Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
நான், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, சென்னை விரிவாக்க பகுதியில், குடியேறினோம். அந்த பகுதியில், அதிக வீடுகளோ, கடைகளோ இல்லை; வீட்டிலிருந்து, பேருந்து நிறுத்தம் செல்லும் வீதியில், ஒரே ஒரு மிதிவண்டி பழுதுநீக்கும் கடை இருந்தது.ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது; நான் அந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், மிதிவண்டிக்கடைக்காரர், என் நிறத்தை குறிப்பிட்டு, கிண்டல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல், சுமதிஜெயின் மேல்நிலை பள்ளியில் படித்த போது, தலைமை ஆசிரியராக, மல்லிகார்ஜூனா என்பவர் இருந்தார். 'கல்வியும், ஒழுக்கமும் இரு கண்கள்...' என போற்றியவர். எவரேனும் ஒழுங்காக படிக்கவில்லை என்றாலோ, ஒழுக்கம் தவறினாலோ, வலது கையை திருப்ப சொல்லி, பிரம்பால் பலமாக அடிப்பார். அவரது பிரம்படிக்கு ஏகமாய் பயப்படுவோம்.அவர் கனிவானவரும் கூட... ஒரு விஷயத்தில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
கடந்த, 1990ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியராக, திருச்செல்வம் என்பவர் பணியாற்றினார்; வெளியூர்காரர். வார இறுதி நாட்களில், குடும்பத்தாருக்கு கடிதம் எழுதுவார். அதை எங்களிடம் தந்து, தபால்பெட்டியில் போட சொல்வார். எங்கள் வீட்டு அருகே இருந்த, தபால்பெட்டியில், வழக்கமாக நான் போடுவேன்.உடல்நலக் குறைவால் பள்ளிக்கு செல்லாத நாளன்று, என் வகுப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
சென்றவாரம்: ராஜமாதாவை காட்டில் கண்டுபிடித்தனர். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தப்பிய கதையை சொன்னார். இனி -''சாம்பன் ஓடி வந்தான். உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினான். 'குழந்தை உயிருடன் இருக்கிறது. சுனையில் எறிய இருந்த போது, நாகப்பன் காப்பாற்றி விட்டான். கோபத்தில், இரு காட்டு வாசி பெண்களையும், கொன்று விட்டான் என் தலைவன் சோமன். உங்களை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
ஆங்சான் சூகிக்கு, 1991ல், அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது; அனைத்துலக புரிந்துணர்வுகான ஜவஹர்லால் நேரு விருது, 1993ல் இந்தியா வழங்கியது.மியான்மரில், 2015-ல் நடந்த பொதுத்தேர்தலில், சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால், அவரால் அதிபர் பதவியை ஏற்க முடியவில்லை. அவருக்கு நெருக்கமான, ஹிதின் கியா என்பவர் அதிபராக பதவியேற்றார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
கீரப்பாளையம் என்ற ஊரில், ஒரு பாட்டி இருந்தாள். அவளது மகள் அழகே உருவானவள். சிறு வயதிலேயே, திருமணம் முடிந்தது. கடமை முடிந்து விட்டது என்று, பாட்டி திருப்தியடைந்தாள். அந்த நேரத்தில், புருஷன் வீட்டுக்குப் போன மகள், சோகம் ததும்பிய முகத்தோடு, பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள். கர்ப்பிணி என்றும் பாராமல், அவளை அடித்து, தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டான், இரக்கமற்ற கணவன்.அவள் அழகான, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!யானைக்கு பிடிக்க கூடாதது...காடுகளுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு, காட்டு யானைகள், எப்போதும் தொந்தரவாகவே இருக்கும். வயல்களை அழிப்பது, குடியிருப்புகளை சேதப்படுத்துவது என, எதிர்பாராத தொந்தரவுகள். ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட, மனிதன் பலவகைகளிலும் முயற்சிக்கிறான். அந்த முயற்சிகளால், யானைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
தச்சு வேலைக்காரன் செந்தில். அவன் செய்யும் மேஜை, நாற்காலி போன்றவை மிகவும் நேர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கும். துாக்கமின்றி தவிப்பவர்கள், அவன் செய்த கட்டிலில் படுத்தால், நன்றாக துாக்கம் வருவதாக கூறுவர். அதனால், தயாரிப்புகளுக்கு என்ன விலையை அவன் கூறினாலும், தயங்காமல் வாங்கி செல்வர்.இப்படி, பலராலும் பாராட்டப்பட்டாலும், செந்திலுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
தங்கபுரி என்ற நாட்டை, செந்தமிழன் என்ற அரசர் ஆண்டு வந்தார். ஒரு நாள்- அழகிய தோட்டத்தின் வழியாக, அமைச்சருடன், நகர்வலம் சென்றார் அரசர். அந்த தோட்டத்தில், மாதுளம் பழங்கள் ஏராளமாக பழுத்து தொங்கின; அவற்றை புசிக்க விரும்பிய அரசர், ''மாதுளம் பழங்களை விலைக்கு தருகிறாயா...'' என்று தோட்டக்காரனிடம் கேட்டார். அரசர் மாறுவேடத்தில் இருந்ததால், தோட்டக் காரனுக்கு அடையாளம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, கல்லூரி மாணவி எழுதிக் கொண்டது. சிறுவயதில் இருந்தே சிறுவர் மலர் வாசகி... இந்தப் பகுதியின் மூலம், பல அறிவுரைகளைப் பெற்று வருகிறேன். என்னோட பிரச்னைக்கும், நல்ல பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.என் முகத்தில், தாடி, மீசை போன்று, நிறைய முடி வளருது ஆன்டி. உடல் முழுவதும், நிறைய முடிகள் இருப்பதால், நான் படும் அவஸ்தையும், அவமானமும் கொஞ்சம் நஞ்சம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
நான், 35 ஆண்டுகள் ஆசிரியையாகவும், பின், தலைமை ஆசிரியையாகவும் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவள். சிறுவர்மலர் படிப்பதில் விருப்பம் அதிகம். பெயர் தான் சிறுவர்மலரே தவிர, அதில் பெரியவர்களுக்கும், நிறைய தகவல்கள் உள்ளன. நான் மட்டுமல்ல, என் குழந்தைகளையும், என் பள்ளிக் குழந்தைகளையும் சிறுவர்மலர் படிக்க ஊக்குவிப்பேன். 'அதிமேதாவி அங்குராசு' போன்ற பக்கங்கள் பயனுள்ள தகவல் அடங்கியவை. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
தேவையான பொருட்கள்!பன்னீர் ரோஜா - 2 பால் - 2 கப்நெய் - 1 தேக்கரண்டிஉலர்ந்த திராட்சை - 1 தேக்கரண்டிகற்கண்டு - 5 தேக்கரண்டிசெய்முறை:ரோஜா இதழ்களை, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், நெய் விட்டு, திராட்சையை வறுக்கவும். அதனுடன், ரோஜா இதழ்களை போட்டு, சிறிது நீர், கற்கண்டு சேர்த்து, கரைந்ததும் பால் சேர்த்து நன்றாக சூடாக்கவும். சுவையான ரோஜா கீர் தயார். இதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X