவியும் எதிரும், புதிருமாகச் சந்தித்துக் கொண்டனர்.""நம் இருவரில் யார் அழகு?'" என்றாள் மூதேவி.""நானே அழகானவள்! என்றாள் ஸ்ரீதேவி.மூதேவி பதில் எதுவும் சொல்லவில்லை.""இதைப் பற்றி நிர்ணயிக்க வேண்டியவர் நம் கணவரே. அவரிடமே சென்று கேட்போம்!'' என்றாள் மூதேவி.இருவரும் விஷ்ணுவிடம் சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
ஒரு சமயம் கடாரங்கொண்டான் என்ற ஊரில், வியாபாரி ஒருவனின் பணப்பை காணாமல் போய்விட்டது. முடிவில் அவன் பணப்பையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்ததாகவும், அதைக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிப்பதாகவும், விளம்பரப்படுத்தினான். அது ஒரு தொழிலாளியின் கையில் சிக்கியது. அவன் நேர்மையானவன். அவன் விளம்பரப்படி அந்த வியாபாரியிடம் சென்று, பணப்பையை கொடுத்தான். அவனும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
* டில்லியின் முகலாயர் காலப் பெயர் ஷாஜகான் பாத்.* சீன நாட்டின் பழைய பெயர் சாங்க் ஹீவா.* "மாங்காய்' என்ற தமிழ் சொல்லிலிருந்து தான் "மேங்கோ' என்ற ஆங்கில சொல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
குட்டீஸ் ஆலங்கட்டி மழை பார்த்திருக்கிறீர்களா? பனிக்கட்டியாக மழைப் பொழிவதைதான், "ஆலங்கட்டி மழை' என்போம். இது எப்படி உருவாகிறது என்று தெரியுமா பட்டூஸ்!வெயில் காலத்தில் நிலத்திற்கு அருகாமையில் உள்ள காற்று, நிலத்தை விட்டு சற்று உயரத்தில் இருக்கும் காற்றை விட, அதிக சூடாக்கப்படுகிறது. அவ்வாறு சூடாக்கப்பட்ட காற்றானது, மேல் நோக்கி செல்வதற்காக மேலும், கீழுமாக சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
* காற்றில் பிராணவாயு 21 சதவீதம் உள்ளது.* காற்று மைனஸ் 100 டிகிரியில் திரவமாகிவிடும்.* மோனாலிசாவின் உண்மை பெயர் சியாகோண்டா.* வலது கையில்தான் விரல் நகங்கள் வேகமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
"பட்ஜெட்' என்ற வார்த்தையை நம்மில் அறியாதவர் எவரும் இருக்கமாட்டார்கள். இந்த வார்த்தை எப்படி வந்தது என்று தெரியுமா குட்டீஸ்!முதன்முதலில், "பட்ஜெட்' என்ற வார்த்தை 1760ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இந்த வார்த்தை பிரெஞ்சு சொல்லாகிய "Bougette' என்பதிலிருந்து வந்தது. அந்த சொல்லுக்கு "பை' என்று பொருள். பட்ஜெட்டிற்கும், பைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X